சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Today at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்  Khan11

லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்

3 posters

Go down

லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்  Empty லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்

Post by *சம்ஸ் Mon 12 Dec 2011 - 6:29

லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்  W2
இருவருக்கு காயம்; விமான நிலையத்தை கைப்பற்ற முயற்சி
லிபிய தலைநகர் திரிபோலியின் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் கிளர்ச்சிப் படை வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

திரிப்போலி சர்வதேச விமான நிலையத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் கிளர்ச்சிப் படையின் சின்தான் பிரிவுக்கும், திரிபோலியின் கிளர்ச்சிப் படை வீரர்களுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.

இதில் சின்தான் கிளர்ச்சியாளர்களிடம் இருந்து விமான நிலையத்தை கைப்பற்ற திரிபோலி கிளர்ச்சியாளர்கள் முற்பட்டபோதே இந்த மோதல் மூண்டதாக, விமான நிலையத்தின் நிர்வாகப் பிரிவில் பணிபுரியும் கமுகா என்பவர் ஏ. எப். பிக்கு தெரிவித்துள்ளார்.

இது குறித்து சின்தான் படை வீரர் அபூபக்ர் அல் அர்ஷா ஏ. எப். பிக்கு கூறும் போது, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சின்தான் படை வீரர்களின் சோதனைச் சாவடிக்கு தேசிய இராணுவத்தின் வீரர்கள் வந்தனர்.

அவர்கள் சோதனைச் சாவடியில் இருக்கும் எமது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி விமான நிலையத்தை கைப்பற்ற முயன்றனர் என குறிப்பிட்டார்.

எனினும் இந்த சம்பவம் தனிப்பட்ட மோதலே என லிபிய இராணுவ பேச்சாளர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து முஅம்மர் கடாபியை ஆட்சியில் இருந்து கவிழ்த்த லிபிய இடைக்கால அரசின் ஸ்திரத்தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே லிபிய தலைநகர் திரிபோலியில் இருந்து வெளிப்பகுதி கிளர்ச்சியாளர்கள் வெளியேறவும், குடியிருப்பாளர்களுக்கு ஆயுதங்களை கையளிக்கவும் இடைக்கால அரசு கெடுவிதித்த நிலையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் மோதலில் ஈடுபட்ட சின்தான் கிளர்ச்சிப் படையினரின் வசமே லிபிய முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபியின் மகன் சைப் அல் இஸ்லாம் சிறைவைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்  Empty Re: லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்

Post by jasmin Mon 12 Dec 2011 - 9:44

ஆரம்பித்து விட்டது லிபியாவில் கலாட்டா ..இனிதான் இருக்கிரது இவர்களின் உலகம் சிரிக்கும் கூத்து
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்  Empty Re: லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 10:41

jasmin wrote:ஆரம்பித்து விட்டது லிபியாவில் கலாட்டா ..இனிதான் இருக்கிரது இவர்களின் உலகம் சிரிக்கும் கூத்து
லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்  111433 லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்  Empty Re: லிபிய தலைநகர் திரிபோலியில் கிளர்ச்சிப் படைக்கு இடையில் மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» லிபிய தலைநகர் திரிபோலியில் பாரிய மனித புதைகுழி
» லிபியா தலைநகர் திரிபோலியில் 150 சிறை கைதிகளை கடாபி ராணுவம் கொன்று குவித்தது; புரட்சிபடை தளபதி குற்றச
» திரிபோலியில் கிளர்ச்சியாளர் கடாபி ஆதரவுப் படை மோதல்
» பங்களாதேசில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்; 22 பேர் பலி
» லிபிய தலைநகரில் மோதல்; நால்வர் பலி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum