சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Khan11

இலங்கையில் ஹோட்டன் சமவெளி

+3
முfதாக்
Muthumohamed
நண்பன்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Empty இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by நண்பன் Fri 8 Mar 2013 - 15:00

First topic message reminder :

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Horton-plains-5

ஹோட்டன் சமவெளி இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதி ஆகும். இது புல்வெளிகள் மற்றும் அடர்ந்த காடுகளாலும் மூடப்பட்ட பகுதி ஆகும். இப் பீடபுமியானது,
கடல் மட்டத்திலிருந்து, 2,100-2,300 மீற்றர் உயரம் கொண்டதாகவும், பல வேறுபட்ட உயிரினங்களையும்கொண்ட வளம் கொளிக்கும் ஓர் இடமாகும். இங்குள்ள உயிரினங்கள் இப் பிரதேசத்திற்கு மட்டுமே உரியனவாகத் திகழ்கின்றன.
இது 1988இல் ஒரு தேசிய புங்காவாக்கப் பட்டது. இது ஒரு பிரபல்யமான சுற்றுலாப்பயணிகளின் இலக்காகவும் அமைந்துள்ளது. ஹோட்டன் சமவெளி நுவரெலியாவிலிருந்து 32கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் வருடாந்த மழைவீழ்ச்சி 2000 மில்லி மீற்றரைம் விட அதிகமானது ஆகும். உலகின் இறுதி இடமான இங்கேதான் அழகு மிகுந்து காணப்படுகின்றது.
ஆறு மாத்த்திலேயே இதன் வருமானம் 20.1 மில்லியன் ஆகும். இது இலங்கையின் முக்கிய ஆறுகளான மகாவலி, களனி, மற்றும் வளவை கங்கை ஆகியவற்றை இணைக்கிறது. இப்பகுதியிலிருந்து பலாங்கொடை காலத்திற்கும் முற்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட கல் ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இங்கே பாலுட்டிகளான இலங்கையின் சாம்பர் மான்கள் அதிகளவில் காணப்படுகின்றன. அத்தோடு இது பறவைகளின் முக்கியமானதொரு வாழ்விடமாகும்.
இது இலங்கைக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களை மட்டுடமல்லாது, ஹோட்டன் சமவெளிக்கு மட்டுமே உரித்தான உயிரினங்களையும் கொண்டுள்ளது. இது எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுள் ஒன்று காடழிவு ஆகும். சிலர் இது இயற்கைச் சம்பவங்களால் ஏற்படுகிறது என்கிறார்கள். இங்கே சூரியனை அடிக்கடி மழை மேகங்கள் மறைத்து இப் பிரதேசத்தை ஈரலிப்பாக வைத்திருக்கின்றன. இதன் வருடாந்த காலநிலை 13 பாகை செல்சியஸ் ஆகும். இங்கே பகலில் 27 பாகை செல்சியசும், இரவில் அது 5 பாகை செல்சியசுமாக்க் குறைகிறது. இது பகலில் வெயிலையும், இரவில் குளிரையும் கொண்டமைந்த ஒரு ழெகான இடதாகும். இங்கேயுள்ள ஆறுகள், அவற்றின் கரைகளிலுள்ள பாறைகளும் மனதைக் கவரும் இயற்கை அழகைக் கொண்டு திகழ்கின்றன.
விருந்தினர்கள் நடந்து சென்று இயற்கை அழகை இரசிக்க அனுமதிக்கும் ஒரேயொரு இலங்கையின் தேசிய புங்கா இதுவாகும். உலகின் எல்லையில் இவ் 2000மீற்றர் சமவெளி முடிவடைகிறது. இங்கே பல கண்ணைகவரும் வகையான தாவரங்களும் காணப்படுகின்றன.

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Horton-plains-1
இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Horton-plains-2
இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Horton-plains-3
இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Horton-plains-4
இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Horton-plains-6


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down


இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by *சம்ஸ் Sat 9 Mar 2013 - 16:49

கைப்புள்ள wrote:நானும் எனது படைகளையும் அழைத்து வருகிறேன்

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Vadivelu
தனியாக போகவ வழியை காணோம் அதற்குள் படையாம் ஐயோ ஐயோ.............. :”: :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by கைப்புள்ள Sat 9 Mar 2013 - 16:52

*சம்ஸ் wrote:
கைப்புள்ள wrote:நானும் எனது படைகளையும் அழைத்து வருகிறேன்

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Vadivelu
தனியாக போகவ வழியை காணோம் அதற்குள் படையாம் ஐயோ ஐயோ.............. இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 188826 இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 188826

இதை சும்மா நான் விட மாட்டேன்

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Vadiveluwallpaper3
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by *சம்ஸ் Sat 9 Mar 2013 - 17:32

இதை சும்மா நான் விட மாட்டேன்
புடிச்சிக்கோ :”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by கைப்புள்ள Sat 9 Mar 2013 - 17:35

*சம்ஸ் wrote:
இதை சும்மா நான் விட மாட்டேன்
புடிச்சிக்கோ இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 188826
மங்குனி அமைச்சரை மன்னித்து விடுகிறேன் இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 76244
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by *சம்ஸ் Sat 9 Mar 2013 - 17:39

கைப்புள்ள wrote:
*சம்ஸ் wrote:
இதை சும்மா நான் விட மாட்டேன்
புடிச்சிக்கோ இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 188826
மங்குனி அமைச்சரை மன்னித்து விடுகிறேன் இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 76244
உங்களின் பெரிய மனசிக்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இலங்கையில் ஹோட்டன் சமவெளி - Page 2 Empty Re: இலங்கையில் ஹோட்டன் சமவெளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum