சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 6
by rammalar Today at 12:56

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00

» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58

» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49

» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Khan11

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

+11
பானுஷபானா
ராகவா
kalainilaa
இன்பத் அஹ்மத்
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
mufees
ADNAN
sadir
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
15 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 13:14

First topic message reminder :

சேனையில் நட்பில் கலந்து அன்பில் அளவளாவி எம்மோடு பயணித்த நண்பர்களின் வரவு இன்மை மனதிற்கு பாரமாக இருக்கிறது அவர்களின் தொடர்பு உள்ளவர்கள் அவர்கள் பற்றிய செய்திகளை இங்கு இட்டு தேடலை மேற்கொள்ளலாம்
தெரிந்தவர்கள் நண்பர்களின் நிலை பற்றி பகிர்ந்து கொள்ளலாம்

நான் முதலில் நீண்டநாளாக எமது தொடர்பில் இல்லாத
மீனுக்கா மற்றும் ஜிப்ரியா பற்றிய தகவலறிந்தவர்கள் சொல்லுங்கள் பிளீஸ் :!#: :!#:

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by rammalar Wed 13 Feb 2013 - 8:30

காலை நடை காலுக்கு பலம்
மாலை நடை மனதுக்கு பலம்
-
சேனை உலாவில் உலாவினால் இதயம்
பலம் பெறும்..எதையும் தாங்கும் சக்தி வரும்

-
எனவே அடிக்கடி எல்லோரும் வாருங்கள்...!!
-
காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Valentinegreen
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24413
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by *சம்ஸ் Wed 13 Feb 2013 - 8:33

rammalar wrote:காலை நடை காலுக்கு பலம்
மாலை நடை மனதுக்கு பலம்
-
சேனை உலாவில் உலாவினால் இதயம்
பலம் பெறும்..எதையும் தாங்கும் சக்தி வரும்

-
எனவே அடிக்கடி எல்லோரும் வாருங்கள்...!!
-
காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Valentinegreen
வாவ் அருமையாக சொன்னீர்கள் அண்ணா :+=+: :];:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Wed 13 Feb 2013 - 9:05

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:சம்ஸ் அவர்களின் வேண்டுகோள் நிறைவேறும்..
நேற்று பலரை காண முடிந்தது..
இன்றும்,என்றும் வாருங்கள்............. காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 162318 காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 162318
இன்ஷா அல்லாஹ் என்றும் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
நல்லதே நினைப்போம்.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by *சம்ஸ் Wed 13 Feb 2013 - 9:09

அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:சம்ஸ் அவர்களின் வேண்டுகோள் நிறைவேறும்..
நேற்று பலரை காண முடிந்தது..
இன்றும்,என்றும் வாருங்கள்............. காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 162318 காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 162318
இன்ஷா அல்லாஹ் என்றும் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
நல்லதே நினைப்போம்.
நல்லதே நடக்கும்...................

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Wed 13 Feb 2013 - 9:15

*சம்ஸ் wrote:
அச்சலா wrote:
*சம்ஸ் wrote:
அச்சலா wrote:சம்ஸ் அவர்களின் வேண்டுகோள் நிறைவேறும்..
நேற்று பலரை காண முடிந்தது..
இன்றும்,என்றும் வாருங்கள்............. காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 162318 காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 162318
இன்ஷா அல்லாஹ் என்றும் நல்லது நடக்க இறைவனை வேண்டுகிறேன்.
நல்லதே நினைப்போம்.
நல்லதே நடக்கும்...................
@. @.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Sat 14 Dec 2013 - 7:36

வாருங்கள் அனைவரும்....
சேனையில் நல்ல இதயங்கள் உங்களுக்காக ஏக்கத்தில்...
வாருங்கள் மகிழ்வோம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Mon 21 Apr 2014 - 13:43

சம்ஸ் அண்ணனை காணவில்லை சில நாட்களாய்...
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Apr 2014 - 13:47

எனக்கு நண்பன் மற்றும் மீனு இவர்களைக் காணவேண்டும்

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Mon 21 Apr 2014 - 19:17

நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு நண்பன் மற்றும் மீனு இவர்களைக் காணவேண்டும்
நானும் தேடுகிறேன் இவர்களை ...கண்டால் இழுத்து வாருங்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by Muthumohamed Mon 21 Apr 2014 - 21:18

அச்சலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு நண்பன் மற்றும் மீனு இவர்களைக் காணவேண்டும்
நானும் தேடுகிறேன் இவர்களை ...கண்டால் இழுத்து வாருங்கள்..

கட்டளை இடுகிறீர்களா ? அவர்களுக்கு என்ன வேலை என்பது நமக்கு தெரியாது அல்லவா ?
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Tue 22 Apr 2014 - 4:48

Muthumohamed wrote:
அச்சலா wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு நண்பன் மற்றும் மீனு இவர்களைக் காணவேண்டும்
நானும் தேடுகிறேன் இவர்களை ...கண்டால் இழுத்து வாருங்கள்..

கட்டளை இடுகிறீர்களா ? அவர்களுக்கு என்ன வேலை என்பது நமக்கு தெரியாது அல்லவா ?
அன்பு கட்டளை தம்பி...வேலைகள் இழுகுவாகி மீண்டும் மன்றம் வர பிராத்திக்கிறேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Sun 20 Jul 2014 - 9:55

எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள்  :( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by Nisha Mon 21 Jul 2014 - 14:10

ம்கூம் என்னை யாருமே தேடவே இல்லை! தேட மாட்டீர்கள் என தெரிந்து தான் நான் காணாமலும் போகவில்லையாக்கும்!  :dance: 

பர்ஹாத் பாரூக், மதி
போன்றோர் சேனைப்பக்கம் வந்து ரெம்பவே நாள் ஆகி விட்டது? சேனை உறவுகள் யாருக்காவது அவர்களுடன் தொடர்பிருந்தால் ஏன் வருவதில்லை என கேட்டு சொல்லுங்களேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Mon 21 Jul 2014 - 14:23

நண்பன் wrote:எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள்  :( 
வந்துவிட்டேன் அண்ணா..நலமா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 19:35

ராகவா wrote:
நண்பன் wrote:எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள்  :( 
வந்துவிட்டேன் அண்ணா..நலமா..
வந்ததில் மகிழ்ச்சி ஆனால் எங்கு சென்றீர்கள் இத்தனை நாட்களும்
ஏன் சொல்லாமல் சென்றது யார் மீது கோபம் சொல்லுங்கள் போட்டுத்தள்ளிடலாம்  (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Mon 21 Jul 2014 - 19:38

நண்பன் wrote:
ராகவா wrote:
நண்பன் wrote:எங்கே எங்கே ராகவன் எங்கே ஜாஸ்மின் எங்கே எங்கே இன்னும் இன்னும் எங்கே போய் விட்டீர்கள்  :( 
வந்துவிட்டேன் அண்ணா..நலமா..
வந்ததில் மகிழ்ச்சி ஆனால் எங்கு சென்றீர்கள் இத்தனை நாட்களும்
ஏன் சொல்லாமல் சென்றது  யார் மீது கோபம் சொல்லுங்கள் போட்டுத்தள்ளிடலாம்  (_ 
அதுவா! அப்பாவோடு கூட இருக்க வேண்டிய நிலை வந்தது..இப்போது வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டேன்..
கொஞ்சம் பணமில்லாமல் ஒரே அலைச்சலும்,சோர்வும்...
அதனால் வரமுடியல நண்பா...

எனக்கு பணத்தின்மீது கோபம்..தேவைபடும்போது ஓடிவிடுகிறது அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 20:05

அதைத்தேடித்தானே பல ஆண்டுகளாக அலைகிறோம் அந்நிய தேசத்தில் )* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Mon 21 Jul 2014 - 20:09

கொடுமை....வறுமையில் பணமின்மை...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by Nisha Mon 21 Jul 2014 - 20:16

உங்கள் சகோதரர்கள் உதவி செய்ய மாட்டார்களோ ராகவன்?  அப்படி  ரெம்ப வறுமையான  சூழலில் நீங்கள் இல்லை என நான் நம்புகின்றேன். கணனி சம்பந்தமான தொழில் செய்யும் உங்களால் உங்கள் அவசரத்தேவைக்கு  நண்பர்கள் யாரிடமும்  மாறி வாங்கி கொண்டு திருப்பி கொடுக்க இயலாதா ராகவன்?

ஒன்றை தெளிவாக புரிந்திடுங்கள்.. நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே தான் நம் வாழ்க்கை இழுக்கபட்டு செல்கின்றது.  நம் மன நிலைக்கேற்ப நம் வாழ்வும் நகரும்.

எப்போதும் இல்லை. முடியாது என நினையாது நம்மிடம் இருப்பதே போதும்.. இருப்பதை கொண்டு சிறக்க வாழலாம் என நினையுங்கள். வறுமை என்பது நிச்சயம் கொடுமையானதல்ல..  அதே நேரம் நம் வரவுக்குரிய செலவுகள் தான் செய்ய பழக்வேண்டும். நம்மிடம் இல்லையே என கலங்குவதை விட இருப்பதில் சமாளிக்க தெரியணும்பா !

நானறிந்த வரை உங்களை விட மிக கடினமான சூழலில் தான் பலர் இருக்கின்றார்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Mon 21 Jul 2014 - 21:25

நிஷா அக்கா !
நான் கணினியில் வேலைதான் எனக்கு கட்டட வேலையில் உள்ள நபர்கள் மூலம் எனக்கு ஆடர் வரும்,,
என் சகோதரர்கள் இருக்கிருராகள் என்னை விட சிறியவர்கள்,..
என் அக்கா திருமணம் ஆகி அவர்களுக்கு வாங்கிய கடனே இப்போதுதான் அடைத்து உள்ளேன்..
செலவு எதிர்பாராதநிலையில் வருகிறது..
என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இப்போது யாரும் இல்லை..
அவரவர் வேலை அவர்களுக்கு செலவாகவும் அமைகிறது...உ
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 21:30

Nisha wrote:உங்கள் சகோதரர்கள் உதவி செய்ய மாட்டார்களோ ராகவன்?  அப்படி  ரெம்ப வறுமையான  சூழலில் நீங்கள் இல்லை என நான் நம்புகின்றேன். கணனி சம்பந்தமான தொழில் செய்யும் உங்களால் உங்கள் அவசரத்தேவைக்கு  நண்பர்கள் யாரிடமும்  மாறி வாங்கி கொண்டு திருப்பி கொடுக்க இயலாதா ராகவன்?

ஒன்றை தெளிவாக புரிந்திடுங்கள்.. நாம் என்ன நினைக்கின்றோமோ அதுவாகவே தான் நம் வாழ்க்கை இழுக்கபட்டு செல்கின்றது.  நம் மன நிலைக்கேற்ப நம் வாழ்வும் நகரும்.

எப்போதும் இல்லை. முடியாது என நினையாது நம்மிடம் இருப்பதே போதும்.. இருப்பதை கொண்டு சிறக்க வாழலாம் என நினையுங்கள். வறுமை என்பது நிச்சயம் கொடுமையானதல்ல..  அதே நேரம் நம் வரவுக்குரிய செலவுகள் தான் செய்ய பழக்வேண்டும். நம்மிடம் இல்லையே என கலங்குவதை விட இருப்பதில் சமாளிக்க தெரியணும்பா !

நானறிந்த வரை உங்களை விட மிக கடினமான சூழலில் தான் பலர் இருக்கின்றார்கள்.

உள்ளதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் நூற்றில் ஒரு வார்த்தை நிஷா அக்கா
சில நேரங்களில் கஷ்டம் சொல்லாமல் வந்து விடுகிறது என்ன செய்வது என்று தெரியாமல்  :( ஒன்னும் புரியல 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 21:32

ராகவா wrote:நிஷா அக்கா !
நான் கணினியில் வேலைதான் எனக்கு கட்டட வேலையில் உள்ள நபர்கள் மூலம் எனக்கு ஆடர் வரும்,,
என் சகோதரர்கள் இருக்கிருராகள் என்னை விட சிறியவர்கள்,..
என் அக்கா திருமணம் ஆகி அவர்களுக்கு வாங்கிய கடனே இப்போதுதான் அடைத்து உள்ளேன்..
செலவு எதிர்பாராதநிலையில் வருகிறது..
என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இப்போது யாரும் இல்லை..
அவரவர் வேலை அவர்களுக்கு செலவாகவும் அமைகிறது...உ
சொல்லிக்காமல் கஷ்டங்கள் வரும் போது நமது தேவை அதிகமாகிறது ராகவனின் நிலை கண்டு வருந்துகிறேன் சூழலைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள் ராகவன் நீங்கள் பொறுப்புதாரியாக இருக்கும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் வீட்டிற்கு நீங்கள்தான் மூத்த பையனா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by Nisha Mon 21 Jul 2014 - 21:35

இல்லையே தும்பி!

அப்பாவின் உட்ல நலம் சரியில்லை எனும் திரி பகிர்வில் அண்ணன் மார் கூட இருந்து கவனித்ததாக பதிவு இட்டிருந்தார். அண்ணாக்கள் இருக்கணும் என நினைக்கின்றேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by ராகவா Mon 21 Jul 2014 - 21:38

நண்பன் wrote:
ராகவா wrote:நிஷா அக்கா !
நான் கணினியில் வேலைதான் எனக்கு கட்டட வேலையில் உள்ள நபர்கள் மூலம் எனக்கு ஆடர் வரும்,,
என் சகோதரர்கள் இருக்கிருராகள் என்னை விட சிறியவர்கள்,..
என் அக்கா திருமணம் ஆகி அவர்களுக்கு வாங்கிய கடனே இப்போதுதான் அடைத்து உள்ளேன்..
செலவு எதிர்பாராதநிலையில் வருகிறது..
என் நண்பர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நிலையில் இப்போது யாரும் இல்லை..
அவரவர் வேலை அவர்களுக்கு செலவாகவும் அமைகிறது...உ
சொல்லிக்காமல் கஷ்டங்கள் வரும் போது நமது தேவை அதிகமாகிறது ராகவனின் நிலை கண்டு வருந்துகிறேன் சூழலைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள் ராகவன் நீங்கள் பொறுப்புதாரியாக இருக்கும் போது இன்னும் கவனமாக இருக்க வேண்டும் வீட்டிற்கு நீங்கள்தான் மூத்த பையனா?
அக்கா இருவர் கல்யாணம் ஆச்சு அண்ணா..நான் இப்போது மற்றவர்கள் படிக்கவும்,மற்ற தேவைகளுக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு அமைகிறது அண்ணா.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by நண்பன் Mon 21 Jul 2014 - 21:40

Nisha wrote:இல்லையே தும்பி!

அப்பாவின் உட்ல நலம் சரியில்லை எனும் திரி பகிர்வில் அண்ணன் மார் கூட இருந்து கவனித்ததாக பதிவு இட்டிருந்தார்.  அண்ணாக்கள் இருக்கணும் என நினைக்கின்றேன்!
அப்படியா சரியாக நான் கவனிக்க வில்லை எல்லாம் அவன் செயல் நல்லது நடக்கட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!! - Page 3 Empty Re: காணாமல் போன நண்பர்களைத் தேடி.....!!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum