சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Khan11

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்

4 posters

Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Empty ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 25 Nov 2011 - 17:57

திருச்செந்தூர் அருகே ஆசைக்கு இணங்க மறுத்த மனைவியை, கழுத்தை நெரித்துக் கொலை செய்த, கிறிஸ்தவ மதபோதகரை போலீசார் கைது செய்தனர்.திருச்செந்தூர், பிச்சிவிளை கிறிஸ்தவ மதபோதகர் அருள்,30. இவரது மனைவி மிஸ்பா எபநேசர் ஜெஸிந்த்,26, எம்.எஸ்ஸி., எம்.எட்.,பட்டதாரி. இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. குழந்தையில்லை.


நவ.,22ம்தேதி இரவு, மிஸ்பா எபநேசர் ஜெஸிந்த், வீட்டில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். திருச்செந்தூர் போலீசார் விசாரித்தனர். கணவர் அருள் தலைமறைவானதால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. நெல்லை, தாழையூத்தில் பெற்றோர் வீட்டிலிருந்த அருள், போலீசார் தன்னை தேடுவதையறிந்தார்.

நேற்று மேலதிருச்செந்தூர் வி.ஏ.ஓ.,சாமிநாதனிடம் சரணடைந்து, "சம்பவத்தன்று ஆசைக்கு இணங்க மறுத்த மனைவி மிஸ்பா எபநேசர் ஜெஸிந்த்தை, போர்வையால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக' வாக்குமூலமளித்தார். அருளை போலீசார் கைது செய்தனர்.


ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்

Post by அப்புகுட்டி Fri 25 Nov 2011 - 17:59

சனியன் போய்த்தொலைய வேண்டியதுதானே :!.: :!.:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்

Post by lafeer Fri 25 Nov 2011 - 18:30

இதுக்கெல்லாம் கொலை செய்வதா என்கொடும சார் இது..
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்

Post by அப்புகுட்டி Fri 25 Nov 2011 - 22:48

lafeer2020 wrote:இதுக்கெல்லாம் கொலை செய்வதா என்கொடும சார் இது..
கொலை செய்த்தூண்டும் நிலைதான் @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்

Post by kalainilaa Sat 26 Nov 2011 - 0:13

[/quote]கொலை செய்த்தூண்டும் நிலைதான் @. [/quote] (*(: (*(:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்

Post by அப்புகுட்டி Sat 26 Nov 2011 - 0:32

kalainilaa wrote:
கொலை செய்த்தூண்டும் நிலைதான் @. [/quote] (*(: (*(: [/quote] :#.: :,;: :,;:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன் Empty Re: ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொன்றேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum