சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Khan11

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

+3
kalainilaa
அப்துல்லாஹ்
பானுஷபானா
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 12:36

புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்

மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்

நாம்
இருவர் அல்ல ஒருவர் தான் மனதளவில்
அன்புக்கு இலக்கணம் கூறிய நம் காதல்

பிரிவினால் வாடியபோதும்
பரிவுடன் ஏங்குகிறது இன்னும்
உன்
அன்புக்காக....

காலத்தின் வேகத்தால்
காணாமல் போன காதலை எண்ணி
காலன்
அவன் மகிழ்வுற்றானோ
நானறியேன்...
இருப்பினும் நான்
தொலைவில்
இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன்
அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில்
என்றோ சேர்த்ததால்
இன்றும் நேசிக்கிறேன் இதமாகவே............

நன்றி தமிழ்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 12:38

அருமையான பகிர்வு நன்றி ஜாகிதா....வாசித்து முடித்தவுடன் வேதனை கிளம்பியது ...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 12:39

அப்துல்லாஹ் wrote:அருமையான பகிர்வு நன்றி ஜாகிதா....வாசித்து முடித்தவுடன் வேதனை கிளம்பியது ...
எனக்கும் தான் :pale: :pale: :pale:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:41

தொலைவில்
இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன்
அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில்
என்றோ சேர்த்ததால்

இன்றைய நிலையை சொல்லும் வரிகள்
பாரட்டுக்கள் தொடருங்கள் ,நீங்கள் ரசித்தவைகளை
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 12:42

உண்மையான வரிகள் இதுதான் அனைவரின் நிலை
நமக்கென்னவோ இதெல்லாம் பிடிக்காது (போணுக்கு :+=+: )

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:44

நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையான வரிகள் இதுதான் அனைவரின் நிலை
நமக்கென்னவோ இதெல்லாம் பிடிக்காது (போணுக்கு :+=+: )

பதிப்போதோ இளமை ரகசியம்
மறைப்பதோ மன்மத ரகசியம் ... :% :% :% :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 12:51

kalainilaa wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையான வரிகள் இதுதான் அனைவரின் நிலை
நமக்கென்னவோ இதெல்லாம் பிடிக்காது (போணுக்கு :+=+: )

பதிப்போதோ இளமை ரகசியம்
மறைப்பதோ மன்மத ரகசியம் ... :% :% :% :”:

ஆகா இது அது இல்ல நீங்கதான் அதிகம் பாதிக்கப்பட்டதா தெரியுதே

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by *சம்ஸ் Wed 16 Nov 2011 - 13:26

நிதர்சன உண்மை இன்றைய நிலையை சொல்லும் வரிகள் வாழ்த்துகள் பகிர்விற்கு நன்றி பானு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 13:30

கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை :!#: :!#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 13:56

நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 876805 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 876805

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நேசமுடன் ஹாசிம் Wed 16 Nov 2011 - 14:00

நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை :!#: :!#:

என்ன கிடைக்கல போண்ல முத்தமா (அந்த ராணி குடுத்ததா சொன்னிங்களே :,;: )

உண்மையான காதல் உங்கமேல இருக்கிறதாலதான் இன்னும் கிடைக்கலப்போல :.”:

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 14:05

பானுகமால் wrote:
நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 876805 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 876805

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Talking

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 14:06

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை :!#: :!#:

என்ன கிடைக்கல போண்ல முத்தமா (அந்த ராணி குடுத்ததா சொன்னிங்களே :,;: )

உண்மையான காதல் உங்கமேல இருக்கிறதாலதான் இன்னும் கிடைக்கலப்போல :.”:
மனசில பால வாத்திங்க பாஸ் சத்தம் மட்டும்தான் கிடைக்கும் நமக்கு முத்தம் டெலிபோனுக்குத்தான் கிடைக்கும் இல்லையா?
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Talking

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 14:06

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:கவிதை மிகவும் அருமையாக உள்ளது இது வரைக்கும் எனக்கு கிடைத்தில்லை நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 876805 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 876805

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Talking

நீங்க 3 ஷாகிட்ட கேட்டா எப்படி கிடைக்கும் ....
கேக்கவேண்டிய வான் .............. கேட்டால் கிடைக்கும் :’|: :’|: :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 14:09

த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Images?q=tbn:ANd9GcS8cZ0ndA7qiPnJHZy0xcA0iurwmtFA3nYszsSSfQXVOWLhTQFNIfEPKg

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by jasmin Wed 16 Nov 2011 - 14:24

யார் இந்த பாப்பா ....இப்படியுமா உலகத்துல நடக்குது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 14:24

நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Images?q=tbn:ANd9GcS8cZ0ndA7qiPnJHZy0xcA0iurwmtFA3nYszsSSfQXVOWLhTQFNIfEPKg
கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 14:30

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Images?q=tbn:ANd9GcS8cZ0ndA7qiPnJHZy0xcA0iurwmtFA3nYszsSSfQXVOWLhTQFNIfEPKg
கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...
அண்ணா நீங்களா .................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 14:42

பானுகமால் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Images?q=tbn:ANd9GcS8cZ0ndA7qiPnJHZy0xcA0iurwmtFA3nYszsSSfQXVOWLhTQFNIfEPKg
கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...
அண்ணா நீங்களா .................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சும்மா அந்தப் பொண்ணு எனக்குப் பக்கத்து வீடு அந்த கில்லி படம் பாத்தேன் அந்த பாட்டு நல்லாருக்கும் இந்தப் பசங்க அத வெச்சு என்ன கலாய்க்கிராய்ங்க தங்கச்சி.
ஓஹோ ஆளு இன்னும் போவலியா நீங்க ? எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by பானுஷபானா Wed 16 Nov 2011 - 14:44

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 459498 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 459498 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 14:45

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Trisha-Krishnan-Wallpaper-009
இப்பிடி ஒரு படம் போட்டு முத எழுத்த பூராவும் கூட்டிப் பாருங்கஎன் பேரு வரும் என்னமா என்ன கலாய்க்கிராய்ங்க
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:04

அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Images?q=tbn:ANd9GcS8cZ0ndA7qiPnJHZy0xcA0iurwmtFA3nYszsSSfQXVOWLhTQFNIfEPKg
கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...
ஹா ஹா நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 76244 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:06

அப்துல்லாஹ் wrote:
பானுகமால் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Images?q=tbn:ANd9GcS8cZ0ndA7qiPnJHZy0xcA0iurwmtFA3nYszsSSfQXVOWLhTQFNIfEPKg
கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...
அண்ணா நீங்களா .................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
சும்மா அந்தப் பொண்ணு எனக்குப் பக்கத்து வீடு அந்த கில்லி படம் பாத்தேன் அந்த பாட்டு நல்லாருக்கும் இந்தப் பசங்க அத வெச்சு என்ன கலாய்க்கிராய்ங்க தங்கச்சி.
ஓஹோ ஆளு இன்னும் போவலியா நீங்க ? எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு..

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 162318 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 162318 நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 162318

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:10

பானுகமால் wrote:
அப்துல்லாஹ் wrote:
நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Images?q=tbn:ANd9GcS8cZ0ndA7qiPnJHZy0xcA0iurwmtFA3nYszsSSfQXVOWLhTQFNIfEPKg
கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...
அண்ணா நீங்களா .................. அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பின்ன யாருன்னு நினைச்சிங்க அண்ணா உஷார் பாட்டிதான் அக்கா நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 16:11

அப்துல்லாஹ் wrote:நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Trisha-Krishnan-Wallpaper-009
இப்பிடி ஒரு படம் போட்டு முத எழுத்த பூராவும் கூட்டிப் பாருங்கஎன் பேரு வரும் என்னமா என்ன கலாய்க்கிராய்ங்க
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. 273751 ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேசிக்கிறேன் நான் உன்னையல்ல .. Empty Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum