சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)   Khan11

இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)

3 posters

Go down

இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)   Empty இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)

Post by puthiyaulakam Wed 16 Nov 2011 - 20:40

எத்தனை எத்தனை விதமான மனிதர்கள் எத்தனை விதமான திறமைசாலிகள் எத்தனை விதமான சாதனையாளர்கள் நம்மில்.. இங்கே பாருங்கள் இந்த காணொளியில் வரும் காட்சிகளை…கண்கள் கட்டப்பட்டு நிகழும் இந்த உயிர் பறிக்கும் சாகச, சாதனை, வித்தையை காணும் எம் கண்கள் நம்ப மறுக்கிறது. எப்படி சாத்தியமாகிறது இவையெல்லாம் என்ற கேள்வி காணொளி காணும் அனைவரினதும் மனதில் எழும் அசைக்க முடியாத கேள்வி.

ஒருவரது கண்கள் கறுப்பு துணியால் இறுக கட்டப்படுகிறது.. அதுவும் கட்டுவதற்கு முன்பு கண்ணுக்குள் மண் தூவி அதற்கு மேல் துணியால் இறுக்கி கட்டப்படுகிறது. பின்னர் கண்கள் கட்டப்பட்ட அவரை இன்னொருவர் தலை சுற்ற சுற்றி விடுகிறார். அவர் இருக்கும் இடம் தெரியாமல் திணறுகிறார். ஆம் அங்கே மறுபக்கத்தில் ஒருவர் மல்லாக்க படுக்க அவரின் வயிற்றின் மீது பப்பாசி காய் வைக்கப்படுகிறது. மற்றும் கண்கள் கட்டப்பட்வரின் கையில் கூரிய மண்வெட்டி போன்ற ஆயுதம்… அவருக்கு மல்லாக்க படுத்திருப்பவர் எந்த திசை என்று கூடி தெரியாது… ஆனால் அவரின் வயிற்றில் இருக்கும் பப்பாசிக்காயை மட்டும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக வெட்டுவார்… நம்ப முடியவில்லைதானே… பாருங்கள்….
இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)   Marana-saakasam


Source:- http://puthiyaulakam.com/?p=4137
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)   Empty Re: இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)

Post by *சம்ஸ் Wed 16 Nov 2011 - 21:03

வியர்ப்பாக உள்ளது நண்பா என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை :+:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)   Empty Re: இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)

Post by பர்ஹாத் பாறூக் Wed 16 Nov 2011 - 21:42

*சம்ஸ் wrote:வியர்ப்பாக உள்ளது நண்பா என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை :+:-:

@. @. @. @.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)   Empty Re: இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)

Post by puthiyaulakam Wed 16 Nov 2011 - 23:50

நன்றி நண்பர்களே.... கொஞ்ச நாட்களாகவே சரிவர செய்திகளை பகிர முடியவில்லை.... வேலைபளுவே காரணம்... {))
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)   Empty Re: இது கண்கள் நம்ப மறுக்கும் கொடூரவித்தை! (Exclusive Video)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum