சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் Khan11

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

4 posters

Go down

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் Empty இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Post by *சம்ஸ் Wed 19 Jun 2013 - 7:57

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் 44c94e7c-1ece-4cc9-88f5-a172b0db1599_S_secvpf


புதுடெல்லி, ஜூன் 19- 

தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒவ்வொரு ஆண்டும் நம் நாட்டில் சிறுமிகள் கற்பழிப்பு விகிதம் கூடிக்கொண்டே வருவதை உறுதிப்படுத்துகிறது. 

இந்தியாவில் 2007ம் ஆண்டு 5045 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2008ல் 5446 ஆக உயர்ந்து 2009ல் 5336 ஆக குறைந்துள்ளது. 2010ல் 5484 ஆக உயர்ந்து 2011ல் 7112 ஆக எகிறி, கடந்த (2012) ஆண்டு 8541 சிறுமிகள் காமுகர்களுக்கு விருந்தாகியுள்ளனர் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 

இந்த 6 ஆண்டு கணக்கெடுப்பில் ஒரு ஆண்டை தவிர்த்து மத்திய பிரதேச மாநிலம் தான் முதலிடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

மத்திய பிரதேசத்தில் 2007ம் ஆண்டில் 1043 சிறுமிகளும், 2008ல் 892 சிறுமிகளும், 2009ல் 1071 சிறுமிகளும், 2010ல் 1182 சிறுமிகளும், 2011ல் 1262 சிறுமிகளும், கடந்த (2012) ஆண்டில் மட்டும் 1632 சிறுமிகளும் இங்கு கற்பழிக்கப்பட்டுள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் Empty Re: இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Post by Muthumohamed Wed 19 Jun 2013 - 11:22

கடுமையான சட்டம் வராதவரை இது தொடரும் அதிகரிக்கவும் செய்யும்


நாம பார்துட்டு சும்மா இருக்க வேண்டியது தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் Empty Re: இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Post by gud boy Wed 19 Jun 2013 - 13:51

வெட்கக் கேடு ....
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் Empty Re: இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Post by *சம்ஸ் Wed 19 Jun 2013 - 15:13

gud boy wrote:வெட்கக் கேடு ....
!_


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் Empty Re: இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Post by ahmad78 Thu 20 Jun 2013 - 10:28

கூடிய விரைவில் இந்தியா வல்லரசாகிவிடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல் Empty Re: இந்தியாவில் கடந்த ஆண்டு 8541 சிறுமிகள் கற்பழிப்பு : தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியாவில், கடந்த ஆண்டு விபத்துகளில் 4 இலட்சம் பேர் பலி
» சிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை
» சிவப்பை விட கருப்பு சிறுமிகள் சீக்கிரமே பருவமடைகின்றனர்-ஆய்வில் தகவல்!
» தேசிய தாவரவியல் பூங்கா - (பொ.அ.தகவல்)
» ஊழல் புகார்கள் 113 சதவீதம் அதிகரிப்பு : சி.வி.சி., ஆண்டு அறிக்கையில் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum