சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Khan11

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

4 posters

Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 12:12

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் 0b6cc965-7248-4b88-8c29-a8680cc72e8f_S_secvpf

தனுஷ் எழுதி பாடிய ''ஒய் திஸ் கொலை வெறிடி'' பாடல் உலகமெங்கும்
பிரபலமாகியுள்ளது. ரஜினி, கமல், அமிதாப்பச்சன், திரிஷா, குஷ்பு, ஸ்ரேயா என
பலரும் பாராட்டினர். இப்போது ஏ.ஆர். ரகுமான் பாராட்டும் கிடைத்துள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty Re: ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 12:13

எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் பாடலை ஹிட்டா ஆக்கி விட்டார்கள் ஏ ஆர் ரகுமான் மட்டும் என்ன விதி விலக்கா ஏற்றுத்தானே ஆக வேண்டும் ஒய் திஸ் கொலை வெறி கொலை வெறி கொலை வெறி டீஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் 331844 ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் 331844


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty Re: ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 12 Dec 2011 - 12:23

எனக்கு அந்த பாடல் பிடிச்சிருக்குப்பா ரசனைகள் பலவிதம் பிடிக்கும் பிடிக்காது பிடித்தா பிடித்தவங்களுக்கு பிடித்திருக்கு விட்டுடுங்களேன்


ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty Re: ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 13:23

நேசமுடன் ஹாசிம் wrote:எனக்கு அந்த பாடல் பிடிச்சிருக்குப்பா ரசனைகள் பலவிதம் பிடிக்கும் பிடிக்காது பிடித்தா பிடித்தவங்களுக்கு பிடித்திருக்கு விட்டுடுங்களேன்
அப்படி விட முடியாது :%


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty Re: ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by யாதுமானவள் Mon 12 Dec 2011 - 23:28

ரஹ்மான் உண்மையான கலைஞன். ஒரு உண்மையான கலைஞனுக்கு மட்டுமே பிறரைப் பாராட்டும் மனம் வரும்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty Re: ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by நண்பன் Mon 12 Dec 2011 - 23:52

யாதுமானவள் wrote:ரஹ்மான் உண்மையான கலைஞன். ஒரு உண்மையான கலைஞனுக்கு மட்டுமே பிறரைப் பாராட்டும் மனம் வரும்.
கொலை வெறிப் பாடலுக்கு நான் ரசிகனாகி விட்டேன் ஆனால் தனுஸ் பாடியதற்கல்ல வேறு சிலர் பாடும்போது கேட்பதற்கு ரசனையாக உள்ளது #+ #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty Re: ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by jasmin Tue 13 Dec 2011 - 9:02

ஏதோ உளறி இருக்கிரார் தனுஷ் ஆனால் உளருவதுதான் பாடல் என்றாகி பல காலம் ஆகி விட்டது ...லூசுப் பெண்ணே பாடல் ,சும்மா பாடல் இவைகளோடு ஒப்பிடும்போது இதுவும் அந்த வகைதான்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty Re: ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by நண்பன் Tue 13 Dec 2011 - 9:19

jasmin wrote:ஏதோ உளறி இருக்கிரார் தனுஷ் ஆனால் உளருவதுதான் பாடல் என்றாகி பல காலம் ஆகி விட்டது ...லூசுப் பெண்ணே பாடல் ,சும்மா பாடல் இவைகளோடு ஒப்பிடும்போது இதுவும் அந்த வகைதான்
ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் 111433 ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல் Empty Re: ஏ.ஆர். ரகுமானை கவர்ந்த பாடல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum