சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Khan11

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

+7
Atchaya
நிலா
ஹம்னா
kalainilaa
lafeer
நண்பன்
*சம்ஸ்
11 posters

Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by *சம்ஸ் Tue 9 Aug 2011 - 23:04

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Trtre

நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென.

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Sania-10

காலமும் கடந்தது
திருமணமும் நடந்தது

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Kissing_965824

நிமிடங்கள் கடக்க மறந்தாலும்
நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Images+%25287%2529

என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்.

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Valai10

உறவுகள் ஒன்று கூடி
வர்ண வளயல்கள்
அணிவித்து அழகு பார்த்து
உளமாற வாழ்த்தினர் என்னை.

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-01

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-02

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-03

தொடர்வாள்...............................

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:45

உங்கள் கவிதை எனும் தொடர் கதையின் திருப்பம் ஏற்பட்டுள்ளது ஒரே குளப்பமாக உள்ளதே பாவம் அந்த காதலன் மீண்டும் காத்திருக்கிறோம் மீதியையும் சீக்ரம் தாருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by நண்பன் Wed 10 Aug 2011 - 11:46

நான் சம்மதித்த வரிகள் இவைகள்
நிமிடங்கள் கடக்க மறந்தாலும்
நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
:!+: :!+: :!+:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by *சம்ஸ் Wed 10 Aug 2011 - 13:19

நண்பன் wrote:உங்கள் கவிதை எனும் தொடர் கதையின் திருப்பம் ஏற்பட்டுள்ளது ஒரே குளப்பமாக உள்ளதே பாவம் அந்த காதலன் மீண்டும் காத்திருக்கிறோம் மீதியையும் சீக்ரம் தாருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
#heart

நன்றி நண்பா உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by *சம்ஸ் Wed 10 Aug 2011 - 13:27

நண்பன் wrote:நான் சம்மதித்த வரிகள் இவைகள்
நிமிடங்கள் கடக்க மறந்தாலும்
நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
:!+: :!+: :!+:
மறுபடியும் நன்றி பாஸ் உங்களின் ரசனை சூப்பர் தொடரும் காத்திருங்கள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by lafeer Wed 10 Aug 2011 - 13:43

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 331844 என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 331844 என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 331844
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by kalainilaa Wed 10 Aug 2011 - 14:58

தொடருங்கள் தோழரே .காத்திருக்கிறோம் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by *சம்ஸ் Wed 10 Aug 2011 - 18:54

kalainilaa wrote:தொடருங்கள் தோழரே .காத்திருக்கிறோம் .
நன்றி தோழரே உங்களின் மறுமொழிக்கு :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by ஹம்னா Wed 10 Aug 2011 - 18:58

ஒவ்வொரு வரிகளும் அருமை சம்ஸ்.
உங்கள் உணர்வுகள் பேசுகிறது என்று
நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
:) :) :) :)

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by நிலா Wed 10 Aug 2011 - 20:08

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 331844 என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 331844 என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 331844
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by *சம்ஸ் Thu 11 Aug 2011 - 13:25

ஹம்னா wrote:ஒவ்வொரு வரிகளும் அருமை சம்ஸ்.
உங்கள் உணர்வுகள் பேசுகிறது என்று
நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
:) :) :) :)

நன்றி ஹம்னா உங்களின் மறுமொழிக்கு :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by Atchaya Thu 11 Aug 2011 - 15:33

நித்தமும் பரிமாறும்
முத்தங்கள் மறப்பதில்லை
சத்தமின்றி சலிக்கா முத்தம்-அது
கோபிச்சுக்காதிங்க....அவசரத்திலே இதுதான் கிடைச்சது...என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Messenger_freak_adp1%20(3)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by அப்துல்லாஹ் Fri 12 Aug 2011 - 0:17

*சம்ஸ் wrote:

நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென.

காலமும் கடந்தது
திருமணமும் நடந்தது

என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்.

உறவுகள் ஒன்று கூடி
வர்ண வளயல்கள்
அணிவித்து அழகு பார்த்து
உளமாற வாழ்த்தினர் என்னை.

முதலில் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த தொடரின் நிகழ்வுகள் என்மனதில் சில என்ன ஓட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஒரு கைசேதப்பட்ட கல்பின் உள்ளிருந்து கலங்கடிக்கச்செய்யும் வாழ்வின் கடினமான தருணங்கள் கண்ணீரை மையாக்கி காகிதத்தில் பதியும் போது மனதை கனக்கச்செய்ய வேண்டும் இது தான் உண்மை,சத்தியம்,
ஆனால் இங்கே கவிஞன் சொல்ல வேண்டிய அந்த வலிமிகுந்த நிகழ்வுகளை, தருணங்களை போகிறபோக்கில் கை நிறைய அள்ளி அனாயாசமாக வீசிவிட்டு சற்றும் பின் நோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி தடம் பதித்து விரையும் போது கலங்கி நிற்கும் என் போன்ற வாசகர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்குறியுடன் கவிதையின் பாத்திரமாக மாறிப்போய் நிற்கிறோம்.
இது அசல். கலப்படமில்லாத நடை. பரிசுத்தமான பதிவு. ஏன் தாமதம் செய்கிறார் தொடர்ந்து வரும் பாகங்கள் மேலும் சுவாரசியமாக அமையும் என்பது உண்மை...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 0:31

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:

நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென.

காலமும் கடந்தது
திருமணமும் நடந்தது

என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்.

உறவுகள் ஒன்று கூடி
வர்ண வளயல்கள்
அணிவித்து அழகு பார்த்து
உளமாற வாழ்த்தினர் என்னை.

முதலில் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த தொடரின் நிகழ்வுகள் என்மனதில் சில என்ன ஓட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஒரு கைசேதப்பட்ட கல்பின் உள்ளிருந்து கலங்கடிக்கச்செய்யும் வாழ்வின் கடினமான தருணங்கள் கண்ணீரை மையாக்கி காகிதத்தில் பதியும் போது மனதை கனக்கச்செய்ய வேண்டும் இது தான் உண்மை,சத்தியம்,
ஆனால் இங்கே கவிஞன் சொல்ல வேண்டிய அந்த வலிமிகுந்த நிகழ்வுகளை, தருணங்களை போகிறபோக்கில் கை நிறைய அள்ளி அனாயாசமாக வீசிவிட்டு சற்றும் பின் நோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி தடம் பதித்து விரையும் போது கலங்கி நிற்கும் என் போன்ற வாசகர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்குறியுடன் கவிதையின் பாத்திரமாக மாறிப்போய் நிற்கிறோம்.
இது அசல். கலப்படமில்லாத நடை. பரிசுத்தமான பதிவு. ஏன் தாமதம் செய்கிறார் தொடர்ந்து வரும் பாகங்கள் மேலும் சுவாரசியமாக அமையும் என்பது உண்மை...

நன்றி நன்றி உங்களின் மறுமொழி படிக்கும் போது வியந்து போய் நிற்கிறேன் தோழரே என் எழுத்தையும் ரசித்து படித்து அதற்கு அருமையான வரிகள் கொண்டு மறுமொழி அளித்து ஊக்குவிக்கும் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன்.தனியாக ஒரு பதிவு போட்டாலும் மிகையாகாது. :];: :];: #heart

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by நண்பன் Fri 12 Aug 2011 - 2:41

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:

நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென.

காலமும் கடந்தது
திருமணமும் நடந்தது

என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்.

உறவுகள் ஒன்று கூடி
வர்ண வளயல்கள்
அணிவித்து அழகு பார்த்து
உளமாற வாழ்த்தினர் என்னை.

முதலில் தாமதமான மறுமொழிக்கு மன்னிக்க வேண்டுகிறேன்
இந்த தொடரின் நிகழ்வுகள் என்மனதில் சில என்ன ஓட்டங்களை ஏற்படுத்துகின்றன.
ஒரு கைசேதப்பட்ட கல்பின் உள்ளிருந்து கலங்கடிக்கச்செய்யும் வாழ்வின் கடினமான தருணங்கள் கண்ணீரை மையாக்கி காகிதத்தில் பதியும் போது மனதை கனக்கச்செய்ய வேண்டும் இது தான் உண்மை,சத்தியம்,
ஆனால் இங்கே கவிஞன் சொல்ல வேண்டிய அந்த வலிமிகுந்த நிகழ்வுகளை, தருணங்களை போகிறபோக்கில் கை நிறைய அள்ளி அனாயாசமாக வீசிவிட்டு சற்றும் பின் நோக்கிப் பார்க்காமல் முன்னோக்கி தடம் பதித்து விரையும் போது கலங்கி நிற்கும் என் போன்ற வாசகர்கள் அடுத்து என்ன என்ற கேள்விக்குறியுடன் கவிதையின் பாத்திரமாக மாறிப்போய் நிற்கிறோம்.
இது அசல். கலப்படமில்லாத நடை. பரிசுத்தமான பதிவு. ஏன் தாமதம் செய்கிறார் தொடர்ந்து வரும் பாகங்கள் மேலும் சுவாரசியமாக அமையும் என்பது உண்மை...
@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by யாதுமானவள் Fri 12 Aug 2011 - 14:23

எல்லாத் தமிழ்ப் பெண்களும் தாய்க்காக / தன குடும்பத்திற்காகத் தன காதலை விட்டுக்கொடுக்கும் நிலை உண்டு. நமது இக்கவிதையின் கதாநாயகிக்கும் அதே நிலை..

மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென

ஐயோ பாவம் அந்தப் பெண் என்று நினைக்கையில்.... நிதர்சனத்தை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் தன காதலை நிலையற்றது என்று கூறியிருப்பது.... அவளுக்கு புதிதாய்க் கிடைத்த அதீத அன்பினால் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது

என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்....

தொடருங்கள் sams... விறுவிறுப்பாக உள்ளது
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by *சம்ஸ் Fri 12 Aug 2011 - 14:28

யாதுமானவள் wrote:எல்லாத் தமிழ்ப் பெண்களும் தாய்க்காக / தன குடும்பத்திற்காகத் தன காதலை விட்டுக்கொடுக்கும் நிலை உண்டு. நமது இக்கவிதையின் கதாநாயகிக்கும் அதே நிலை..

மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென

ஐயோ பாவம் அந்தப் பெண் என்று நினைக்கையில்.... நிதர்சனத்தை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் தன காதலை நிலையற்றது என்று கூறியிருப்பது.... அவளுக்கு புதிதாய்க் கிடைத்த அதீத அன்பினால் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது

என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்....

தொடருங்கள் sams... விறுவிறுப்பாக உள்ளது

அக்கா நான் எழுதிய போது இல்லாதா விறுவிறுப்பு உங்களின் மறுமொழி கண்டு பிறக்கிறது உங்களின் ஊக்குவிப்பு என்னை இன்னும் எழுத தூண்டுகிறது அக்கா நன்றி நன்றி :];: :];: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by முனாஸ் சுலைமான் Fri 12 Aug 2011 - 15:15

யாதுமானவள் wrote:எல்லாத் தமிழ்ப் பெண்களும் தாய்க்காக / தன குடும்பத்திற்காகத் தன காதலை விட்டுக்கொடுக்கும் நிலை உண்டு. நமது இக்கவிதையின் கதாநாயகிக்கும் அதே நிலை..

மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன்
தாய் சொல்லே மந்திரமென

ஐயோ பாவம் அந்தப் பெண் என்று நினைக்கையில்.... நிதர்சனத்தை ஏற்றுக்கொண்ட அந்தப் பெண் தன காதலை நிலையற்றது என்று கூறியிருப்பது.... அவளுக்கு புதிதாய்க் கிடைத்த அதீத அன்பினால் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது

என்னவனின் அன்பில்
நிலை அற்ற காதல்
கானல் நீராய் களைந்தது
உயர்வான தாய்மையும்
உணர்வாக நான் அறிந்தேன்....

தொடருங்கள் sams... விறுவிறுப்பாக உள்ளது
நிச்சயிக்கபட்ட மாப்பிள்ளையை
மனதார மணமுடிக்க
உள் மனம் உறுதி கொள்ள
மௌனமாய் தலை அசைத்தேன் :!@!: :!@!: :!@!: :!@!: :!@!:
இன்னும் இன்னும் வரட்டும் சம்ஸின் கவி தொடர்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by இன்பத் அஹ்மத் Fri 12 Aug 2011 - 15:29

அருமையான வரிகள் அழகான படங்கள் நன்றி
இன்னும் இவள் தொடருக்காய்
நான்
அசத்தல் நண்பா :];:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04 Empty Re: என் வாழ்க்ககை பயணத்தின் பாதச்சுவடுகள் பாகம்-04

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum