சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Khan11

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

5 posters

Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 4:08

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் W1108038
திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்
ஈரான் நாட்டைச் சேர்ந்த பெண் அமேனாவின் கண்களை மஜீத் என்ற இளைஞர் அமிலத்தை வீசி குருடாக்கினார்.

இந்த கொடூரத் தாக்குதலில் அமேனாவின் முகம் சிதைந்து பார்வையும் பறிபோனது. ஈரான் சட்டப்படி கண்களை இழந்த பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு அதனை செய்தவருக்கும் தர வேண்டும்.

இதன் படி மஜீத் கண்கள் பறிக்கப்பட வேண்டும். திருமணம் செய்ய மறுத்ததால் அமேனாவின் கண்களை மஜீத் குருடாக்கி இருந்தார்.

மிக அழகான முகத்துடன் இருந்த அமேனா முகம் தற்போது எரிந்து போன தழும்புகளாக சீரான உருவம் இல்லாமல் இருக்கிறது. ஒற்றைக் கண் மட்டுமே தெரிகிறது. 2004ம் ஆண்டு அமேனா மீது அமிலத்தை மஜீத் வீசினார்.

இந்த வழக்கை விசாரணை செய்த ஈரானிய நீதிமன்றம் 2008ம் ஆண்டு மஜீத்தின் இரு கண்களையும் பறிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. மஜீத்துக்கு தற்போது அந்த கொடூரத் தண்டனையை தர வேண்டாம் என அமேனா வேண்டுகோள் விடுத்துள் ளார். தனக்கு கொடுமை இழைத்த நபருக்கு மன்னிப்பு தரவேண்டும் என கூறியிருப்பது ஈரானிய மக்களை நெகிழச் செய்து உள்ளது.

தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உரிய நஷ்டஈடு தர வேண்டும் என அமேனா வேண்டுகோள் விடுத்து உள்ளார். சர்வதேச ஊடகங்கள் இந்த வழக்கு விசாரணையை கவனித்து வரும் நிலையில் அமேனா இவ்வாறு அறிவித்துள்ளார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by kalainilaa Wed 3 Aug 2011 - 4:46

இந்த வழக்கை விசாரணை செய்த ஈரானிய நீதிமன்றம் 2008ம் ஆண்டு மஜீத்தின் இரு கண்களையும் பறிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. @.

மஜீத்துக்கு தற்போது அந்த கொடூரத் தண்டனையை தர வேண்டாம் என அமேனா வேண்டுகோள் விடுத்துள் ளார். தனக்கு கொடுமை இழைத்த நபருக்கு மன்னிப்பு தரவேண்டும் என கூறியிருப்பது ஈரானிய மக்களை நெகிழச் செய்து உள்ளது.

பெண்ணின் மனம் ?????????
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by இன்பத் அஹ்மத் Wed 3 Aug 2011 - 6:40

பகிர்வுக்கு நன்றி பாஸ் :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 8:38

kalainilaa wrote:இந்த வழக்கை விசாரணை செய்த ஈரானிய நீதிமன்றம் 2008ம் ஆண்டு மஜீத்தின் இரு கண்களையும் பறிக்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது. @.

மஜீத்துக்கு தற்போது அந்த கொடூரத் தண்டனையை தர வேண்டாம் என அமேனா வேண்டுகோள் விடுத்துள் ளார். தனக்கு கொடுமை இழைத்த நபருக்கு மன்னிப்பு தரவேண்டும் என கூறியிருப்பது ஈரானிய மக்களை நெகிழச் செய்து உள்ளது.

பெண்ணின் மனம் ?????????
இப்படி பாதிக்கப்பட்ட இந்த பெண் அந்த ஆணுக்கு மன்னிப்பளிக்க தயாருகும் நிலையில் ரிசானாவின் காரியத்தில் சவுதி பெண் மறுத்து விட்டாளே மதிக்கப்பட வேண்டிய இனம் பெண் இனம் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by ஜிப்ரியா Wed 3 Aug 2011 - 8:59

பெண்கள் மனம் எப்பொழுதும் இப்படியே இருக்காது..பகிர்வுக்கு நன்றி . :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 9:43

ஜிப்ரியா wrote:பெண்கள் மனம் எப்பொழுதும் இப்படியே இருக்காது..பகிர்வுக்கு நன்றி . :];:
வாழ்க தாய்க்குலம் :!@!:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by jasmin Wed 3 Aug 2011 - 10:03

கொலைக்கு கொலை ,கண்ணுக்கு கண் ,மூக்குக்கு மூக்கு ,வாய்க்கு வாய் என்பதே இஸ்லாமிய சட்டம் .ஆனால் பாதிக்கப்பட்ட நபர் மன்னித்து விட்டால் அதற்கான கூலி என்னிடம் இருக்கிறது என்று அல்லாஹ் கூறுகிறான் .அல்லாஹ் மிகவும் கருணையாளன் மன்னிப்பவன் .

ஆனாலும் நீங்கள் தேவையுடையோராக இருந்தால் அவரிடமிருந்து ஒரு பணய தொகையை வாங்கிக்கொண்டு அழகிய முறையில் அவர்களை விட்டுவிடவும் சொல்கிறான் .

இதில் பாதிக்கப் பட்ட அமேனாவின் முடிவே இறுதியானது .இதுதான் அல்லாஹ்வின் சட்டம் .
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 10:07

அந்த பெண்ணுக்கு எவ்வளவு பெரிய மனசு :];:
ஆனால் அந்த ஆணுக்கு என்ன ஒரு கொல வெறி (*(:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by jasmin Wed 3 Aug 2011 - 10:11

அதற்குத்தான் ஆணிடமும் பெண்ணிடமும் சம்மதம் வாங்கி திருமணம் செய்ய இஸ்லாம் கூறுகிறது ..கூறுகெட்டவன் இந்த பெண் இல்லை என்றால் வேறு பெண்ணை மணக்க வேண்டியதுதானே ...இரானில் பெண்களுக்கா பஞ்சம் உலகிலேயே அங்குதானே ஒரு ஆணுக்கு ஆறு பெண்கள் இருக்கிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by நண்பன் Wed 3 Aug 2011 - 10:14

jasmin wrote:அதற்குத்தான் ஆணிடமும் பெண்ணிடமும் சம்மதம் வாங்கி திருமணம் செய்ய இஸ்லாம் கூறுகிறது ..கூறுகெட்டவன் இந்த பெண் இல்லை என்றால் வேறு பெண்ணை மணக்க வேண்டியதுதானே ...இரானில் பெண்களுக்கா பஞ்சம் உலகிலேயே அங்குதானே ஒரு ஆணுக்கு ஆறு பெண்கள் இருக்கிறார்கள்
ஆறு பெண்களா சொல்லவே இல்ல ஜஸ்ட் மிஸ் (:)


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன் Empty Re: திருமணத்திற்கு மறுத்ததால் காதலியின் கண்களை குருடாக்கிய காதலன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum