சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:56

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சந்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை  Khan11

இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை

5 posters

Go down

இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை  Empty இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை

Post by *சம்ஸ் Tue 20 Dec 2011 - 6:22

இஸ்ரேல் - ஹமாஸ் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையின் கீழ் எஞ்சிய 550 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு நேற்று முன்தினம் விடுவித்தது.

இதனையொட்டி பலஸ்தீனின் மேற்குக்கரை பகுதியில் பிரமாண்ட வரவேற்பு வைபவம் இடம்பெற்றது. இதன்போது இஸ்ரேல் இராணுவ வீரர்களுக்கு, பலஸ்தீனர்களுக்கும் இடையில் சிறு மோதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அமைப்பின் பிடியில் இருந்த இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் ஷாலிட்டை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் செய்துகொள்ளப்பட்டது. இதன் 5 ஆண்டுகள் ஹமாஸ் சிறையில் இருந்த கிலாட் விடுவிக்கப்பட்டதோடு அதற்கு பகரமாக இஸ்ரேல் சிறையில் இருக்கும் 1027 பலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசு விடுவிக்க ஒப்புக்கொண்டது.

இதன் முதல் கட்டமாக 477 பலஸ்தீனி யர்கள் கடந்த ஒப்டோபர் மாதம் விடுவிக் கப் பட்டனர். இந்நிலையில் எஞ்சிய 550 பலஸ்தீனர் களும் நேற்று முன்தினம் விடுக்கப் பட்டனர்.

எனினும் விடுவிக் கப்பட்ட கைதிகளில் ஒருவர்கூட ஹமாஸ், இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் இல்லை.

யாரையெல்லாம் விடுவிப்பது என்பதை இஸ்ரேல் அரசுதான் தீர்மானித்தது என இஸ்ரேல் தரப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன்படி இஸ்ரேல் சிறைச்சாலையில் மேலும் 250 பலஸ்தீன கைதிகள் எஞ்சியுள்ளனர் என இஸ்ரேல் சிறைச்சேவை தெரிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை  Empty Re: இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை

Post by முனாஸ் சுலைமான் Tue 20 Dec 2011 - 7:08

அப்பாவி பலஷ்தீன மக்களை அநியாயமாக கைது செய்வதில் யூதர்கள் கண்ட பலந்தான் என்ன வோ கோபம்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை  Empty Re: இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை

Post by அப்துல்லாஹ் Tue 20 Dec 2011 - 8:38

அல்லாஹ்வின் கருணைப்பார்வை அப்பாவி பலசுதினத்தினர் மீது உண்டாகட்டும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை  Empty Re: இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை

Post by jasmin Tue 20 Dec 2011 - 9:26

கொடியவர்களின் கூடாரம் இஸ்ரேல் உலகில் வட்டியையும் ஈவு இரக்கமற்ற செய்கையையும் அறிமுகப்படுத்தியவர்கள் இவர்கள் இதனால்தான் ஹிடலரால் கொடூரமாக நஷுக்கப்பட்டார்கள் ..இன்று ஹிடலர் உலகில் இல்லாத்தால் இவர்கள் ஆட்டம் தொடர்கிறது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை  Empty Re: இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை

Post by நண்பன் Tue 20 Dec 2011 - 16:00

அப்துல்லாஹ் wrote:அல்லாஹ்வின் கருணைப்பார்வை அப்பாவி பலசுதினத்தினர் மீது உண்டாகட்டும்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை  Empty Re: இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum