சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Khan11

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்

4 posters

Go down

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Empty ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்

Post by *சம்ஸ் Mon 18 Feb 2013 - 7:30

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Be946b3c-0d6d-4c1a-b8e4-93f030b2bd7e_S_secvpf
கராச்சி, பிப். 17-

துபாயில் உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா என்ற கட்டிடம் உள்ளது. அதை மிஞ்சும் வகையில் பாகிஸ்தான், கராச்சியில் ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதை பாகிஸ்தானின் கட்டுமான தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கட்டுகிறார்.

இதற்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 16 ஆயிரம் ஏக்கரில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில், 1 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவை தவிர ஓட்டல்கள், வர்த்தக மையங்கள், கல்வித்துறை வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். இக்கட்டிடம் கராச்சியில் எங்கு கட்டப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. அநேகமாக கராச்சி அருகே 3 முதல் 4 கி.மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் உள்ள குட்டா தீவில் கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை துபாயில் உள்ள 'புர்ஜ்கலிபா' கட்டிடத்தை கட்டிய 'அபுதாபி குரூப்' நிறுவனம்தான் கட்டுகிறது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''இக்கட்டிடம் கட்டியதும் அது துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவின் சாதனையை முறியடிக்கும். உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமை பெறும். இதன் மூலம் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். பல துறைகளில் முதலீடு வாய்ப்பும் அதிகரிக்கும். புதிய பாகிஸ்தான் மற்றும் புதிய கராச்சியை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்றும் அவர் கூறினார்.

நன்றி மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Empty Re: ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்

Post by மீனு Mon 18 Feb 2013 - 10:06

:.”: :.”:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Empty Re: ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்

Post by rammalar Mon 18 Feb 2013 - 11:31

புதிய பாகிஸ்தான் மற்றும் புதிய கராச்சி
உருவாகட்டும்...
-
அண்டை நாடு வளமானதாக மாறுவது நன்மையே..!!
-
ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Canarybirds
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Empty Re: ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்

Post by ansar hayath Mon 18 Feb 2013 - 12:14

rammalar wrote:புதிய பாகிஸ்தான் மற்றும் புதிய கராச்சி
உருவாகட்டும்...
-
அண்டை நாடு வளமானதாக மாறுவது நன்மையே..!!
-
ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Canarybirds
@. :,”,:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம் Empty Re: ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி மதிப்பிலான 279 சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி - அமெரிக்கா அறிவிப்பு
» 10 ஆயிரம் கோடி ரூபா செலவில் உருவான மாளிகை
» ரூ.20 கோடி செலவில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஆடம்பர திருமணம்: 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு; 55 வகை உணவுடன் விருந்து
» இளவரசர் பிறப்பை ஒரு லட்சத்து 8 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய பூடான் மக்கள்
» உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum