சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

2012ல் இந்தியா: ஒரு பார்வை Khan11

2012ல் இந்தியா: ஒரு பார்வை

Page 1 of 2 1, 2  Next

Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:23

சென்னை: 2012ம் ஆண்டு முடிய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த ஆண்டில் பல மகிழ்ச்சி தரும் நிகழ்வுகளும், துயரமளிக்கும் சம்பவங்களும் நடந்துள்ளன.

2012ம் ஆண்டு முடிய இன்னும் 4 நாட்கள் தான் உள்ளன. உலக மக்கள் புத்தாண்டை வரவேற்கத் தயாராகிவிட்டனர். புத்தாண்டை எப்படி கொண்டாடலாம், அன்றைய தினத்தில் என்ன உறுதிமொழி எடுக்கலாம் என்று மக்கள் யோசிக்கத் துவங்கிவிட்டனர்.

புத்தாண்டை வரவேற்கத் தயாராக உள்ள நிலையில் நடப்பாண்டில் இந்தியாவில் நடந்த நிகழ்வுகளை சற்று நினைவு கூறுவோம். இந்திய மகளிர் அணி உலக கபடி கோப்பையை வென்ற சந்தோஷமான நிகழ்ச்சி முதல் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவி கற்பழிக்கப்பட்ட துயர சம்பவங்கள் வரை பல வகையான நிகழ்வுகளைப் பார்ப்போம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:24

கல்மாடிக்கு ஜாமீன்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609266-uresh-kalmadi

ஜனவரி 19: காமன்வெல்த் ஊழலில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடிக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:25

63வது குடியரசு தினம்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609323-pranab-mukherjee-president

ஜனவரி 26: 63வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. தாய்லாந்து பிரமதர் யிங்லக் ஷினாவத்ரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:26

122 2ஜி உரிமங்கள் ரத்து
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609474-spect6-600
பிப்ரவரி 2: 2ஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆ. ராசா தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது வழங்கப்பட்ட 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளித்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:27

சாமியின் மனு தள்ளுபடி
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609505-subramanian-swamy
பிப்ரவரி 5: 2ஜி ஊழல் வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரிக்க வேண்டும் என்ற ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமியின் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:27

செல்போனில் ஆபாச படம் பார்த்த கர்நாடக அமைச்சர்கள்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609588-bjp-ministers-caught-watching-video-clip
பிப்ரவரி 8: கர்நாடக சட்டசபையில் செல்போனில் ஆபாசப் படம் பார்த்து சிக்கிய 3 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:28

வயது சர்ச்சை
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609616-army-chief-vk-singh

பிப்ரவரி 11: வயது சர்ச்சை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ராணுவ தளபதி வி.கே. சிங் வாபஸ் பெற்றார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:29

இஸ்ரேல் தூதரக காரில் குண்டுவெடிப்பு
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609642-blast-at-an-israeli-embassy-car-in-delhi
பிப்ரவரி 14: டெல்லியில் இஸ்ரேல் தூதரக காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:29

கபடி உலகக் கோப்பை
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609679-women-kabaddi-team

மார்ச் 4: பெண்கள் கபடி உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:30

ராகுல் டிராவிட் ஓய்வு
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356609709-rahul-dravid
மார்ச் 10: கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:31

மத்திய பட்ஜெட்

2012ல் இந்தியா: ஒரு பார்வை 28-1356675532-shri-pranab-mukherjee-oath-600
மார்ச் 16: மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:31

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்கு
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610005-un42-600
மார்ச் 22: இலங்கையில் இறுதிப் போரி்ன்போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:32

சர்தாரியின் இந்திய பயணம்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610124-asif-ali-zardari-visits-india-visit-to-ajmer-sharif
ஏப்ரல் 8: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அஜ்மீர் தர்காவுக்கு வந்தார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:33

குஜராத் கலவர தீர்ப்பு
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610159-2002-gujarat-riots-photo
ஏப்ரல் 12: 2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது ஓட் கிராமத்தில் நடந்த கொலைகள் தொடர்பாக 18 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:33

சுக்மா கலெக்டர் கடத்தல்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610184-alex-paul-menon
ஏப்ரல் 21: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனன் நக்சலைட்டுகளால் கடத்தப்பட்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:34

சச்சின் ராஜ்யசபா உறுப்பினராகத் தேர்வு
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610229-sachin-mp
ஏப்ரல் 26: சச்சின் டெண்டுல்கர் ராஜ்யசபா உறுப்பினராக பரிந்துரைக்கப்பட்டார். ஜூன் மாதம் 5ம் தேதி ராஜ்யசபா உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:34

ஏர் இந்திய விமானிகள் ஸ்டிரைக்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610254-100-air-india-pilots-go-on-strike
மே 8: ஏர் இந்திய நிறுவன விமானிகள் 100 பேர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:35

நாடாளுமன்றத்தின் வைர விழா
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610283-indian-parliament-celebrates-60th-anniversary
மே 13: இந்திய நாடாளுமன்றத்தின் 60வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:36

ஐபிஎல்5 சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610318-kolkata-knight-riders-win-the-fifth-edition-of-the-indian-premier-league
மே 27: ஐபிஎல் 5வது சீசனில் கோப்பையை வென்றது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:36

புதிய ராணுவ தளபதி
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610349-bikram-singh
மே 31: பிக்ரம் சிங் இந்திய ராணுவத்தின் தளபதியாக பதவியேற்றுக் கொண்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:37

புதிய தலைமை தேர்தல் ஆணையர்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610385-vs-sampath
ஜூன் 11: தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ். சம்பத் பதவியேற்றுக் கொண்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:37

அபு ஜிண்டால் கைது
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610409-abu-jundal
ஜூன் 26: 26/11 தாக்குதலின் முக்கிய மூளையாக செயல்பட்ட அபு ஜிண்டாலை டெல்லி போலீசார் கைது செய்தனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:38

மாயாவதிக்கு நிம்மதி
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610435-quota-bill-and-mayawati-slamming
ஜூலை 6: மாயாவதிக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:39

கர்நாடக முதல்வரானார் ஷெட்டர்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610458-jagadish-shetter-media
ஜூலை 12: ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by ahmad78 Sat 29 Dec 2012 - 13:39

ராஜேஷ் கன்னா மரணம்
2012ல் இந்தியா: ஒரு பார்வை 27-1356610491-rajesh-khanna
ஜூலை 18: இந்திய திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா இறந்தார்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

2012ல் இந்தியா: ஒரு பார்வை Empty Re: 2012ல் இந்தியா: ஒரு பார்வை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum