சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Khan11

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

+11
முனாஸ் சுலைமான்
நிலா
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
ஹம்னா
Atchaya
நண்பன்
puthiyaulakam
ramees
mufees
rinos
15 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by rinos Mon 19 Sep 2011 - 20:53

First topic message reminder :

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 23ifrjo
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ

நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Atchaya Sun 25 Sep 2011 - 14:28

rinos :
உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து யோசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

மிகவும் அருமையா உள்ளது.....
மிக்க சாலப் பொருந்தும் நண்பனுக்கே !

:!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Nisha Mon 7 Jul 2014 - 4:00

rinos wrote:
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ

நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

அகம் நிறைந்து மனம் நிறைய செய்யும் வார்த்தை இவனுக்குள் மட்டும் எப்படி சாத்தியமாகின்றது.

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

நிஜம் தான் எத்தனை அற்புதமான உள்ளமிவனுக்கு!

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா

இதை எழுதியவருக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.  ~/  ஹாசிம் கவிதை அற்புதம்! :flower: 

இதை விட ஒரு வாழ்த்து எழுதிட இயலுமா என எண்ணும் படி புரிந்துணர்ந்து எழுதப்பட்டிருக்கும் வரிகள் என்னுள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தி செல்கின்றது.

யாரென்று அறியாத போது இவன் என் உயிர் நண்பனென் அடையாளம் காட்டப்பட்டாலும்  கடந்த இரு மாதத்தில்  இரு சகாப்தங்களுக்காக புரிதலை  உம் அன்பினால் எமக்குள்
விதைத்த விந்தை கண்டு நான் அசந்து  தான் நிற்கின்றேன்!

ஒரு நாள் வராது போனாலும் என்னாச்சுக்கா? ஏதாச்சுக்கா? நலம் தானே எனும் உம் துடிப்புக்காகவே தினம் இங்கே வந்தே ஆகவேண்டும் எனும் உணர்வினை  தந்து அன்பால் கட்டுவதை என்ன வென்பேன்..

வாழ்க நீ எம்மான்.. உம்மை போன்றோரால தான் இப்பூமி செழிக்கின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by rammalar Mon 7 Jul 2014 - 5:55

வாழ்த்துகள்...
-
சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Images?q=tbn:ANd9GcQcPDVx36WXNRM_WIycheasE2u6BAFbbkcNEGcmSbQPQVRxEHiI
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Nisha Mon 7 Jul 2014 - 10:35

2011 செப்டம்ப்ரில் இட்ட பதிவிற்கு இப்போது வாழ்த்துவதும் நன்றுதான்.

நண்பன் சார் இன்று கடகட, படபட, மடமட வென பதிவு போட்டு அடுத்த எட்டை எட்டுவாரா இல்லையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Nisha Mon 7 Jul 2014 - 11:58

ஹாசிமின் இந்த வாழ்த்து ரெமப் பிடித்திருக்கிறதுப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Mon 7 Jul 2014 - 12:01

கவிதை மட்டுமில்லை அனைத்தும் பின்னூட்டங்களும் அருமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Mon 7 Jul 2014 - 12:04

Nisha wrote:
rinos wrote:
நண்பன் என்று பெயர்தாங்கி
நட்புலகில் நாயகனாய்
நண்பர்களின் மனங்களில்
நட்புடன் நிலைத்தவனே

உன் வேசமற்ற பாசத்தினுள்
உணர்வுகளோடு அகப்பட்டதில்
உயிருள்ளவரை உண்மைத்தோழனாய்
உலாவந்திட மனம் துடிக்கிறது தோழா

என்னையும் பதிவுலகுக்கு அழைத்துச்சென்றாய்
கரையொன்றிலும் அசத்தினின்றாய்
பெருசுகளின் மனங்கவர்ந்த குட்டியாய்
அசரச்செய்திருந்த அசுரன் நீ

நண்பனின் கரம்பற்றி நண்பானாய்
அவதாரமெடுத்து நட்புக்காய்
இரவுபகல் உழைத்து சேனை என்ற விரூட்சத்தின்
ஆணிவேராய் மாறி நின்றாய்

சேனையென்ற எம் நட்புலகில்
இணைகின்ற நேசர்களை இன்முகமலர்ந்து
இதமான வரிகளில் தேன்சொட்டும் பாசத்துடன்
அகமகிழ்ந்து வரவேற்பதில் அவர்களும் அசந்தனர்

உறக்கம் தொலைத்தாய் சேனையினால்
உன் அரட்டையில் ஒரு வட்டமமைத்தாய்
உளமாற தித்திக்கும் கதைகள் பேசி
நட்போடு நண்பரகளை கட்டிவைக்கிறாய்

உறவின் உயர்வில் உளம்மகிழ்கிறாய்
தட்டிக்கொடுப்பதில் முதன்மானவனாகிறாய்
எட்டிநிற்போரும் பக்கம்வந்து
அங்கலாய்த்திடச் செய்கிறாய்

அகம் நிறைந்து மனம் நிறைய செய்யும் வார்த்தை இவனுக்குள் மட்டும் எப்படி சாத்தியமாகின்றது.

தேடல்களில் அடைந்ததை பகிர்கிறாய்
பகிர்வதை முழுதும் படிக்கிறாய்
நண்பனை உயர்த்தி எழுதுகிறாய்
அதனாலும் அடைந்தாய் இரண்டாயிரம் மதிப்பீடு

உன் விரல்களால் ஐாலமிட்டு
சேனையின் பதிவுகளில் கால்வாசியை தனதாக்கி
உலகவலத்தில் சேனையினை உச்சியில் நிறுத்தி
ஐம்பதாயிரம் பதிவுகடந்தாய்

எண்களில் ஐம்பதாயிரம் சாதாரணமே
பதிவுகளில் ஐம்பதாயிரம் சரித்திரம்தான்
ஒரு வருடமாவதற்குள் ஐம்பதாயிரமாவென
வியந்துநிற்கும் பதிவுலகில் வியப்புதான் உன்னால்

உன்னை நேசிக்காத உள்ளம் சேனையில் கண்டதில்லை
உன் யாசிப்பில் மகிழ்ந்து போசிப்போர்களின்
உள்ளங்களுக்கு கலகலப்பில் கருத்துரைத்து
கற்றுத் தருகிறாய் சேனைக் காதலனாய்

நிஜம் தான் எத்தனை அற்புதமான உள்ளமிவனுக்கு!

உன் அசத்தலில் ஐம்பதாயிரம் அற்பமே
உன் எழுச்சியில் அடைந்திடவாய் சிகரமே
உன்னால் என்றும் உயர்ந்திடும் சேனையே
உனக்காக வாழ்த்துவதில் மகிழந்திடும் உறவுகள்
உன் நலத்திற்கு எனது பிரார்த்தனைகளோடு
உன்னை உளமாற வாழ்த்துகிறேன் தோழா

இதை எழுதியவருக்கு என் பாராட்டுகளும் நன்றிகளும்.  ~/  ஹாசிம் கவிதை அற்புதம்! :flower: 

இதை விட ஒரு வாழ்த்து எழுதிட இயலுமா என எண்ணும் படி புரிந்துணர்ந்து எழுதப்பட்டிருக்கும் வரிகள் என்னுள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தி செல்கின்றது.

யாரென்று அறியாத போது இவன் என் உயிர் நண்பனென் அடையாளம் காட்டப்பட்டாலும்  கடந்த இரு மாதத்தில்  இரு சகாப்தங்களுக்காக புரிதலை  உம் அன்பினால் எமக்குள்
விதைத்த விந்தை கண்டு நான் அசந்து  தான் நிற்கின்றேன்!

ஒரு நாள் வராது போனாலும் என்னாச்சுக்கா? ஏதாச்சுக்கா? நலம் தானே எனும் உம் துடிப்புக்காகவே தினம் இங்கே வந்தே ஆகவேண்டும் எனும் உணர்வினை  தந்து அன்பால் கட்டுவதை என்ன வென்பேன்..

வாழ்க நீ எம்மான்.. உம்மை போன்றோரால தான் இப்பூமி செழிக்கின்றது.

அழகான அன்பான கவிதை அதன் பின்னால் வந்த கலாட்டா அட்டகாசமாக உள்ளது இல்லையா அக்கா..!
அனைத்தையும் ஒன்று விடாமல் படித்தேன் உள்ளம் மகிழ்ச்சியடைகிறது ஆனந்தக்கண்ணீர் வருகிறது
மீண்டும் இந்தக்காலம் வராதா சேனையில் என்று எண்ணத்தோன்றுகிறது
இனிமையாக உள்ளது நிஷா அக்கா ஹாசிமின் கவிதையில் பாருங்கள் அன்று அக்கரையில் குட்டியாம் பெரியவர்கள் மனதிலெல்லாம் சுட்டியாம் ரொம்ப நல்லாருக்குல்ல  i* i* ^* ^* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Nisha Mon 7 Jul 2014 - 12:08

எத்தனை வயதானால் என்ன இந்த குட்டியும் சுட்டியும் வேண்டிடும் குழந்தையுள்ளம் கண்டு மலைக்கின்றேன்.

அதனால் தானோ என்னமோ மனிதரில் இயல்பாய் வரகூடிய வன்மமும், கடினமும் , அசட்டையும் உம்மை விட்டு அகன்று நிற்கிறது.

அத்தனைக்கும் உரியவர் தான் நீர் என்பதில் ஐயமே இல்லை யப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Mon 7 Jul 2014 - 12:11

Nisha wrote:எத்தனை வயதானால் என்ன இந்த குட்டியும் சுட்டியும்  வேண்டிடும் குழந்தையுள்ளம் கண்டு  மலைக்கின்றேன்.

அதனால் தானோ என்னமோ மனிதரில் இயல்பாய் வரகூடிய வன்மமும், கடினமும் , அசட்டையும் உம்மை விட்டு அகன்று நிற்கிறது.

அத்தனைக்கும் உரியவர் தான் நீர் என்பதில் ஐயமே இல்லை யப்பா!
ம்ம் குழந்தைகளாய் இருந்து விட்டால் கவலை இல்லையே சில நேரங்களில் பெரியவர்களாகி விர்ரோமே மிக்க மகிழ்ச்சி அக்கா
உங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள் இருக்கும் வரை தொடரும்
மாறா அன்புடன்
நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by ராகவா Mon 7 Jul 2014 - 15:41

நண்பன் wrote:

எத்துனை சாத்தித்தும் குழந்தைதனம் என்னையும் கவர்ந்தது...தொடரட்டும் என் அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by நண்பன் Mon 7 Jul 2014 - 21:46

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எத்தனை வயதானால் என்ன இந்த குட்டியும் சுட்டியும்  வேண்டிடும் குழந்தையுள்ளம் கண்டு  மலைக்கின்றேன்.

அதனால் தானோ என்னமோ மனிதரில் இயல்பாய் வரகூடிய வன்மமும், கடினமும் , அசட்டையும் உம்மை விட்டு அகன்று நிற்கிறது.

அத்தனைக்கும் உரியவர் தான் நீர் என்பதில் ஐயமே இல்லை யப்பா!
ம்ம் குழந்தைகளாய் இருந்து விட்டால் கவலை இல்லையே சில நேரங்களில் பெரியவர்களாகி விர்ரோமே மிக்க மகிழ்ச்சி அக்கா
உங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள் இருக்கும்  வரை தொடரும்
மாறா அன்புடன்
நண்பன்...
எத்துனை சாதித்தும் குழந்தைதனம் என்னையும் கவர்ந்தது...தொடரட்டும் என் அண்ணா..
கவலைகளை தூரமாக்கினால் நாம் என்றும் குழந்தைகளே மகிழ்ச்சியாக வாழ முடியும்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by ராகவா Mon 7 Jul 2014 - 21:47

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:எத்தனை வயதானால் என்ன இந்த குட்டியும் சுட்டியும்  வேண்டிடும் குழந்தையுள்ளம் கண்டு  மலைக்கின்றேன்.

அதனால் தானோ என்னமோ மனிதரில் இயல்பாய் வரகூடிய வன்மமும், கடினமும் , அசட்டையும் உம்மை விட்டு அகன்று நிற்கிறது.

அத்தனைக்கும் உரியவர் தான் நீர் என்பதில் ஐயமே இல்லை யப்பா!
ம்ம் குழந்தைகளாய் இருந்து விட்டால் கவலை இல்லையே சில நேரங்களில் பெரியவர்களாகி விர்ரோமே மிக்க மகிழ்ச்சி அக்கா
உங்களைப் போன்ற அன்பு உள்ளங்கள் இருக்கும்  வரை தொடரும்
மாறா அன்புடன்
நண்பன்...
எத்துனை சாதித்தும் குழந்தைதனம் என்னையும் கவர்ந்தது...தொடரட்டும் என் அண்ணா..
கவலைகளை தூரமாக்கினால் நாம் என்றும் குழந்தைகளே மகிழ்ச்சியாக வாழ முடியும்..
சபாஸ்.. ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை) - Page 3 Empty Re: சேனையின் சாதனையாளன் நண்பனுக்கு 50வரிக்கவிதை(ஹாசிமின் கவிதை)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum