சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு Khan11

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

3 posters

Go down

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு Empty 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

Post by *சம்ஸ் Tue 2 Jul 2013 - 8:28

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு 2a5c9f52-cba3-46b7-8cd0-aa3463d19b02_S_secvpf


துபாய், ஜூலை 2- 

பிரேசில் நாட்டில் இருந்து துபாய் வழியாக தென் ஆப்பிரிக்காவுக்கு கொக்கெய்ன் கடத்த முயன்ற 24 வயது தென் ஆப்பிரிக்க பெண்ணை கடந்த ஜனவரி மாதம் துபாய் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். 

அந்த பெண் நடந்து வந்த விதத்தை பார்த்து சந்தேகப்பட்ட பெண் அதிகாரிகள் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை கழற்றி பரிசோதித்தனர். 

அப்போது, கால்சட்டையின் உள்ளே அணிந்திருந்த உள்ளாடையுடன் ஒரு பையை அந்த பெண் இணைத்து தைத்திருந்தது தெரியவந்தது. அந்த பையை கழற்றி பார்த்தபோது உள்ளே 3 1/2 கிலோ எடையுள்ள கொக்கெய்ன் என்ற போதைப் பொருள் பிடிப்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக நடந்த வழக்கில் துபாய் நீதிமன்றம் அந்த பெண்ணுக்கு கடந்த மே மாதத்தில் 15 ஆண்டு சிறை தண்டனையும், 2 லட்சம் திர்ஹம் அபராதமும் விதித்தது. 

பிரேசில் நாட்டை சேர்ந்த போதை மருந்து மாஃபியாக்கள் என்னை கொன்று விடுவதாக மிரட்டியதால் இந்த தவறை செய்து விட்டேன். எனது தண்டனையை குறைக்க வேண்டும் என்று அந்த பெண் துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஈசா அல் ஷரீப் 15 ஆண்டு கால தண்டனையை 10 ஆண்டுகளாகவும், 2 லட்சம் திர்ஹம் அபராதத்தை 50 ஆயிரம் திர்ஹம் ஆகவும் குறைத்து தீர்ப்பளித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு Empty Re: 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 5:05

!* !* !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு Empty Re: 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 5:25

*#
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு Empty Re: 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

Post by பானுஷபானா Wed 3 Jul 2013 - 5:35

kalainilaa wrote:*#

எங்க ஓடுறிங்க^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு Empty Re: 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

Post by kalainilaa Wed 3 Jul 2013 - 5:38

பானுகமால் wrote:இப்படி யெல்லாம் திருட்டா ?
kalainilaa wrote:*#

எங்க ஓடுறிங்க^_ ^_ 

 இப்படி யெல்லாம் திருட்டா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு Empty Re: 31/2 கிலோ கொக்கெய்ன்'னை உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த தென்னாப்பிரிக்க பெண்ணுக்கு தண்டனை குறைப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum