சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 3:46 pm

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 3:39 pm

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 3:22 pm

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 2:37 pm

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 2:27 pm

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 11:40 am

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 11:34 am

» ஒற்றை மலர்!
by rammalar Today at 11:17 am

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 10:06 am

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 9:56 am

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 9:48 am

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 9:19 am

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 9:16 am

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 8:56 pm

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 6:01 pm

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 4:11 pm

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 4:02 pm

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 3:45 pm

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 3:31 pm

» பல்சுவை
by rammalar Yesterday at 3:27 pm

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 3:18 pm

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 9:43 am

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri May 17, 2024 11:26 pm

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri May 17, 2024 11:13 pm

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri May 17, 2024 11:08 pm

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri May 17, 2024 11:03 pm

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri May 17, 2024 11:01 pm

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri May 17, 2024 10:58 pm

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri May 17, 2024 10:57 pm

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri May 17, 2024 8:07 pm

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri May 17, 2024 8:03 pm

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri May 17, 2024 1:42 pm

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri May 17, 2024 12:17 pm

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri May 17, 2024 11:59 am

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri May 17, 2024 8:51 am

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Khan11

இலங்கையில் ஹோட்டன் சமவெளி

+3
முfதாக்
Muthumohamed
நண்பன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Fri Mar 08, 2013 7:00 pm

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-5

ஹோட்டன் சமவெளி இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இது புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளாலும் மூடப்பட்ட பகுதி ஆகும். இப் பீடபுமியானது,
கடல் மட்டத்திலிருந்து, 2,100-2,300 மீற்றர் உயரம் கொண்டதாகவும், பல வேறுபட்ட உயிரினங்களையும்கொண்ட வளம் கொளிக்கும் ஓர் இடமாகும். இங்குள்ள உயிரினங்கள் இப் பிரதேசத்திற்கு மட்டுமே உரியனவாகத் திகழ்கின்றன.
இது 1988இல் ஒரு தேசிய புங்காவாக்கப் பட்டது. இது ஒரு பிரபல்யமான சுற்றுலாப்பயணிகளின் இலக்காகவும் அமைந்துள்ளது. ஹோட்டன் சமவெளி நுவரெலியாவிலிருந்து 32கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் வருடாந்த மழைவீழ்ச்சி 2000 மில்லி மீற்றரைம் விட அதிகமானது ஆகும். உலகின் இறுதி இடமான இங்கேதான் அழகு மிகுந்து காணப்படுகின்றது.
ஆறு மாத்த்திலேயே இதன் வருமானம் 20.1 மில்லியன் ஆகும். இது இலங்கையின் முக்கிய ஆறுகளான மகாவலி, களனி, மற்றும் வளவை கங்கை ஆகியவற்றை இணைக்கிறது. இப்பகுதியிலிருந்து பலாங்கொடை காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கே பாலுட்டிகளான இலங்கையின் சாம்பர் மான்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அத்தோடு இது பறவைகளின் முக்கியமானதொரு வாழ்விடமாகும்.
இது இலங்கைக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களை மட்டுடமல்லாது, ஹோட்டன் சமவெளிக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களையும் கொண்டுள்ளது. இது எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று காடழிவு ஆகும். சிலர் இது இயற்கைச் சம்பவங்களால் ஏற்படுகிறது என்கிறார்கள். இங்கே சூரியனை அடிக்கடி மழை மேகங்கள் மறைத்து இப் பிரதேசத்தை ஈரலிப்பாக வைத்திருக்கின்றன. இதன் வருடாந்த காலநிலை 13 பாகை செல்சியஸ் ஆகும். இங்கே பகலில் 27 பாகை செல்சியசும், இரவில் அது 5 பாகை செல்சியசுமாக்க் குறைகிறது. இது பகலில் வெயிலையும், இரவில் குளிரையும் கொண்டமைந்த ஒரு ழெகான இடதாகும். இங்கேயுள்ள ஆறுகள், அவற்றின் கரைகளிலுள்ள பாறைகளும் மனதைக் கவரும் இயற்கை அழகைக் கொண்டு திகழ்கின்றன.
விருந்தினர்கள் நடந்து சென்று இயற்கை அழகை இரசிக்க அனுமதிக்கும் ஒரேயொரு இலங்கையின் தேசிய புங்கா இதுவாகும். உலகின் எல்லையில் இவ் 2000மீற்றர் சமவெளி முடிவடைகிறது. இங்கே பல கண்ணைகவரும் வகையான தாவரங்களும் காணப்படுகின்றன.

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-1
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-2
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-3
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-4
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton-plains-6

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Fri Mar 08, 2013 7:04 pm

இலங்கையில் ஹோட்டன் சமவெளி 197823596_d41f6f64c6
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Horton3
இலங்கையில் ஹோட்டன் சமவெளி Mike_06a

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Fri Mar 08, 2013 7:04 pm

இந்த விடுமுறையில் கண்டிப்பாக செல்ல வேண்டும் மிகவும் அருமையான இடம் நீங்களும் வாருங்கள். :.”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by Muthumohamed Fri Mar 08, 2013 10:11 pm

அருமையான இடமுங்க நிச்சயமாக பார்க்கவேண்டிய இடம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by முfதாக் Fri Mar 08, 2013 10:52 pm

ஆஹா

அழகோ அழகு
அதிலும் அழகு
மனமோ அழகு
மனதில் உளவு..!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by ansar hayath Fri Mar 08, 2013 11:22 pm

சூப்பர் #+ #+
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by *சம்ஸ் Sat Mar 09, 2013 1:35 am

நண்பன் wrote:இந்த விடுமுறையில் கண்டிப்பாக செல்ல வேண்டும் மிகவும் அருமையான இடம் நீங்களும் வாருங்கள். :.”:
எங்களையும் இணைந்து கொள்ளுங்கள் பாஸ் #+ #+

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Sat Mar 09, 2013 4:01 pm

வாருங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன்
இலங்கையில் ஹோட்டன் சமவெளி 860290

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by பானுஷபானா Sat Mar 09, 2013 4:55 pm

நண்பன் wrote:வாருங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன்
இலங்கையில் ஹோட்டன் சமவெளி 860290

:,;: :,;: :,;: :,;: :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Sat Mar 09, 2013 5:14 pm

பானுகமால் wrote:
நண்பன் wrote:வாருங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன்
இலங்கையில் ஹோட்டன் சமவெளி 860290

:,;: :,;: :,;: :,;: :,;:
மெதுவாகவே வாருங்கள் உங்களுக்கும் ஒரு சீட் இருக்கு :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by பானுஷபானா Sat Mar 09, 2013 5:24 pm

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாருங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன்
இலங்கையில் ஹோட்டன் சமவெளி 860290

:,;: :,;: :,;: :,;: :,;:
மெதுவாகவே வாருங்கள் உங்களுக்கும் ஒரு சீட் இருக்கு :’|:
நான் வரலன்னு தான் ஓடுறேன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Sat Mar 09, 2013 5:39 pm

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாருங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன்
இலங்கையில் ஹோட்டன் சமவெளி 860290

:,;: :,;: :,;: :,;: :,;:
மெதுவாகவே வாருங்கள் உங்களுக்கும் ஒரு சீட் இருக்கு :’|:
நான் வரலன்னு தான் ஓடுறேன்
ஒரு உண்மை சொல்லட்டுமா நான் சத்தியமா உங்கள நம்பல :#.: :#.:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by பானுஷபானா Sat Mar 09, 2013 5:45 pm

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாருங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன்
இலங்கையில் ஹோட்டன் சமவெளி 860290

:,;: :,;: :,;: :,;: :,;:
மெதுவாகவே வாருங்கள் உங்களுக்கும் ஒரு சீட் இருக்கு :’|:
நான் வரலன்னு தான் ஓடுறேன்
ஒரு உண்மை சொல்லட்டுமா நான் சத்தியமா உங்கள நம்பல :#.: :#.:

ஏன் நம்பல புரியல :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Sat Mar 09, 2013 5:56 pm

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:வாருங்கள் அனைவரையும் அழைத்துச்செல்கிறேன்
இலங்கையில் ஹோட்டன் சமவெளி 860290

:,;: :,;: :,;: :,;: :,;:
மெதுவாகவே வாருங்கள் உங்களுக்கும் ஒரு சீட் இருக்கு :’|:
நான் வரலன்னு தான் ஓடுறேன்
ஒரு உண்மை சொல்லட்டுமா நான் சத்தியமா உங்கள நம்பல :#.: :#.:

ஏன் நம்பல புரியல :!#:
என்னை ஏமாற்றி விட்டீர்கள் உண்மையைச் சொல்லுங்கள் :*&#: :*&#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by பானுஷபானா Sat Mar 09, 2013 5:58 pm

சுத்தி வளைக்காம சொல்லுங்க
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Sat Mar 09, 2013 6:01 pm

பானுகமால் wrote:சுத்தி வளைக்காம சொல்லுங்க

பானுகமால் wrote:நான் வரலன்னு தான் ஓடுறேன்

இது பொய்தானே :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by பானுஷபானா Sat Mar 09, 2013 6:04 pm

நண்பன் wrote:
பானுகமால் wrote:சுத்தி வளைக்காம சொல்லுங்க

பானுகமால் wrote:நான் வரலன்னு தான் ஓடுறேன்

இது பொய்தானே :”: :”:
நிஜம் தான்... நீங்க வேறொரு பதிவில நான் நண்பர்களோடு தான் போவேன் லேடிஸ் கிடையாதுனு சொன்னிங்க...எங்களுக்கும் ரோஷம் இருக்கு தம்பி நான் வரல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Sat Mar 09, 2013 6:07 pm

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:சுத்தி வளைக்காம சொல்லுங்க

பானுகமால் wrote:நான் வரலன்னு தான் ஓடுறேன்

இது பொய்தானே :”: :”:
நிஜம் தான்... நீங்க வேறொரு பதிவில நான் நண்பர்களோடு தான் போவேன் லேடிஸ் கிடையாதுனு சொன்னிங்க...எங்களுக்கும் ரோஷம் இருக்கு தம்பி நான் வரல
அது இந்தியாவுக்கு போறதுக்கு டிக்கட் கிடைக்கல அப்படி சொன்னேன் :’|: :’|:

இது இலங்கைக்கு டிக்கட் உள்ளது அழைத்துப்போகிறேன் என்று சொன்னேன் நம்புங்க மேடம் :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by பானுஷபானா Sat Mar 09, 2013 6:12 pm

வேணாம் வேணாம் :,;: :,;:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Sat Mar 09, 2013 7:47 pm

அன்பு உள்ளங்களை அழைத்துச்செல்வேன் இலங்கையில் ஹோட்டன் சமவெளி 162318
ஒரு வழியாக சமாதானப்படுத்தியாச்சி ஐடியா!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by பானுஷபானா Sat Mar 09, 2013 7:49 pm

நண்பன் wrote:அன்பு உள்ளங்களை அழைத்துச்செல்வேன் இலங்கையில் ஹோட்டன் சமவெளி 162318
ஒரு வழியாக சமாதானப்படுத்தியாச்சி ஐடியா!

நான் வரல் என்னை விட்டுருங்க பயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by *சம்ஸ் Sat Mar 09, 2013 7:54 pm

பானுகமால் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களை அழைத்துச்செல்வேன் இலங்கையில் ஹோட்டன் சமவெளி 162318
ஒரு வழியாக சமாதானப்படுத்தியாச்சி ஐடியா!

நான் வரல் என்னை விட்டுருங்க பயம்
நீங்கள் வாருங்கள் அக்கா நான் அழைத்துச் செல்கிறேன் )(( )(( )((

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Sat Mar 09, 2013 8:09 pm

பானுகமால் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களை அழைத்துச்செல்வேன் இலங்கையில் ஹோட்டன் சமவெளி 162318
ஒரு வழியாக சமாதானப்படுத்தியாச்சி ஐடியா!

நான் வரல் என்னை விட்டுருங்க பயம்
உங்க பயத்துக்கு காரணம் எனக்கு புரிஞ்சி போச்சி இலங்கையில் ஹோட்டன் சமவெளி 188826 இலங்கையில் ஹோட்டன் சமவெளி 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by *சம்ஸ் Sat Mar 09, 2013 8:42 pm

நண்பன் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:அன்பு உள்ளங்களை அழைத்துச்செல்வேன் இலங்கையில் ஹோட்டன் சமவெளி 162318
ஒரு வழியாக சமாதானப்படுத்தியாச்சி ஐடியா!

நான் வரல் என்னை விட்டுருங்க பயம்
உங்க பயத்துக்கு காரணம் எனக்கு புரிஞ்சி போச்சி இலங்கையில் ஹோட்டன் சமவெளி 188826 இலங்கையில் ஹோட்டன் சமவெளி 188826
வயசாயிடுச்சு அதனாலதானே :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by கைப்புள்ள Sat Mar 09, 2013 8:43 pm

நானும் எனது படைகளையும் அழைத்து வருகிறேன்

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum