சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் அதிர்ச்சி வெற்றி Khan11

சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் அதிர்ச்சி வெற்றி

Go down

சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் அதிர்ச்சி வெற்றி Empty சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் அதிர்ச்சி வெற்றி

Post by நண்பன் Thu 18 Aug 2011 - 4:50

சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் அதிர்ச்சி வெற்றி S3
சிம்பாப்வே அணி 5 ஓட்டங்களால் அதிர்ச்சி வெற்றி
பங்களாதேஷ¤க்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலும் சிம்பாப்வே அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. சிம்பாப்வே – பங்களாதேஷ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது ஒரு நாள் போட்டி ஹராரேயில் நேற்று முன்தினம் நடந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 250 ஓட்டங்கள் சேர்த்தது- அதிகபட்சமாக தைபு 83 ஓட்டங்களும், மசகட்சா 74 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதி கட்டத்தில் சிகும்புரா (31), கிரேக் எர்வின் (18) ஆகியோரின்அதிரடி சிம்பாப்வே 250 ஓட்டங்களை எட்ட உதவியது.

பின்னர் 251 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பங்களாதேஷின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 44 ஓட்டங்கள் விளாசி நல்ல தொடக்கம் தந்தார். இதைத் தொடர்ந்து ஒரு பக்கம் விக்கெட் சரிய மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் முஷ்பிகிர் ரகிம் நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு திருப்ப போராடினார். அந்த அணியின் வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 16 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

கைவசம் 3 விக்கெட்டுகள் இருந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 49வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்த பங்களாதேஷ் அந்த ஓவரில் 8 ஓட்டங்கள் எடுத்தது. இதையடுத்து கடைசி ஓவரில் பங்களாதேஷின் வெற்றிக்கு 8 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் போபு வீசினார். இதில் முதல் பந்தில் 2 ஓட்டங்கள் எடுத்த முஷ்பிகிர் ரகிம் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார்.

ஆனால் 2 வது பந்தில் ரகிம் (101) பிடி ஆகி விட்டார். முடிவில் பங்களாதேஷ் அணி 49.2 ஓவர்களில் 245 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிம்பாப்வே அணி திரில் வெற்றியை ருசித்தது.

சிம்பாப்வே தரப்பில் உத்செயா 3 விக்கெட்டுகளும், போபு, ஜார்விஸ் தலா 2 விக்கெட்டுகளும், முந்தைய இரு ஆட்டங்களில் தலா 5 விக்கெட் சாய்த்த பிரையன் விடோரி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டி கொண்ட தொடரில் சிம்பாப்வே அணி 3 – 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 4 வது ஆட்டம் நாளை புலவாயோவில் நடக்கிறது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சிம்பாப்வே 175 ஓட்டங்களால் முன்னிலை
» இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 15 ஓட்டங்களால் வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டி அவுஸ்திரேலியா 51 ஓட்டங்களால் வெற்றி
» ஜயசூர்ய, மெண்டிஸ் அதிரடி: பயிற்சி போட்டியில் இலங்கை 57 ஓட்டங்களால் வெற்றி
» தரங்க சதம், மாலிங்க அபார பந்து வீச்சு: இலங்கை 78 ஓட்டங்களால் அபார வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum