சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Khan11

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

+2
*சம்ஸ்
puthiyaulakam
6 posters

Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by puthiyaulakam Wed 16 Nov 2011 - 20:46

நீங்கள் எத்தனையோ விதமான சாதனையாளர்களை பார்த்திருப்பீர்கள். நாம் எமது தளத்தில் இவ்வாறான பல வியக்கவைக்கும் சாதனைகள் சாதனையாளர்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இன்று நாம் அறிமுப்படுத்தும் சாதனையாளனும் உங்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவார் என்பது உண்மை. யேர்மனியில் இடம்பெறும் சூப்பர் டலண்ட் நிகழ்ச்சியின் போது பங்கு பற்றிய இவர் 32 வயதான டேவிட் மர்லீன். இவர் செய்தது ஓர் மரண சாதனை. ஆம் நீரை ஒரு தொட்டியில் நிரம்பி அதற்கு இவர் ஏறி இருந்த பின்னர் நீர் ஐஸ் கட்டியாக மாற்றப்படுகிறது.

இவ்வாறு 24 மணி நேரங்கள் அதற்குள்ளையே இறுகிய நிலையில் இருக்கிறார் இந்த மனிதர். சுவாத்திற்கு மட்டும் வெளியாக குழாய் வழங்கப்பட்டது. பின்னர் 1 நாளின் பின்னர் பலபேர் சேர்ந்து ஐஸ் கட்டியை நெருப்பு மூலம் கரைய வைத்து சுத்தியல் கொண்டு உடைத்தும் அதற்குள் இருந்த மனிதரை வெளியில் எடுக்கின்றார்கள். என்ன அதிசயம். அந்த மனதர் இறக்காமல் உயிருடன் இருந்தார் எந்த வித உடல் பாதிப்போ தயக்கமோ இன்றி. வெளியில் வந்த அவரிடன் நடுவர்கள் இது எப்படி சாத்தியம் என்று கேட்ட போது அதெல்லாம் ரகசியம் என்று சொல்லி புன்னகைக்கிறார் இந்த சாதனையாளர். நீங்களும் பாருங்கள் வியக்கவைக்கும் இச்சாதனையை

சாதனை மனிதன் by puthiyaulakam
நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Bildschirmfoto-2011-11-09-um-16.45.49


Source:- http://puthiyaulakam.com/?p=3929
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by *சம்ஸ் Wed 16 Nov 2011 - 22:16

பகிர்விற்கு நன்றி மதன் சாதனையை சாதாரனமாக செய்ததை பார்த்து வியர்ந்தேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by puthiyaulakam Wed 16 Nov 2011 - 23:51

ஹ்ம்ம்ம் அவர்கள் எங்கே நாங்கள் எங்கே :’|:
puthiyaulakam
puthiyaulakam
புதுமுகம்

பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by நேசமுடன் ஹாசிம் Thu 17 Nov 2011 - 11:57

அரிய பதிவு நன்றி தோழரே


நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by நண்பன் Thu 17 Nov 2011 - 16:37

என்ட அம்மே பார்க்கவே கஷ்டமாக உள்ளதே நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) 273751


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by ஹம்னா Thu 17 Nov 2011 - 20:41

கடுமையாக கஷ்டப் பட்டிருப்பார் போல.


நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by lafeer Thu 17 Nov 2011 - 21:10

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) 273751
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video) Empty Re: நாள் முழுக்க ஐஸ் கட்டிக்குள் இருந்து உயிர் பிழைத்த அதிசயம்! (Exclusive Video)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum