Latest topics
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்by rammalar Today at 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Today at 11:39
» ;பிறக்கும் போதும் அழுகின்றாய்
by rammalar Today at 11:26
» ஆடினாள் நடனம் ஆடினாள்...
by rammalar Today at 11:13
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.. யார் இவர்? ஈரான் நாட்டிற்கு இவர் அதிபரானது எப்படி?
by rammalar Today at 10:55
» 10 அடி குச்சியில் நடக்கும் பழங்குடி மக்கள்.. என்ன காரணம் தெரியுமா?. நீங்களே பாருங்க..!!!
by rammalar Today at 5:40
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46
» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22
» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37
» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31
» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
+11
பானுஷபானா
ராகவா
kalainilaa
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
mufees
ADNAN
sadir
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
15 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
சேனையில் நட்பில் கலந்து அன்பில் அளவளாவி எம்மோடு பயணித்த நண்பர்களின் வரவு இன்மை மனதிற்கு பாரமாக இருக்கிறது அவர்களின் தொடர்பு உள்ளவர்கள் அவர்கள் பற்றிய செய்திகளை இங்கு இட்டு தேடலை மேற்கொள்ளலாம்
தெரிந்தவர்கள் நண்பர்களின் நிலை பற்றி பகிர்ந்து கொள்ளலாம்
நான் முதலில் நீண்டநாளாக எமது தொடர்பில் இல்லாத
மீனுக்கா மற்றும் ஜிப்ரியா பற்றிய தகவலறிந்தவர்கள் சொல்லுங்கள் பிளீஸ் :!#: :!#:
தெரிந்தவர்கள் நண்பர்களின் நிலை பற்றி பகிர்ந்து கொள்ளலாம்
நான் முதலில் நீண்டநாளாக எமது தொடர்பில் இல்லாத
மீனுக்கா மற்றும் ஜிப்ரியா பற்றிய தகவலறிந்தவர்கள் சொல்லுங்கள் பிளீஸ் :!#: :!#:
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
மற்றும் எமது நண்பர்களான றமீஸ் றிபாய் போன்றோரை காணவில்லை என்ன ஆச்சு தெரிந்தவர்கள் சொல்லவும்
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
சேனையோடு ஐக்கியமாக இருந்த சாதீரையும் காணவில்லை அவர் பற்றிய தகவல்கள் அறிந்த உறவுகள் கண்டிப்பாக சொல்லவும்
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
மிகவும் நல்லதொரு திரி ஹாசிம் நானும் தேடிக்கொண்டிருக்கிறேன் குணாளன் றிபாய் நிலா புதிய நிலா இவர்களும் வேலுச்சாமி வேல் பிரபாதாமு இன்னும் காணாமல் போன உறவுகள் வந்தால் நமக்கு சந்தோசம்தான் நன்றி ஹாசிம் தொடர்வோம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
மீனு அடுத்த வாரம் வருவதாக சொன்னார் அம்மானில் உள்ளதாக சொன்னார் ஜிப்ரியாவின் நிலை தெரிய வில்லை தல வந்ததும் தகவல் தருவார் காத்திருப்போம்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
தொலைபேசி அழைப்பு வந்தது என்னைக் காணவில்லை என்றுநேசமுடன் ஹாசிம் wrote:சேனையோடு ஐக்கியமாக இருந்த சாதீரையும் காணவில்லை அவர் பற்றிய தகவல்கள் அறிந்த உறவுகள் கண்டிப்பாக சொல்லவும்
உண்மையில் வேலைப்பழு அதிகம் அதனால்தான் இணைய முடியவில்லை
ஹாசிம் நானாவுடன் சொல்லியிருந்தேன்
தொடர்ந்திருக்க முயற்சிக்கிறேன்
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
sadir wrote:தொலைபேசி அழைப்பு வந்தது என்னைக் காணவில்லை என்றுநேசமுடன் ஹாசிம் wrote:சேனையோடு ஐக்கியமாக இருந்த சாதீரையும் காணவில்லை அவர் பற்றிய தகவல்கள் அறிந்த உறவுகள் கண்டிப்பாக சொல்லவும்
உண்மையில் வேலைப்பழு அதிகம் அதனால்தான் இணைய முடியவில்லை
ஹாசிம் நானாவுடன் சொல்லியிருந்தேன்
தொடர்ந்திருக்க முயற்சிக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
sadir wrote:தொலைபேசி அழைப்பு வந்தது என்னைக் காணவில்லை என்றுநேசமுடன் ஹாசிம் wrote:சேனையோடு ஐக்கியமாக இருந்த சாதீரையும் காணவில்லை அவர் பற்றிய தகவல்கள் அறிந்த உறவுகள் கண்டிப்பாக சொல்லவும்
உண்மையில் வேலைப்பழு அதிகம் அதனால்தான் இணைய முடியவில்லை
ஹாசிம் நானாவுடன் சொல்லியிருந்தேன்
தொடர்ந்திருக்க முயற்சிக்கிறேன்
மகிழ்ச்சி சாதீர் அழைப்பை ஏற்று இணைந்தவரை மகிழ்ச்சி
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லை
ADNAN- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4940
மதிப்பீடுகள் : 30
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
ADNAN wrote:நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லை
நீங்களே ஞாபகப்படுத்திவிட்டீர்களா நாங்கள் மறக்க மாட்டோம் தேடிப்பிடிப்போமில்ல
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
மனிக்கவும் மறந்து போய்விட்டதுADNAN wrote:நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லை
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
@. @.
நேசமுடன் ஹாசிம் wrote:ADNAN wrote:நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லை
நீங்களே ஞாபகப்படுத்திவிட்டீர்களா நாங்கள் மறக்க மாட்டோம் தேடிப்பிடிப்போமில்ல
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
mufees wrote:மனிக்கவும் மறந்து போய்விட்டதுADNAN wrote:நல்ல வேளை என்னுடய பெயர் இதில் வர வில்லை
முபீஸ் இனி ஞாபகம் வரும்போதெல்லாம் இங்கு பெயரிட்டு அழையுங்கள் கண்டிப்பாக கிடைப்பார்கள்
இன்று இங்கு இட்ட பெயர்களில் சாதீர் மற்றும் றமீஸ் இணைந்திருக்கிறார்கள் மற்றவர்களும் இணைவார்கள்
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
ஜிப்ரியா படிப்பின் கவனம் செலுத்தியுள்ளதாகச்சொன்னார்நண்பன் wrote:மீனு அடுத்த வாரம் வருவதாக சொன்னார் அம்மானில் உள்ளதாக சொன்னார் ஜிப்ரியாவின் நிலை தெரிய வில்லை தல வந்ததும் தகவல் தருவார் காத்திருப்போம்.
நேரம் கிடைக்கும் போது வருவதாகவும் சொன்னார் தொலைபேசி இலக்கம் தரவா ஹாசிம் .....................................................
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
முனாஸ் சுலைமான் wrote:ஜிப்ரியா படிப்பின் கவனம் செலுத்தியுள்ளதாகச்சொன்னார்நண்பன் wrote:மீனு அடுத்த வாரம் வருவதாக சொன்னார் அம்மானில் உள்ளதாக சொன்னார் ஜிப்ரியாவின் நிலை தெரிய வில்லை தல வந்ததும் தகவல் தருவார் காத்திருப்போம்.
நேரம் கிடைக்கும் போது வருவதாகவும் சொன்னார் தொலைபேசி இலக்கம் தரவா ஹாசிம் .....................................................
எனது ஸலாத்தையும் சொல்லவும் முனாஸ் சார் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
முனாஸ் சுலைமான் wrote:ஜிப்ரியா படிப்பின் கவனம் செலுத்தியுள்ளதாகச்சொன்னார்நண்பன் wrote:மீனு அடுத்த வாரம் வருவதாக சொன்னார் அம்மானில் உள்ளதாக சொன்னார் ஜிப்ரியாவின் நிலை தெரிய வில்லை தல வந்ததும் தகவல் தருவார் காத்திருப்போம்.
நேரம் கிடைக்கும் போது வருவதாகவும் சொன்னார் தொலைபேசி இலக்கம் தரவா ஹாசிம் .....................................................
வேணாம் முனாஸ் அவர் இணைந்தால் மகிழ்ச்சி :.”: :.”:
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
இன்று விசேசமாக மீனு சேனைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது நண்பர்களின் கோரிக்கை இது.............. #+
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
நேசமுடன் ஹாசிம் wrote:இன்று விசேசமாக மீனு சேனைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது நண்பர்களின் கோரிக்கை இது..............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
என்னுயிர்த்தோழி ஜிப்ரியாவை காணவில்லை அவரின் செய்தி அறியத்தரவும்
இரு நாட்களின் முன் அவரது பதிவு கண்டேன் பின்னர் அவர் வருவதைக் காணோம் வருக வருக சேனையில் சேர்ந்து மகிழ்ந்திட வருக
இரு நாட்களின் முன் அவரது பதிவு கண்டேன் பின்னர் அவர் வருவதைக் காணோம் வருக வருக சேனையில் சேர்ந்து மகிழ்ந்திட வருக
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
சகோதரி எங்கிருந்தாலும் சேனைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறார்கள் சேனை உறவுகள் @. :’|:நேசமுடன் ஹாசிம் wrote:என்னுயிர்த்தோழி ஜிப்ரியாவை காணவில்லை அவரின் செய்தி அறியத்தரவும்
இரு நாட்களின் முன் அவரது பதிவு கண்டேன் பின்னர் அவர் வருவதைக் காணோம் வருக வருக சேனையில் சேர்ந்து மகிழ்ந்திட வருக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
சேனையின் காணாமல் போன உறவுகளே எங்கிருந்தாலும் சேனைக்கு வந்துவிடுங்கள்.....
உங்கள் உறவுகளின் குரல் உங்களுக்கு கேட்க வில்லையா?
வாருங்கள் என்றும் சேனையோடு பயணிக்க .............
உங்கள் உறவுகளின் குரல் உங்களுக்கு கேட்க வில்லையா?
வாருங்கள் என்றும் சேனையோடு பயணிக்க .............
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
அப்துல் றிமாஸ் wrote:சேனையின் காணாமல் போன உறவுகளே எங்கிருந்தாலும் சேனைக்கு வந்துவிடுங்கள்.....
உங்கள் உறவுகளின் குரல் உங்களுக்கு கேட்க வில்லையா?
வாருங்கள் என்றும் சேனையோடு பயணிக்க .............
@. @. @. :!#: @. @. @.
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
நண்பன் wrote:சகோதரி எங்கிருந்தாலும் சேனைக்கு வருமாறு அன்போடு அழைக்கிறார்கள் சேனை உறவுகள் @. :’|:நேசமுடன் ஹாசிம் wrote:என்னுயிர்த்தோழி ஜிப்ரியாவை காணவில்லை அவரின் செய்தி அறியத்தரவும்
இரு நாட்களின் முன் அவரது பதிவு கண்டேன் பின்னர் அவர் வருவதைக் காணோம் வருக வருக சேனையில் சேர்ந்து மகிழ்ந்திட வருக
திருவிழா கூட்டத்தில் காணமல் போய்விட்டார்களா என்ன ?நல்ல தேடி பாருங்கள் தோழரே .சேனையில் ஓரத்தில் படுத்து தூங்கலாம்.
உண்ட களைப்பு தொண்டனுக்கும்
பதித்த களைப்பு ஜிப்ரியாவுக்கும் .............
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
மீனு ஜிப்ரியா இருவரும் எப்படியாவது சேனைக்கு வந்து சேனையை மகிழ்விக்கவும் நண்பர்களின் வேண்டுதல் வாருங்கள் அசத்துங்கள்.
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!
இன்று மீனுமா காணவில்லை...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» காணாமல் போன சந்தோசம்…
» காணாமல் போகும் கடிதங்கள்
» காணாமல் போகட்டும் கருவளையம்...!
» பாகற்காய் கசப்பு காணாமல் போக
» காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
» காணாமல் போகும் கடிதங்கள்
» காணாமல் போகட்டும் கருவளையம்...!
» பாகற்காய் கசப்பு காணாமல் போக
» காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|