சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? Khan11

மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா?

2 posters

Go down

மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? Empty மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா?

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:11

புதுடெல்லி, ஆக. 17-


டோனி தலைமையிலான
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் மிகவும் மோசமான தோல்வியை சந்தித்து
உள்ளது. தொடர்ந்து 3 டெஸ்டிலும் தோற்றது.இந்திய அணியின் பேட்டிங்கும்,
பவுலிங்கும் எடுபடவில்லை.

இங்கிலாந்தில்
ஏற்பட்டுள்ள இந்த மோசமான தோல்வியால் டெஸ்ட் போட்டியில் இளம்வீரர்களுக்கு
வாய்ப்பு கொடுக்க வேண்டிய நெருக்கடி தேர்வு குழுவுக்கு உள்ளது.

சீனியர்
வீரர்கள் மற்றும் காயம் அடைந்த சீனியர் வீரர்களுக்கு பதிலாக
இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். வீராட்கோலி, ரோகித் சர்மா,
வருண்ஆரோன், உமேஷ்யாதவ், பியூஸ்சாவ்லா, ராகுல் சர்மா, அஸ்வின் ஆகியோரை
டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யலாம்.

வீராட் கோலி
டெஸ்ட் அணியில் யுவராஜ்சிங்குக்கு பதிலாக தற்போது இடம்பெற்றுள்ளார். ஆனால்
11 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ஹர்பஜன்சிங்கின் பந்து வீச்சு
இங்கிலாந்து தொடரில் எடுபடவில்லை. அணியின் முதன்மை சுழற்பந்து வீரரான
அவரால் முதல் 2 டெஸ்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த இயலவில்லை.

இதனால்
அவர் இடத்தில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கலாம். ஸ்ரீசாந்தின்
பந்துவீச்சு இங்கிலாந்தில் ஏமாற்றம் தருவதாக இருந்தது. இதனால் அவர்
இடத்தில் வருண் ஆரோன், உமேஷ்யாதவ் ஆகியோரில் ஒருவரை சேர்க்கலாம்.

ஜாகீர்கான்
அடிக்கடி காயம் அடைவது அணிக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அவருக்கு மாற்று வீரராக சிறந்த பவுலர் தேவை. ஜெய்தேவ் உன்கட்,
அபிமன்யூ மிதுன், உமேஷ்யாதவ் ஆகியோருக்கு நல்ல பயிற்சி கொடுத்து
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

செப்டம்பர் மாதம்
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வருகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் இளைய
வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா:
டோனி (கேப்டன்), ஷேவாக், காம்பீர், டிராவிட், தெண்டுல்கர், லட்சுமண்,
ரெய்னா, அமித் மிஸ்ரா, பிரவீண்குமார், இஷாந்த்சர்மா, ஸ்ரீசாந்த்,
ஆர்.பி.சிங், வீராட்கோலி, அபினவ் முகுந்த், ஒஜா, முனாப்பட்டேல்,
விர்த்திமன் சகா.

இங்கிலாந்து: ஸ்டாரஸ் (கேப்டன்),
அலிஸ்டர் கூக், இயன்பெல், பீட்டர்சன், மார்கன், போபரா, பிரையர், ஸ்டூவர்ட்
பிராட், பிரெஸ் னென், ஆண்டர்சன், சுவான், ஸ்டீவன்பின், கிரகாம் ஆனி யன்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? Empty Re: மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா?

Post by jasmin Wed 17 Aug 2011 - 11:18

என்ன மாற்றம் செய்தாலும் இங்கிலாந்தில் இவர்களால் ஒன்னும் ஆட்ட முடியாது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? Empty Re: மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா?

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:22

jasmin wrote:என்ன மாற்றம் செய்தாலும் இங்கிலாந்தில் இவர்களால் ஒன்னும் ஆட்ட முடியாது
என்ன மேடம் இவ்வளவு காரமா எழுதுறீர்கள் மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? 782880


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? Empty Re: மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா?

Post by jasmin Wed 17 Aug 2011 - 11:38

உண்மைதானே ... நண்பரே
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? Empty Re: மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா?

Post by நண்பன் Wed 17 Aug 2011 - 11:40

jasmin wrote:உண்மைதானே ... நண்பரே
அதுக்கா இப்படியா ஆ ஆ மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? 782880


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா? Empty Re: மோசமான தோல்வி எதிரொலி: இளம்வீரர்களுக்கு டெஸ்டில் வாய்ப்பு கிடைக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» "மோசமான துடுப்பாட்டத்தால் தோல்வி : டோனி கவலை
» பி.சி.சி.ஐ.யின் மோசமான திட்டமிடலால் இந்தியாவுக்கு தோல்வி - அக்ரம்
» சாம்பியன்ஸ் “லீக்” கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கிடைக்குமா?
» அதிரடியாக ஆடிய மிஸ்பா டெஸ்டில் புதிய சாதனை
» இங்கிலாந்துடனான தீர்க்கமான 2ஆவது டெஸ்டில் இலங்கை அணி இன்று களத்தில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum