சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Khan11

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

+9
நேசமுடன் ஹாசிம்
பானுஷபானா
நௌசாத் ஹஸன்
கைப்புள்ள
நண்பன்
Muthumohamed
எந்திரன்
விஜய்
*சம்ஸ்
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by *சம்ஸ் Tue 19 Mar 2013 - 16:59

First topic message reminder :

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 001aa1


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down


70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by கைப்புள்ள Wed 20 Mar 2013 - 23:21

நேசமுடன் ஹாசிம் wrote:
70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 001aa1
நான் உனை என்னவென்று வாழ்த்துவேன்
என் அகராதியில் வார்த்தைகள் தீர்ந்துவிட்டன
உனக்கென தேர்ந்தெடுத்து எழுதிவிட்டேன் பலகோடி
அத்தனை கோடிகளையும் தாண்டிய என் தோழன் நீ
70000 அற்பமாய் உனக்கு
கணக்கிட்டால் ஒருலட்சம் கடந்தவன் நீ
கணக்கிடாவிட்டால் பல லட்சத்தின் சொந்தக்காரன்
நண்பன் எனும் உன் அடைமொழியில்
நட்புகலந்தவர்கள் ஏராளம் இருந்தும்
என்னளவில் உயிரில் உறைந்த என்னுயிர்த்தோழன்
அன்பனே உன்னாலாகட்டும் இன்னும் பல்லாயிரம்
தமிழுலாவில் தலைவனாய் திகழ்ந்திடுவாய்
வாழ்த்த வரிகளின்றி மனதாற உம் நலத்திற்காய்
இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி

heart :+ heart
)(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )((
:flower: :flower: :flower: :flower: :flower: :flower:
): ): ): ): ): ): ): ): ): ): ): ): ): ): ):
)(( )(( )(( )(( )(( )(( )(( )()(( )(( )((
70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Flowers-Glitters-41
70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Graduation-Glitters-20
70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Vadivelu
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by கைப்புள்ள Wed 20 Mar 2013 - 23:23

முfதாக் wrote:எழுபதாயிரம் பதிவுகண்டாய் எல்லோர் மனதினையுமுண்டாய்
கன மச்சம் மறைஞ்சவனே உள்மனசால நெறஞ்சவனே

நீ அன்பால தச்ச இடம் எமக்குள் தடமாறிப் போகுதடா
பண்பால உயர்ந்தவனே பலகலையும் கண்டவனே

பச்சகுத்தி எமை நீயும் பாடாய் படுத்திடுவாய்
மச்சான் எமை நீயே மனசால கெடுத்திடுவாய்

அன்பான நண்பனோ நீ அசகாய சூரனோ நீ
பண்பான உள்ளத்த பார்த்திடலாம் உந்தன் மேல

கட்டுத்தறிக்குள்ள கத்தரிச்சுபோட்டானே
கெட்டுத்தவிக்குதடா உனக் கதியாகப் பார்த்துவிட

கட்டுக்கட்டாய் கதை சொல்வாய் , காதலுடன் அதை சொல்வாய்
மெட்டுக்கட்டி நீ போட்டா நாம் மெழுகாக உருகோமோ

எல்லாமே சொல்லிவிட்டாய் என்ன நீயும் சொல்லவில்லை
எப்படியும் பார்த்துவிட்டால் இல்லாதது எதுவுமில்லை

குத்தகைக்கு உன் மனச குடுத்திட உத்தேசமுண்டோ
என்ன வில சொல்லு அத இப்பவே நான் வாங்கிடுவன்

உன் கன்னத்தில குழி சுகமா உன் கனகால விழி சுகமா
வண்ணத்துல அழகான வனப்பு கொண்ட மச்சானே

உன் எண்ணத்துல எல்லாமே எப்படிடா நல்லாகும்
முன்னத்துல யாரோ செய்து விட்ட புண்ணியமோ

உனப்பெத்தவதான் சுகமா அவ பெருமனம்தான் சுகமா
மத்தவதான் சுகமா மக்களும் தான் சுகமா

முத்தான பதிவுகளால் முடிகூடிப் போனதடா
எப்போதும் வழம் பெற்று இதைவிடவும் வழம்பெற்று

வழமான வாழ்வினிலே வழிநூறு தான் பெற்று
வாழ்த்தும் எனதுள்ளம் நீ வாழ வாழ வாழ மேலும் மேலும்

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178
70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 03082009-THN10image1
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by நண்பன் Thu 21 Mar 2013 - 8:33

முப்தாக் அவர்களின் பாடலுக்கு கைப்புள்ள ஆடியே காண்பித்து பிட்டார் அருமை கைப்புள்ள @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by கைப்புள்ள Thu 21 Mar 2013 - 23:54

நண்பன் wrote:முப்தாக் அவர்களின் பாடலுக்கு கைப்புள்ள ஆடியே காண்பித்து பிட்டார் அருமை கைப்புள்ள @.
:”@: :”@: :dance: :dance:
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 17:43

முfதாக் wrote:எழுபதாயிரம் பதிவுகண்டாய் எல்லோர் மனதினையுமுண்டாய்
கன மச்சம் மறைஞ்சவனே உள்மனசால நெறஞ்சவனே

நீ அன்பால தச்ச இடம்  எமக்குள் தடமாறிப் போகுதடா
பண்பால உயர்ந்தவனே பலகலையும் கண்டவனே

பச்சகுத்தி எமை நீயும் பாடாய் படுத்திடுவாய்
மச்சான் எமை நீயே மனசால கெடுத்திடுவாய்

அன்பான நண்பனோ நீ அசகாய சூரனோ நீ
பண்பான உள்ளத்த பார்த்திடலாம் உந்தன் மேல

கட்டுத்தறிக்குள்ள கத்தரிச்சுபோட்டானே
கெட்டுத்தவிக்குதடா உனக் கதியாகப் பார்த்துவிட

கட்டுக்கட்டாய் கதை சொல்வாய் , காதலுடன் அதை சொல்வாய்
மெட்டுக்கட்டி நீ போட்டா நாம் மெழுகாக உருகோமோ

எல்லாமே சொல்லிவிட்டாய் என்ன நீயும் சொல்லவில்லை
எப்படியும் பார்த்துவிட்டால் இல்லாதது எதுவுமில்லை

குத்தகைக்கு உன் மனச குடுத்திட உத்தேசமுண்டோ
என்ன வில சொல்லு அத இப்பவே நான் வாங்கிடுவன்

உன் கன்னத்தில குழி சுகமா உன் கனகால விழி சுகமா
வண்ணத்துல அழகான வனப்பு கொண்ட மச்சானே

உன் எண்ணத்துல எல்லாமே எப்படிடா நல்லாகும்
முன்னத்துல யாரோ செய்து விட்ட புண்ணியமோ

உனப்பெத்தவதான் சுகமா அவ பெருமனம்தான் சுகமா
மத்தவதான் சுகமா மக்களும் தான் சுகமா

முத்தான பதிவுகளால் முடிகூடிப் போனதடா
எப்போதும் வழம் பெற்று இதைவிடவும் வழம்பெற்று

வழமான வாழ்வினிலே வழிநூறு தான் பெற்று
வாழ்த்தும் எனதுள்ளம் நீ வாழ வாழ வாழ மேலும் மேலும்

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 2737039178

உணர்வுகளை தட்டி எழுப்பும் வாழ்த்து!

அசத்தல்! )(( 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 20:53

உன் எண்ணத்துல எல்லாமே எப்படிடா நல்லாகும்
முன்னத்துல யாரோ செய்து விட்ட புண்ணியமோ

உனப்பெத்தவதான் சுகமா அவ பெருமனம்தான் சுகமா
மத்தவதான் சுகமா மக்களும் தான் சுகமா

மீண்டும் ரசிக்கக்கூடியதாக இருந்தது நிஷா அக்காவிற்கும் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:04

உங்களை குறித்த்து சின்னதாக கடுகளவு குறை கிடைக்குமா என தேடினாலும் கிடைக்குதில்லையே ப்பா!

என்ன வசியம் செய்து அனைவருக்கும் நேசிப்புக்கிரியவாய் இருக்கின்றீர்கள்.?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 21:22

Nisha wrote:உங்களை குறித்த்து சின்னதாக கடுகளவு  குறை கிடைக்குமா என தேடினாலும் கிடைக்குதில்லையே ப்பா!

என்ன வசியம் செய்து அனைவருக்கும் நேசிப்புக்கிரியவாய் இருக்கின்றீர்கள்.?
குறைகளா நிறயவே உள்ளது ஆனால் உங்களைப் போன்ற அன்பான உள்ளங்களுக்கு அது தெரியாது நிறை மட்டுமே தெரியும் )( )( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by Nisha Thu 10 Jul 2014 - 21:35

அதெப்படி மத்தவர்களிடம் மட்டும் நிரமப் குறைகள் பழகி சில நாட்களிலேயே தெரிகின்றது.

நீங்கள் மட்டும் எப்படி விதிவிலக்கு என்கின்றேன்..?

தங்கத்திலே குறையிருந்தாலும் தரத்தினில் குறையாது என்பர்..என் வரையில் எனக்குள் அப்படிபட்ட ஒருவரில் நீங்கள் முதன்மையானவர்! ~/ ~/ 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by நண்பன் Thu 10 Jul 2014 - 21:49

Nisha wrote:அதெப்படி மத்தவர்களிடம் மட்டும் நிரமப் குறைகள் பழகி சில நாட்களிலேயே தெரிகின்றது.

நீங்கள் மட்டும் எப்படி விதிவிலக்கு என்கின்றேன்..?

தங்கத்திலே குறையிருந்தாலும்  தரத்தினில்  குறையாது என்பர்..என் வரையில் எனக்குள் அப்படிபட்ட  ஒருவரில் நீங்கள் முதன்மையானவர்! ~/ ~/ 
எல்லாப்புகழும் இறைவனுக்கே நான் என்றும் போல் உள்ளேன் உங்கள் நல்ல மனதுக்கு அப்படி தெரிகிறது இதே அன்போடு தொடருங்கள் நான் பாக்கிய சாலிதான் )(( )(( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம். - Page 2 Empty Re: 70,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் நண்பனை வாழ்த்துகிறோம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 8000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான் வாழ்த்துகிறோம் உங்களை...
» 10,000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் எங்கள் முனாஸ் சுலைமான்.....
» ஆயிரம் பதிவுகளை கடந்து வெற்றி நடை போடும் ADNAN வாழ்த்துகிறோம் உங்களை....
» 2000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் பாயிஸூக்கு வவாழ்த்துவோம் வாருங்கள்....
» 6000 பதிவுகளை தாண்டி வெற்றி நடை போடும் கலை நிலாவை வாழ்த்துவோம் வாருங்கள்....

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum