Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடம்
Page 1 of 1
உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 5வது இடம்
வரும் 2020ம் ஆண்டில், உலக அளவில் மிகப் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் நம் நாடு 5வது இடம் பிடிக்கும் என்று பொருளாதார மற்றும் ஆராய்ச்சி மையம் (சிஇபிஆர்) தெரிவித்துள்ளது.
சர்வதேச அளவில் தற்போது நிலவும் நிதி நெருக்கடிக்கு இடையில் நாடுகளின் பொருளாதார நிலை குறித்த புதிய உலக பொருளாதார லீக் அட்டவணையை சிஇபிஆர் வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டு (2011) மற்றும் 2020ம் ஆண்டு வாக்கில் மிகப் பெரிய பொருளாதார நாடுகளாக விளங்கும் முன்னணி 10 நாடுகளை பட்டியலிட்டது. அதன் விவரம்:
மிகப் பெரிய பொருளாதார நாடுகளில் இந்த ஆண்டு 10வது இடத்தில் உள்ள இந்தியா, திட்டமிட்ட வேகமான வளர்ச்சியின் பயனாக 2020ல் 5வது இடத்தை பிடிக்கும். அப்போது அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா முதல் 4 இடங்களில் இருக்கும். இந்தியாவை தொடர்ந்து பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி ஆகியவை டாப் 10ல் இடம் பெறும். இந்த ஆண்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
கிழக்கு நாடுகள் அபரிமிதமான பொருளாதார வளர்ச்சியை மட்டும் எட்டாமல், அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி, உணவு மற்றும் எரிசக்தியிலும் தன்னிறைவு பெறும் என்று சிஇபிஆர் தலைவர் டக்லஸ் மெக்வில்லியம்ஸ் தெரிவித்தார். உலக வங்கியின் புள்ளிவிவரப்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் ஸி91.69 லட்சம் கோடியுடன் கடந்த 2010 டாப் 10 பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா 9வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Similar topics
» அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்
» 10 பணக்கார நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 7-வது இடம்'
» ஆண்களிடம் பெண்கள் மிகப் பெரிய அளவில் எதிர் பார்ப்பது என்ன?
» உலகின் பெரிய பொருளாதார நாடுகள்: 4-வது இடத்திற்கு சரிந்தது ஜப்பான்!
» இயற்கை பேரழிவு ஆபத்துகள் நிறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2 வது இடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|