சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  Khan11

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை

5 posters

Go down

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  Empty 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை

Post by சாதிகீன் Thu 13 Jan 2011 - 16:22

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  K1

உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தியரான முகேஷ் அம்பானியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அண்மையில் 10 ஆயிரம் கோடி ரூபா (இந்திய ரூபாவில் 4 ஆயிரம் கோடி) செலவில் உலகில் அதிக விலை கூடிய வீடொன்றை இல்லை மாளிகையொன்றை கட்டி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். தெற்கு மும்பையில் இந்த மாளிகை அமைக்கப்பட்டுள்ளது.

60 மாடி கட்டடத்தின் உயரத்திற்கு நிகராக நிற்கும் இந்த பங்களாவில் 27 மாடிகளே இருக்கின்றன. அந்த அளவுக்கு அதிக உயரத்துடன், பிரமாண்ட அறைகள், பிரமிக்கவைக்கும் வசதிகள் என வார்த்தெடுத்து வடிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கட்டடம். 4 இலட்சம் சதுர அடியில் வீடு அமைந்துள்ளது.

ஆகாய கோட்டையின் முதல் 6 மாடிகளில் ஆட்கள் தங்குவதில்லை. ஆறு மாடிகளும் கார் நிறுத்துவதற்கான இடமாகும். கோடிக்கணக்கான மதிப்புள்ள கார்களுக்காக, இந்த மாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு 168 கார்களை ஒரே நேரத்தில் நிறுத்தி வைக்கலாம்.

7வது மாடியில் பொருட்கள் வைக்கும் களஞ்சிய அறைகள் இருக்கின்றன. இங்கு 9 லிப்ட்டுகள் இருக்கின்றன.

7வது மாடியின் மத்தியில் நடனம் ஆடுவதற்கான பெரிய பால்ரூமும், கலை நிகழ்ச்சி நடத்தும் மேடையும் இருக்கிறது.

நிகழ்ச்சிகளை ஆங்காங்கே இருந்து பார்ப்பதற்கான பெரிய டி.விகள், கலை நிகழ்ச்சிக்கு வருபவர்கள் தங்கும் அறை, அலங்கார அறை, நிகழ்ச்சியை பார்க்க வரும் விருந்தினர்களின் அறை, அவர்களுக்கான பாதுகாவலர்கள் அறை என முழுக்க முழுக்க விருந்தினர் தளமாக காட்சியளிக்கிறது.

7, 8வது மாடியும் விருந்தினருக்கான தளமே! இங்கு ஒரு மினி தியேட்டர் இருக்கிறது. 50 பேர் அமர்ந்து சினிமா பார்க்கலாம். தியேட்டருக்கு மேல் பால்கனியில் பூந்தோட்டம் இருக்கிறது.

9, 10வது மாடியில் நீச்சல் குளம், ஜிம், யோகா அறைகள் இருக்கின்றன. இங்குள்ள அறைகள் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் விசேஷ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக ‘ஐஸ் ரூம்கள்’ இங்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த பங்களாவின் 26, 27வது மாடிகளில் ஹெலிகொப்டர்கள் தரை இறங்குவதற்கான வசதியும், கட்டுப்பாட்டு அறைகளும் உள்ளன. 22, 23, 24, 25 ஆகிய மாடிகளில் அம்பானியின் குடும்பத்தினர் தங்குகிறார்கள். இங்குள்ள எல்லா படுக்கை அறைகளில் இருந்தும் அரபிக்கடலில் அலையடிக்கும் காட்சியை ரசிக்க முடியும்.

இந்த ஆகாயக் கோட்டையை அம்பானிக்கு வடிவமைத்துக் கொடுத்தவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்த பெர்கின்ஸ் அன்ட் வில் நிறுவனத்தினர்.

2007ம் ஆண்டு கட்டடம் கட்டும்பணி தொடங்கியது. அம்பானியும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுதான் தன் கனவை நனவாக்கி இருக்கிறார். கனவுக் கோட்டை கட்டி முடிக்கப்பட்டு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு முகேஷ் அம்பானியின் குடும்பம் இந்த பங்களாவில் குடியேறிவிட்டது.

சாதிகீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  Empty Re: 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை

Post by நண்பன் Thu 13 Jan 2011 - 21:47

:!#: :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  Empty Re: 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை

Post by இன்பத் அஹ்மத் Thu 13 Jan 2011 - 21:56

:!#: :!#: :!#: :!#: :!#:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  Empty Re: 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை

Post by kalainilaa Thu 13 Jan 2011 - 23:58

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  800522 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  517195
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  Empty Re: 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை

Post by *சம்ஸ் Fri 14 Jan 2011 - 0:00

:!#: :!#:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை  Empty Re: 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 199 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்படும் அச்சுவேலி கைத்தொழில் பேட்டை!
» ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்
» ரூ.20 கோடி செலவில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆடம்பர திருமணம்: 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு; 55 வகை உணவுடன் விருந்து
» அவதூறு செய்தி வெளியிட்டமைக்காக ஆயிரம் கோடி ரூபா நஷ்டஈடு கோரி அமைச்சர் டக்ளஸ் உதயன் மீது வழக்கு!
» 20 பில்லியன் ரூபா செலவில் புதிய இராணுவத்தலைமையகம் அமைக்க நாடாளுமன்றத்தில் விவாதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum