சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை Khan11

சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை

3 posters

Go down

சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை Empty சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை

Post by நண்பன் Thu 17 Feb 2011 - 14:24

சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை Somaliars_001கடந்த 2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோமாலியா மார்செக் அலபாமா வர்த்தக கப்பலை கடற்கொள்ளையர்கள் தாக்கினர்.இந்த
தாக்குதலில் ஈடுபட்ட 3 கொள்ளையர்களை யு.எஸ் கடற்படையினர் சுட்டுக்
கொன்றனர். ஒருவரை உயிருடன் பிடித்தனர். இந்த கொள்ளையரான அப்டி வாலி
அபிதாகிர் மியூஸ் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது நிகழ்விற்கு வருத்தம் தெரிவிப்பதாக அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
அந்த நபருக்கு 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனை காலத்தை
27 ஆண்டுகளாக குறைக்க வேண்டும் என மியூஸ் வழக்கறிஞர்கள் கோரினர்.
நியூயார்க்கில் பெடரல் கோர்ட்டில் விசாரணையாளர்கள் பிடிபட்ட மியூசை
கொள்ளை கும்பலின் தலைவர் என தெரிவித்தனர். சோமாலிய கொள்ளை கும்பல் மார்செக்
அலபாமா வர்த்தக கப்பலை சோமாலியா கடற்கரை பகுதியில் இருந்து 450 கி.மீ
தொலைவில் கைப்பற்றினார்கள்.
யு.எஸ் மாவட்ட நீதிபதி லோர்டா பிரஸ்கா விவரிக்கையில் கடற்கொள்ளையர்கள்
கொடூர சிந்தனையாளர்கள் என்றார். மார்செக் அலபாமா கப்பலில் ஏறிய முதல் நபர்
மியூஸ் ஆவார்.
அவர் தனது ஏ.கே 47 துப்பாக்கியால் கப்பல் கெப்டன் பிலிப்பை தாக்கினார்
என அரசு வழக்கறிஞர் கூறினார். மார்செக் அலபாமா உணவு உதவி பொருட்களை ஏற்றி
சென்ற போது கொள்ளையர்களால் கைப்பற்றப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை Empty Re: சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை

Post by ஹம்னா Thu 17 Feb 2011 - 15:46

:”@: :”@:


சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை Empty Re: சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை

Post by றிமா Thu 17 Feb 2011 - 17:15

:!+: :!+:
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை Empty Re: சோமாலிய கடற்கொள்ளையருக்கு 33 ஆண்டு கால சிறைத் தண்டனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 28 ஆயிரம் யூதர்களை கொலை செய்ய உதவிய நாஜிபடை காப்பாளருக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை
» இஸ்ரேல் முன்னாள் பிரதமரின் சிறைத் தண்டனை ஆரம்பம்
» இலங்கையின் பௌத்த பிக்குவுக்கு பிரித்தானியாவில் 7 வருட சிறைத் தண்டனை
» பிரபல நடிகைகள் ஆபாச வீடியோக்களால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை சட்டம் ?
» குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு, 5,000 ரூபாய் வரை அபராதம் , மூன்று மாத சிறைத் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum