Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இஸ்ரேல் சிறையில் இருக்கும் 477 பலஸ்தீனியர்கள் நாளை விடுதலை
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்ரேல் சிறையில் இருக்கும் 477 பலஸ்தீனியர்கள் நாளை விடுதலை
இஸ்ரேல் சிறையில் இருக்கும்
477 பலஸ்தீனியர்கள் நாளை விடுதலை
இஸ்ரேல் இராணுவ வீரர் கிலாட் ஷலித்தை மீட்பதற்காக முதற்கட்டமாக விடுதலை
செய்யப்படவுள்ள 477 பலஸ்தீன கைதிகளின் விபரத்தை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது.
பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினால் கடந்த 2006 ஆண்டு கைது செய்யப்பட்ட இஸ்ரேல் வீரர்
ஷலித்தை விடுவிப்பதற்கு இரு தரப்பும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தில்
கைச்சாத்திட்டன. இதன்படி இஸ்ரேல் இராணுவ வீரரை விடுவிக்க 1,027 பலஸ்தீன கைதிகள்
விடுதலை செய்வதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது.
இதற்கமைய முதல் கட்டமாக 477 பலஸ்தீன கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். இவ்வாறு
விடுதலையாகும் கைதிகள் விபத்தை இஸ்ரேல் அரசு நேற்று வெளியிட்டது. இதில் தற்கொலை
தாக்குதல் சந்தேக நபர்களான பலரது பெயரும் இடம் பிடித்துள்ளன. குறிப்பாக கடந்த 2002
ஆம் ஆண்டு 30 பேரை காவு கொண்ட நெடன்யா ஹோட்டல் குண்டு தாக்குதலில் சந்தேகத்தில்
கைதான நாஸர் இட்டைமா, அதே ஆண்டு ஜரூசலத்தில் நடந்த குண்டு தாக்குதல் சந்தேகத்தில்
கைதான லலித் அன்ஜஸ் ஆகியோரும் விடுதலையாகும் கைதிகள் விபரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
இது மட்டுமல்லாது, இஸ்ரேல் நீதி மன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஹமாஸ்
அமைப்பின் முக்கிய தலைவர் யெஹிய சன்வரும் விடுதலை பெறவுள்ளதாக ஹமாஸ்
அறிவித்துள்ளது.
இஸ்ரேல் முதற் கட்டமாக நாளை 450 பலஸ்தீன கைதிகளை விடுவிக்கவுள்ளது. இதனைத்
தொடர்ந்து 25 வயதான இஸ்ரேல் இராணுவ வீரரை ஹமாஸ் அமைப்பு விடுவித்ததும் எஞ்சிய 550
கைதிகளையும் விடுவிக்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கமைய ஹமாஸ் அமைப்பு
இஸ்ரேல் வீரர் ஷலித்தை எகிப்திடம் கையளிக்கவுள்ளது. தொடர்ந்து எகிப்து மேற்படி
வீரரை இஸ்ரேலிடம் கையளிக்கவுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்ரேல் சிறையில் இருக்கும் 477 பலஸ்தீனியர்கள் நாளை விடுதலை
ஒரு இஷ்ரேலியனை விடுவிக்க 477 பாலஷ்தினீயகள் விடுதலியா எப்போது பாலஷ்தீனத்திற்கு விடுதலை
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்ரேல் சிறையில் இருக்கும் 477 பலஸ்தீனியர்கள் நாளை விடுதலை
எப்படியோ....இனியாவது சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்...
Re: இஸ்ரேல் சிறையில் இருக்கும் 477 பலஸ்தீனியர்கள் நாளை விடுதலை
@. @.Atchaya wrote:எப்படியோ....இனியாவது சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்...
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இஸ்ரேல் சிறையில் இருந்து மேலும் 550 பலஸ்தீனர்கள் விடுதலை
» இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம்
» இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை
» இலங்கை சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை
» ஜாமீனில் கனிமொழி நாளை விடுதலை ஆகிறார்; அழகிரி, ஸ்டாலின் டெல்லி சென்றனர்
» இஸ்ரேல் வீரர் விடுதலை: காசா, ரமல்லாவில் கொண்டாட்டம்
» இஸ்ரேல் இராணுவ வீரரை மீட்க 1,027 பலஸ்தீன கைதிகள் விடுதலை
» இலங்கை சிறையில் இருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேர் விடுதலை
» ஜாமீனில் கனிமொழி நாளை விடுதலை ஆகிறார்; அழகிரி, ஸ்டாலின் டெல்லி சென்றனர்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|