சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை Khan11

28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை

Go down

28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை Empty 28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை

Post by நண்பன் Wed 23 Mar 2011 - 14:17

28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை 23_005இரண்டாம்
உலகப் போரின் போது 27 ஆயிரத்து 900 யூதர்களை நாஜிப்படையினர் கொல்வதற்கு
உதவியாக இருந்த காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வேண்டும் என
ஜேர்மனி மூனிச் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாதாடினர்.1943 ம் ஆண்டு
மார்ச் மற்றும் செப்டம்பர் மாத கால கட்டத்தில் நாஜிப்படைகள் ஆக்கிரமிப்பு
செய்திருந்த போலந்தின் சோபிபார் முகாமில் யூதர்கள் இனப்படுகொலை
செய்யப்பட்டனர்.
இந்த கொலைகளுக்கு நாஜி படை காப்பாளரான ஜான் டெம்ஜன்ஜக் உதவியாக
இருந்தார். அவர் விஷவாயு முகாம்களில் யூதர்களை தள்ளியதாகவும், அவர்களை
படுகொலை செய்வதற்கு முன்பாக அவர்களை வேனில் இருந்து இறக்கவும் மற்றும்
ஆடைகளை கழற்றவும் உதவியாக இருந்தார் என வழக்கறிஞர் ஹான்ஸ் ஜோசிம் லுட்ஸ்
கூறினார்.
படுகொலைகளுக்கு காரணமாக இருந்த ஜான் டெம்ஜன்ஜக்கிற்கு 6 ஆண்டுகள் வரை
சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஹான்ஸ் வலியுறுத்தினார்.
குற்றம் சாற்றப்பட்டுள்ள ஜான் டெம்ஜன் ஜக்கிற்கு தற்போது 90 வயது
ஆகிறது. டெம்ஜன் ஜன்ஜன் உக்ரேனில் பிறந்தவர். 2009 ம் ஆண்டு மே மாதம்
அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அங்கு அவர் பல ஆண்டுகள் மெக்கானிகாக பணியாற்றினார். தம் மீதுள்ள குற்றச்சாற்றுகளை ஜான் டெம்ஜன்ஜக் நிராகரித்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum