சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம் Khan11

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்

2 posters

Go down

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம் Empty அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்

Post by நண்பன் Sun 21 Aug 2011 - 11:49

சென்னை, ஆக.21-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில், ஊழலுக்கு எதிராக போராடி வரும் அன்னா ஹசாரேவை ஆதரித்தும், மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் வி.எஸ்.முத்துபாண்டியன், செயலாளர் அப்துல் குத்தூஸ், பொருளாளர் எஸ்.ஆர்.பி.ராமன், சென்னை மாவட்ட தலைவர்கள் பி.தேவராஜ், வியாசை மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊழலுக்கு எதிரான கொள்கைகளை வலியுறுத்தும் பேனர்கள் மற்றும் தேசியக்கொடிகளை தங்கள் கைகளில் ஏந்தி இருந்தனர்.

அன்னா ஹசாரே வலியுறுத்தும் வலுவான ஜன லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஊழலுக்கு எதிராக களமிறங்கி இரண்டாம் உலகப்போருக்கு அழைப்பு விடுக்கும் அன்னா ஹசாரேவை இந்திய குடியரசு தலைவராக்க வேண்டும், அன்னிய ஆதிக்கத்தை அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் பேசியதாவது:-

அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்து 10 நாட்கள் ஆகிவிட்ட போதிலும், மத்திய அரசு இன்னும் மவுனம் சாதித்துக் கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராக போராடி வரும் தியாகியும், தேசபக்தருமான அன்னா ஹசாரேவை புறக்கணித்து விட்டது.

காந்திய கொள்கைக்கு ஆதரவாக விடாபிடியாக செயல்படும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக துணையாக செயல்பட நாமும் களம் இறங்க வேண்டும். மவுனம் சாதித்துக் கொண்டிருக்கக்கூடாது.

வருகிற 23-ந்தேதி அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் முழுவதும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த உள்ளன. அதைபோல் நாமும் அன்று கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
மாலை மலர்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம் Empty Re: அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் 23-ந்தேதி கடையடைப்பு போராட்டம்

Post by jasmin Sun 21 Aug 2011 - 12:14

வேலை இல்லா வெட்டிப் பஷங்க இது தேவையா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top

- Similar topics
» ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவிரமடையும் மாணவர்கள் போராட்டம்
» தமிழகம் முழுவதும் 23-ந்தேதி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்: ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
» ஆன்-லைன் மருந்து விற்பனையை கண்டித்து மே 30-ல் முழு கடையடைப்பு போராட்டம்
» அரிசிமலை காணி அளவீடு தொடர்பில் கடையடைப்பு போராட்டம்- படங்கள் இணைப்பு
» ரம்ஜான் பண்டிகை- தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum