Latest topics
» மருந்துby rammalar Today at 6:50
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
ராட்சத எரிகல் பூமியை கடந்தது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
ராட்சத எரிகல் பூமியை கடந்தது
ராட்சத எரிகல் பூமியை கடந்தது
ராட்சத எரிகல் ஒன்று நேற்று பூமிக்கு அருகாமையில் கடந்து சென்றதாக அமெரிக்காவின்
நாசா மையம் அறிவித்துள்ளது.
அஸ்ட்ரொயிட் 2005 வை. யு 55 என்ற எரிகல்லே நேற்று பூமியை கடந்து சென்றுள்ளது.
பூமியில் இருந்து 202,000 மைல் தொலைவில் இந்த எரிகல் கடந்து சென்றுள்ளது. கடந்த 30
ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகாமையில் சென்ற எரிகல் இதுவாகும். இந்த எரிகல் குறித்து
நாஸா மையம் ஆய்வுகள் நடத்தியுள்ளதோடு அதனை உயர் தொழில்நுட்பத்தினாலான கருவிகள் மூலம்
படம் பிடித்துள்ளது.
இந்த எரிகல் 400 மீற்றர் அகலமானது. இந்த கல் பூமியை தாக்கினால் 4,000 மெகா தொன்
வெடிப்பு ஏற்படுவதோடு 7.0 ரிச்டர் அளவிலான பூமி அதிர்ச்சியும் ஏற்படும். அத்துடன்
இந்த எரிகல் சமுத்திரத்தில் விழுந்தால் 60 மைல் தொலைவுக்கு 70 அடி உயர்த்திலான
சுனாமி தாக்கும் என பெர்டுவா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அடுத்து
2028 ஆம் ஆண்டிலேயே இது போன்ற எரிகல் பூமிக்கு அருகாமையில் செல்லும் என
கணிக்கப்பட்டுள்ளது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ராட்சத எரிகல் பூமியை கடந்தது
நல்ல ஆராய்ச்சி நம்பிட்டோம் நீங்கள் சொல்லும் அனைத்தையும் நாங்கள் நம்புகிறோம் வேற வழி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ராட்சத ஆமைகள்....???
» பூமிக்கு மிக அருகில் எரிகல் செல்கிறது
» 90 அடியை கடந்தது மேட்டூர் அணை
» உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம்
» 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
» பூமிக்கு மிக அருகில் எரிகல் செல்கிறது
» 90 அடியை கடந்தது மேட்டூர் அணை
» உலகையே பிரமிக்க வைத்த ராட்சத விமானம்
» 10,000 பதிவு கடந்தது செல்லும் சேனையின் அரசி ஹம்னாவை வாழ்த்துவோம் .
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|