சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன் Khan11

wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்

2 posters

Go down

wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன் Empty wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்

Post by *சம்ஸ் Thu 20 Jun 2013 - 7:40

wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன் De3d8707-2793-4375-8e27-1bf4ba9526e6_S_secvpf


நியூயார்க், ஜூன் 20- 

'டபிள்யூ.டபிள்யூ. ஈ' மல்யுத்தப் போட்டி பாணியில் தனது 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 13 வயது சிறுவன் 'குத்து விட்டு' கொன்ற சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவின் நியூ ஒர்லியன்ஸ் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் டபிள்யூ.டபிள்யூ. ஈ மல்யுத்தப் போட்டிகளை ஆவலுடன் பார்த்து, ரசித்து வந்தான். 

சம்பவத்தன்று ஐந்தே வயதான தனது ஒன்றுவிட்ட தங்கையை கட்டிலின் மேல் தள்ளிய அவன் டி.வி.யில் காட்டப்படுவதைப் போலவே அந்த சிறுமியின் வயிற்றில் சரமாரியாக குத்துகளை விட்டான். அவளது மார்பிள் அமர்ந்துக்கொண்டு தனது முழங்கையால் மார்பு, தொண்டை ஆகியவற்றின் மீது மாறி, மாறி தாக்கினான். 

வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அழுது கதறிய போதும் அவனது ஆவேசம் தணியவில்லை. சிறிது நேரத்தில் அந்த சிறுமி மயங்கி விழுந்ததும் அங்கு வந்த அவளது தாயார் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக் கொண்டு விரைந்தார். 

ஆனால், வரும் வழியிலேயே அவளது உயிர் பிரிந்து விட்டதாக கூறி டாக்டர்கள் கைவிரித்து விட்டனர். பிரேத பரிசோதனையில் சிறுமியின் மார்பு எலும்பு முறிந்து, ஈரலில் ஏற்பட்ட ரத்தக் கசிவினால் உயிர் பிரிந்ததாக தெரிய வந்தது. 

இதனையடுத்து, அந்த 'பாசக்கார' அண்ணனை கைது செய்த போலீசார் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். 

இந்த சம்பவத்திற்கு டபிள்யூ.டபிள்யூ. ஈ நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது. எனினும், இந்த படுகொலைக்கு தங்களது நிகழ்ச்சிகளை காரணமாக்க வேண்டாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன் Empty Re: wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்

Post by ahmad78 Thu 20 Jun 2013 - 11:20

இதை ஒளிபரப்புவதை தடைசெய்ய வேண்டும்.

அடுத்தவர்களை அடித்து விளையாடுவது ஒரு விளையாட்டு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன் Empty Re: wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்

Post by *சம்ஸ் Thu 20 Jun 2013 - 11:24

ahmad78 wrote:இதை ஒளிபரப்புவதை தடைசெய்ய வேண்டும்.

அடுத்தவர்களை அடித்து விளையாடுவது ஒரு விளையாட்டு.
இதைப் பார்த்துவிட்டு பிள்ளைகள் அடித்து விளையாடும் போது பெற்றேர்கள் பார் என் பிள்ளை எப்படி அடிக்கிறான் என்று சிரித்து மகிழ்கிறார்கள் அப்படி செய்யும் போது அவர்களுக்கு ஊக்கம் கிடைக்கிறது அல்லவா?!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன் Empty Re: wweபாணியில் 5 வயது 'ஒன்றுவிட்ட' தங்கையை 'குத்து விட்டு' கொன்ற 13 வயது அமெரிக்க சிறுவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 8 வயது தங்கையை குத்திக்கொன்றுவிட்டு சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவிக்கும் 12வயது சிறுவன்
» 6 வயது சிறுவனை துப்பாக்கியால் சுட்ட 4 வயது சிறுவன் - அமெரிக்க அதிர்ச்சி தகவல்
» தம்பியை முதுகில் சுமந்த 14 வயது அமெரிக்க சிறுவன்
» 18 வயதில் டாக்டராக போகும் 12 வயது அமெரிக்க வாழ் இந்திய சிறுவன்
» 26 வயது பெண்ணை திருமணம் முடிக்க துடிக்கும் 15 வயது சிறுவன்: அத்துருகிரியவில் நடந்த விபரீதம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum