Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
+3
kalainilaa
அப்துல்லாஹ்
பானுஷபானா
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
First topic message reminder :
புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்
நாம்
இருவர் அல்ல ஒருவர் தான் மனதளவில்
அன்புக்கு இலக்கணம் கூறிய நம் காதல்
பிரிவினால் வாடியபோதும்
பரிவுடன் ஏங்குகிறது இன்னும்
உன்
அன்புக்காக....
காலத்தின் வேகத்தால்
காணாமல் போன காதலை எண்ணி
காலன்
அவன் மகிழ்வுற்றானோ
நானறியேன்...
இருப்பினும் நான்
தொலைவில்
இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன்
அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில்
என்றோ சேர்த்ததால்
இன்றும் நேசிக்கிறேன் இதமாகவே............
நன்றி தமிழ்
புயலில் சிக்கி மரித்து விட்டது
நம் பிரிவு
தப்பிக்க வழி உண்டானால்
மீண்டு வா இல்லையெனில்
நிரந்தரமற்ற நம் பிரிவு நிஜமாகிவிடும்
நாம்
இருவர் அல்ல ஒருவர் தான் மனதளவில்
அன்புக்கு இலக்கணம் கூறிய நம் காதல்
பிரிவினால் வாடியபோதும்
பரிவுடன் ஏங்குகிறது இன்னும்
உன்
அன்புக்காக....
காலத்தின் வேகத்தால்
காணாமல் போன காதலை எண்ணி
காலன்
அவன் மகிழ்வுற்றானோ
நானறியேன்...
இருப்பினும் நான்
தொலைவில்
இருக்கும் உன்னைவிட
அருகில் இருக்கும்
தொலைபேசியை நேசிக்கிறேன்
அதிகமாக
ஏனெனில் நீ கொடுத்த முத்தங்களை இதமாக
என் கன்னங்களில்
என்றோ சேர்த்ததால்
இன்றும் நேசிக்கிறேன் இதமாகவே............
நன்றி தமிழ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
அப்துல்லாஹ் wrote:சும்மா அந்தப் பொண்ணு எனக்குப் பக்கத்து வீடு அந்த கில்லி படம் பாத்தேன் அந்த பாட்டு நல்லாருக்கும் இந்தப் பசங்க அத வெச்சு என்ன கலாய்க்கிராய்ங்க தங்கச்சி.பானுகமால் wrote:அண்ணா நீங்களா ..................அப்துல்லாஹ் wrote:கடைசியில ஆட்டை சுத்தி மாட்டை சுத்தி நம்ம அடி வயித்தில கை வெக்கிரீங்கலப்பா நியாயயமா...நண்பன் wrote:த்ரிஷாக்கிட்ட இருந்து கிடைச்சிட்டாலும்
ஓஹோ ஆளு இன்னும் போவலியா நீங்க ? எப்படிலாம் சமாளிக்க வேண்டியிருக்கு..
இது என்ன கலாட்டா . :% :%
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
அப்துல்லாஹ் wrote:நீங்க ரெம்ப லேட்டு
நான் டிப் லைட் ...
ரொம்ப நல்லவருங்க.............. :”: :”:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நேசிக்கிறேன் நான் உன்னையல்ல ..
இவங்களுக்கு ரொம்பப் பிடிச்சது இந்த லைட்தான் மாஸ்டர்kalainilaa wrote:அப்துல்லாஹ் wrote:நீங்க ரெம்ப லேட்டு
நான் டிப் லைட் ...
ரொம்ப நல்லவருங்க..............
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நேசிக்கிறேன்.
» - உன்னையே நேசிக்கிறேன்
» நேசிக்கிறேன் நட்பை மட்டும்
» இந்திய மண்ணை நேசிக்கிறேன் பாடல்
» <<<<<நான்>>>>>
» - உன்னையே நேசிக்கிறேன்
» நேசிக்கிறேன் நட்பை மட்டும்
» இந்திய மண்ணை நேசிக்கிறேன் பாடல்
» <<<<<நான்>>>>>
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|