சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கர்ப்பிணிப் பெண்களில் திருமணமானவர்கள் குறைந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – ஆய்வு Khan11

கர்ப்பிணிப் பெண்களில் திருமணமானவர்கள் குறைந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – ஆய்வு

2 posters

Go down

கர்ப்பிணிப் பெண்களில் திருமணமானவர்கள் குறைந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – ஆய்வு Empty கர்ப்பிணிப் பெண்களில் திருமணமானவர்கள் குறைந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – ஆய்வு

Post by *சம்ஸ் Fri 14 Dec 2012 - 20:56

கர்ப்பிணிப் பெண்களில் திருமணமானவர்கள் குறைந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – ஆய்வு PW-600x605
மேற்குலகில் திருமண பந்தத்தில் இணைபவர்கள் பல மாதிரியான வகைகளைத் தேர்ந்தெடுப்பார்கள். பதிவுத் திருமணம் செய்வது, ஒன்றாக வாழ்வது, காதலர்களாக இருப்பது என பல பந்தங்களில் இணைவார்கள்.

அந்தவகையில் ரொறன்ரோவிலுள்ள சென்ற் மைக்கல் வைத்தியசாலையினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் திருமணப் பந்தத்தில் சட்டரீதியாக இணைந்தவர்கள் கற்பகாலத்தில் மற்றும் பிள்ளை பிறந்ததன் பின்னர் மற்றையவர்களை விடக் குறைவான மன அழுத்தம், இதர பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகத் தெரியவந்துள்ளது.

2006-2007 ஆண்டு காலப்பகுதியில் சுமார் 6,421 பெண்களிடம் மேற்படி வைத்தியசாலை நடத்திய ஆய்வின் பிரகாரம், திருமணமாவர்களில் 10 வீதமானமாவர்களே பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும், ஒன்றாக வாழ்பவர்களில் 20 வீதமானவர்களும், தனிப் பெற்றோராக வாழ்பவர்களிடம் 35 வீதமும், விவாகரத்து எடுத்தவர்களிடம் 65 வீதமாகவும் பிள்ளைப்பேற்றின் பின்னராக மன அழுத்தம் மற்றும் இதர வியாதிகள் காணப்பட்டதாக மேற்படி ஆய்வு தெரிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கர்ப்பிணிப் பெண்களில் திருமணமானவர்கள் குறைந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – ஆய்வு Empty Re: கர்ப்பிணிப் பெண்களில் திருமணமானவர்கள் குறைந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – ஆய்வு

Post by ahmad78 Sat 15 Dec 2012 - 12:55

திருமண பந்தம் என்பது இறைவன் கொடுத்த வரம்.

அது நலமாக இருக்கும்போது எந்த இன்னல்களும் வர வாய்ப்பில்லை.

தகவலுக்கு நன்றி


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics
» குறைந்தளவு லஞ்சம் வாங்கும் நாடுகளில் இலங்கை 86வது இடம்
» திருமணமானவர்கள் விரைவில் கர்ப்பம் அடைய டிப்ஸ்
» தைராய்டு பிரச்சினைகளை சரி செய்யும் ஜுஸ்
» ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 15 பேர் தற்கொலை, பெரும்பாலானோர் திருமணமானவர்கள்
» திருமணமானவர்கள் இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்.. (இளைஞர்களுக்கு மட்டும்)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum