Latest topics
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவைby rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30
» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07
» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38
» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38
2012ல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள்
Page 1 of 1
2012ல் அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள்
நன்றி : ரமேஷ் பாலசுப்ரமணியன்.
இந்த ஆண்டின் இறுதிவரை டேப்ளட் பிசிக்கள் குறித்து அதிகம் பேசப்பட்டாலும், வரும் 2012 ஆம் ஆண்டு அல்ட்ராபுக் கம்ப்யூட்டர்கள் தான் பிரபலமாகும் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
அல்ட்ராபுக் என்பது என்ன?
முன்பே ஒருமுறை இது குறித்து நாம் தகவல்களைத் தந்திருந்தோம். இன்டெல் நிறுவனம் இந்த பெயரைத் தந்து இதற்கு அதிக விளம்பரம் அளித்தது. இது ஒரு லேப்டாப் கம்ப்யூட்டர்; ஆனால் அதன் அம்சங்கள் கீழே தந்துள்ளபடி இருக்கும்.
இதன் தடிமன் 20 மிமீ (0.8 அங்குலம்); இதில் ஆப்டிகல் ட்ரைவ் இருக்காது;
பைல்கள் அனைத்தும் சாலிட் ஸ்டேட் ட்ரைவில் தான் பதியப்பட்டு பாதுகாக்கப்படும்;
இதில் ஐ5 மற்றும் ஐ7 கோர் ப்ராசசர்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்;
எடை 1.4 கிலோவிற்கும் குறைவாக இருக்கும்; இதன் பேட்டரி 5 முதல் 8 மணி நேரம் வரை தொடர்ந்து மின்சக்தியினை வழங்கத்தக்கதாக இருக்கும்.
லெனோவா, அசூஸ், ஏசர், எச்.பி. நிறுவனங்கள் இதனைத் தயாரித்து ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளன.
பி.சி. லேப்டாப் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்துமே இந்தப் பிரிவில் இயங்கத் தங்களைத் தயார் படுத்தி வருகின்றன.
லேப்டாப் பிரிவில் 2012ல் விற்பனை செய்யப்படும் கம்ப்யூட்டர் களில் 40% அல்ட்ராபுக் கம்ப்யூட்டர் களாகத்தான் இருக்கும் என இன்டெல் கணித்துள்ளது.
இது ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் ஏர் என்ற வகை கம்ப்யூட்டர்களுக்குப் போட்டியாக இருக்கும்.
எடுத்துச் செல்ல வசதியாக குறைந்த எடை, குறைவான அகல, நீள, தடிமன் பரிமாணங்கள் ஆகியவற்றினால் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்கள் மக்களிடம் இடம் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மேலும் மேக் ஏர் போன்ற கம்ப்யூட்டர்கள் செய்யாததை இவை மேற்கொள்ள இருக்கின்றன.
3ஜி மற்றும் 4ஜி இணைப்பு கொண்டவையாக இவை உருவாக்கப்பட உள்ளன.
இதற்கென தொலை தொடர்பு மற்றும் மொபைல் சேவை வழங்கும் நிறுவனங்களுடன் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர் களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பேசி வருகின்றன.
விலையும் போகப் போகக் குறையும் என்பதால், 2012 ஆம் ஆண்டு அல்ட்ரா புக் கம்ப்யூட்டரின் ஆண்டாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar topics
» இனி அல்ட்ராபுக் கணணிகள் தான்
» விரைவில் அறிமுகமாகும் அல்ட்ராபுக் கணணிகள்
» வரும் காலத்தில் கம்ப்யூட்டர்கள் இல்லாமல் போய்விடும்
» 2012ல் இந்தியா: ஒரு பார்வை
» 2012ல் வெளிவந்த படங்கள்
» விரைவில் அறிமுகமாகும் அல்ட்ராபுக் கணணிகள்
» வரும் காலத்தில் கம்ப்யூட்டர்கள் இல்லாமல் போய்விடும்
» 2012ல் இந்தியா: ஒரு பார்வை
» 2012ல் வெளிவந்த படங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|