சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Today at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Today at 20:52

» பல்சுவை - 5
by rammalar Today at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Today at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

தண்டனை யாருக்கு! Khan11

தண்டனை யாருக்கு!

5 posters

Go down

தண்டனை யாருக்கு! Empty தண்டனை யாருக்கு!

Post by Atchaya Fri 22 Jul 2011 - 10:54

நேற்று :

கெட்ட வார்த்தை
பேசினான் என்று
அடித்தேன் அவனை ..
அழுதுகொண்டே கேட்டான்
அது கெட்ட வார்த்தையா சார்
அப்படின்னா அர்த்தம் என்ன?

உறைத்தது எனக்கு..

நான் சொல்லவில்லை என்றாலும்
பயமாய் இருந்தது
வேறு யாரிடமிருந்தாவது
அறிந்து கொள்வானோ
அர்த்தத்தை ...

இன்று:

அந்த வகுப்பை
கடந்து போகையில்
காதில் விழுந்தது
கெட்ட வார்த்தை பேசியதற்காய்
அடி வாங்கிய சிறுவனின் குரல்,
ஊட்ல அம்மாவும், அப்பாவும்
இப்படித்தான் பேசறாங்க தெனமும்..

சார் தானே சொல்லிக் கொடுத்தார்
பெத்தவங்களை வழிகாட்டியா
வேச்சுக்கோன்னு.
..
உறைத்தது எனக்கு.
அவ்வப்பொழுது

சில தண்டனைகள்
இடம் மாறி விடுகின்றன..

நன்றி.....
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தண்டனை யாருக்கு! Empty Re: தண்டனை யாருக்கு!

Post by *சம்ஸ் Fri 22 Jul 2011 - 11:02

தண்டனை வரிகள் அருமை
நல்லதை எடுத்து நடக்கனும்
என்றும் வீட்டில் பேசும் போது
சிந்தித்து பேசுவோம்.பிள்ளைகளின் நலன் கருதுவோம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தண்டனை யாருக்கு! Empty Re: தண்டனை யாருக்கு!

Post by யாதுமானவள் Fri 22 Jul 2011 - 11:05

அஹா,,, நல்ல கவிதை ரவி... !


அதுக்குத்தான் யாரையும் follow செய்யக்கூடாது! ன்னு சொல்லி கொடுக்கச் சொல்லுங்க.... ஹிஹி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

தண்டனை யாருக்கு! Empty Re: தண்டனை யாருக்கு!

Post by Atchaya Fri 22 Jul 2011 - 11:06

:”@: :”@:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

தண்டனை யாருக்கு! Empty Re: தண்டனை யாருக்கு!

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 12:41

உறைத்தது எனக்கு.
அவ்வப்பொழுது

சில தண்டனைகள்
இடம் மாறி விடுகின்றன..

சில பல வீடுகளில் இவ்வாறு உள்ளது
பாவம் அந்த வீட் டு
சிறுவர்கள் கவிதை வரிகள்
அருமை அண்ணா
வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தண்டனை யாருக்கு! Empty Re: தண்டனை யாருக்கு!

Post by kalainilaa Fri 22 Jul 2011 - 12:44

சில தண்டனைகள்
இடம் மாறி விடுகின்றன..

ரவி இளவலே! நீங்கள் பதியும் கவிதைகள் ,ஏதோ ஒன்று சொல்லிய வண்ணமுள்ளது .
வாழ்த்துக்கள் தொடருங்கள் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தண்டனை யாருக்கு! Empty Re: தண்டனை யாருக்கு!

Post by நண்பன் Fri 22 Jul 2011 - 14:04

kalainilaa wrote:சில தண்டனைகள்
இடம் மாறி விடுகின்றன..

ரவி இளவலே! நீங்கள் பதியும் கவிதைகள் ,ஏதோ ஒன்று சொல்லிய வண்ணமுள்ளது .
வாழ்த்துக்கள் தொடருங்கள் .
@. @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தண்டனை யாருக்கு! Empty Re: தண்டனை யாருக்கு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum