Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவுby rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்
2 posters
Page 1 of 1
வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்
""வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்''
என்று, நேற்று சென்னையில் நடந்த தொழிலாளர்கள் உரிமை மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை தி.நகரில் உள்ள, ஜெர்மன் அரங்கில் நடந்த, இம்மாநாட்டை, பெண்கள் முன்னேற்றம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் ரேணுகா துவக்கி வைத்தார். வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள், 300 பேர் கலந்து கொண்டனர்.
வீட்டு வேலையின் தன்மை அடிப்படையில், பஞ்சப்படியுடனும் கூடிய குறைந்த பட்ச கூலி நிர்ணயம் செய்திட வேண்டும். இவ்வகையில், மாதச் சம்பளம் 2,500 ரூபாய் வழங்க வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு, 30 ரூபாய் சம்பளம் வழங்கப்பட வேண்டும். கதை, சினிமா, நாடகம், "டிவி' தொடர்களில் வீட்டு வேலை தொழிலாளர்களை இழிவுபடுத்திக் காட்டும் காட்சிகள், ஆபாச சுவரொட்டிகள், ஆபாச சினிமா போன்றவற்றை தடை செய்ய வேண்டும்.
வீட்டு வேலைத் தொழிலாளர்களுக்கு ஏற்படும், பாலியல் வன்முறைகளைப் பற்றிய ஆய்வு செய்ய, மாவட்ட வாரியாக புகார் குழு அமைத்திட வேண்டும். வீட்டு வேலையில், குழந்தை தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவதை தடுத்து, அவர்களுக்கு கட்டாய கல்வி கிடைக்க வழி செய்ய வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்ய, தொழிலாளர்களிடமிருந்து, குறைந்த பட்ச பதிவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உட்பட, 13 தீர்மானங்கள் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டையொட்டி, வீட்டு வேலை செய்யும் பெண்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளும் நடந்தன. இவ்வமைப்பின் சார்பில், நேற்று மாலை சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அருகில், கோரிக்கை ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
Re: வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு மாதம், 2,500 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும்
எல்லாமே வரவேற்க்கத்தக்க முயற்ச்சிகள்.
நிறைவேறினால் சரி.
நிறைவேறினால் சரி.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» சிறைக் கைதிகளுக்கான வீட்டு விடுமுறை அடுத்த மாதம் அமுல்
» ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?
» தூங்கியவுடன் வேலை செய்யும் உடல் உறுப்புகள் !
» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
» மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன்
» ரூபாய் மதிப்பு குறைவதால் பெட்ரோல் விலை அடுத்த மாதம் உயரும்?
» தூங்கியவுடன் வேலை செய்யும் உடல் உறுப்புகள் !
» கை குலுக்காமல் சென்றதால் வேலை இழந்த பெண்ணுக்கு நஷ்ட் ஈடு வழங்க உத்தரவு
» மகளிருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்: திருமாவளவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|