சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

11 பெண்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை Khan11

11 பெண்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

2 posters

Go down

11 பெண்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை Empty 11 பெண்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Post by நண்பன் Mon 15 Aug 2011 - 9:47

11 பெண்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

அமெரிக்காவில் 11 பெண்களை கடத்தி கற்பழித்து கொலைசெய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில் ஒஹியோ மாநிலத்தைச் சேர்ந்த 51 வயதான அந்தோனி சோவெல் 11 பெண்களை கடத்தி கற்பழித்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்று இருக்கிறார். கொலை செய்த பின்னர் அந்த உடல்களை அவர் தன் வீட்டு தோட்டத்தில் அல்லது வீட்டுக்குள்ளே புதைத்து விடுவார். இது பற்றிய தகவல் தெரிந்து பொலிஸார் அவர் வீட்டுக்குள் நுழைந்து அவரை கைது செய்ததோடு வீட்டையும் தோட்டத்தையும் தோண்டி உடல்களை கைப்பற்றினார்கள்.

அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை விதிக்கப்பட்ட போது நீதிபதி டிக் அம்புரோஸ் ஒவ்வொரு கொலையையும் அது செய்யப்பட்ட விதத்தையும் படித்தார். அப்போது சோவெல் கண்கள் கட்டப்பட்ட நிலையில் உட்கார்ந்து இருந்தார். இதன் பின்னர் நீதிபதி அவருக்கான தண்டனையை கூறினார். அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி அவர் விஷ ஊசி மூலம் கொல்லப்பட வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அதுவரை அவர் அவரது வீட்டிலேயே காவலில் வைக்கப்பட்டு இருப்பார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11 பெண்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை Empty Re: 11 பெண்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 15 Aug 2011 - 12:38

:!.: :#.: :#.:


11 பெண்களை கொலை செய்தவருக்கு மரண தண்டனை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics
» சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை! inShare3 சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்ட
» சவூதி : பெண்களை கேலி செய்தவருக்கு நூதன தண்டனை!
» கொலை வழக்கில் 53 ஆண்டு ஜெயில் தண்டனை பெற்றவருக்கு உடனடியாக திருமணம்
» 28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை
» பெண்களை கேலி செய்த வாலிபர் ஒருவருக்கு சவூதி ஷரியா நீதிமன்றம் விநோதமான தண்டனை வழங்கியுள்ளது.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum