Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி
2 posters
Page 1 of 1
ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி
இலங்கை மற்றும் ஊஸ்டர்ஷயர் அணிகளுக்கு இடையிலான பயிற்சி போட்டியில் சனத் ஜயசூர்ய மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோரின் அதிரடியில் இலங்கை 57 ஓட்டங்களால் இலகுவாக வெற்றி பெற்றது.
வொர்ஸ்டர் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் கண்டம்பி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 351 ஓட்டங்களை இலங்கை அணி பெற்றது.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மஹெல ஜயவர்தன 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இன்னுமொரு ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜயசூர்ய 10 நான்கு ஓட்டங்கள், 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 78 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.
மேலும் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களில் சந்திமால் எவ்வித ஓட்டமும் பெறாது ஆட்டமிழக்க, கண்டம்பி 35, மெத்யூஸ் 81, ஜீவன் மெண்டிஸ் 99, குலசேகர 13 ஓட்டங்களை பெற்றனர்.
ஊஸ்டர்ஷயர் அணியின் பந்து வீச்சில் சீட் அஜ்மல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தொடர்ந்து 352 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய ஊஸ்டர்ஷயர் அணி 43.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ஓட்டங்களை பெற்றது.
அணியின் துடுப்பாட்டத்தில் எம்எம் அலி 136, மெமரூன் 65 ஓட்டங்களை பெற்றனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில், மாலிங்க, அஜந்த மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுகளையும், ஜயசூர்ய 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ,

Re: ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி
:!+: :!+: :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» முதல் போட்டியில் இலங்கை வெற்றி
» ஜயசூரியவின் சகலதுறை ஆட்டத்தால் இலங்கை பயிற்சிப் போட்டியில் வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி
» சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் அதிர்ச்சி வெற்றி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|