சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

வணக்கம்  - Page 3 Khan11

வணக்கம்

+9
சுறா
முனாஸ் சுலைமான்
கவிப்புயல் இனியவன்
ராகவா
Muthumohamed
மீனு
*சம்ஸ்
பானுஷபானா
Nisha
13 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

வணக்கம்  - Page 3 Empty வணக்கம்

Post by Nisha Tue 4 Feb 2014 - 13:29

First topic message reminder :

வணக்கம்.

என் பெயர் நிஷா.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by Nisha Thu 6 Feb 2014 - 13:01

கே.இனியவன் wrote:வருக நிஷா...
நலமா...இனிதே சேனையில் உலா வர வாழ்த்துக்கள்..

நன்றி  இனியவன் அவர்களே!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Thu 6 Feb 2014 - 13:21

Nisha wrote:
அச்சலா wrote:வருக நிஷா...
நலமா...இனிதே சேனையில் உலா வர வாழ்த்துக்கள்..
இங்கு நண்பர்கள் ஏராளம்..அதில் அன்பு தாரளம்..

நன்றி அச்சலா.

நீங்கள்  அனுவெனும் அச்சலாவா. ?

அவரே தான்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by Nisha Thu 6 Feb 2014 - 13:32

பானுஷபானா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:வருக நிஷா...
நலமா...இனிதே சேனையில் உலா வர வாழ்த்துக்கள்..
இங்கு நண்பர்கள் ஏராளம்..அதில் அன்பு தாரளம்..

நன்றி அச்சலா.

நீங்கள்  அனுவெனும் அச்சலாவா. ?

அவரே தான்:)

ஓ!

அப்படியெனில் நீங்க எப்படி அவருக்கு அக்காவானிங்க பானு. அவங்க வயதில் பெரியவங்க அல்லவா.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Thu 6 Feb 2014 - 13:38

Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:வருக நிஷா...
நலமா...இனிதே சேனையில் உலா வர வாழ்த்துக்கள்..
இங்கு நண்பர்கள் ஏராளம்..அதில் அன்பு தாரளம்..

நன்றி அச்சலா.

நீங்கள்  அனுவெனும் அச்சலாவா. ?

அவரே தான்:)

ஓ!

அப்படியெனில் நீங்க எப்படி அவருக்கு அக்காவானிங்க பானு. அவங்க வயதில் பெரியவங்க அல்லவா.

அவரு அக்கானு சொல்வது எப்படித் தெரியும் ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Thu 6 Feb 2014 - 13:40

அவருக்கு இங்க உள்ள அனைவரும் பெரியவர்களாம் அதனால் அக்கா, அண்ணன் என்று வயதைக் குறைத்துக் கொள்கிறார் நிஷா !* !* !* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by Nisha Thu 6 Feb 2014 - 13:46

பானுஷபானா wrote:
Nisha wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:
அச்சலா wrote:வருக நிஷா...
நலமா...இனிதே சேனையில் உலா வர வாழ்த்துக்கள்..
இங்கு நண்பர்கள் ஏராளம்..அதில் அன்பு தாரளம்..

நன்றி அச்சலா.

நீங்கள்  அனுவெனும் அச்சலாவா. ?

அவரே தான்:)

ஓ!

அப்படியெனில் நீங்க எப்படி அவருக்கு அக்காவானிங்க பானு. அவங்க வயதில் பெரியவங்க அல்லவா.

அவரு அக்கானு சொல்வது எப்படித் தெரியும் ?

இங்கே  வேறு  ஒரு திரியி்ல் உங்களை பானு அக்கான்னு அழைத்திருந்ததை கவனித்தேன். இன்று ஒரு தகவல் அச்சலாவா அல்லது அவர் பெயரில் வேறொருவரா எனும் தயக்கத்தில் தான் கேட்டேன். நமக்கு அறிமுகமாவஙகளாய்    இருந்தால் தயக்கம் இல்லை தானே பானு. அதனால் கேட்டேன்ம்மா.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Thu 6 Feb 2014 - 13:52

நீங்க சொல்வது சரி தான் நிஷா.அவர் சும்மா தமாஷுக்கு சொல்வார்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by மீனு Thu 6 Feb 2014 - 15:41

Nisha wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:வாங்க நிஷா அக்கா  :flower: 

நன்றி மீனு.

 நலமாக இருக்கின்றீர்களா ..
நல்ல நலம் நீங்க நலமா
திமிங்ஸ் உங்கள் புகழ் பாடுகிறார் முதலில் அறிந்தவரோ..!
என்னா மீனு  (_

என்னை கிண்டல் செய்யவில்லைதானே. ?
 *# 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by மீனு Thu 6 Feb 2014 - 15:43

*சம்ஸ் wrote:
மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:வாங்க நிஷா அக்கா  :flower: 

நன்றி மீனு.

 நலமாக இருக்கின்றீர்களா ..
நல்ல நலம் நீங்க நலமா
திமிங்ஸ் உங்கள் புகழ் பாடுகிறார் முதலில் அறிந்தவரோ..!
என்னா மீனு  (_
நிஷாவை தெரியும் என்று என்னிடம் சொல்ல வில்லை (_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Thu 6 Feb 2014 - 16:12

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:வாங்க நிஷா அக்கா  :flower: 

நன்றி மீனு.

 நலமாக இருக்கின்றீர்களா ..
நல்ல நலம் நீங்க நலமா
திமிங்ஸ் உங்கள் புகழ் பாடுகிறார் முதலில் அறிந்தவரோ..!
என்னா மீனு  (_
நிஷாவை தெரியும் என்று என்னிடம் சொல்ல வில்லை (_ 
நான் யாரிடமும் சொல்ல வில்லை மீனு ஏன் என்றால் எனக்கு தெரியாது  ^_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by மீனு Thu 6 Feb 2014 - 16:27

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:வாங்க நிஷா அக்கா  :flower: 

நன்றி மீனு.

 நலமாக இருக்கின்றீர்களா ..
நல்ல நலம் நீங்க நலமா
திமிங்ஸ் உங்கள் புகழ் பாடுகிறார் முதலில் அறிந்தவரோ..!
என்னா மீனு  (_
நிஷாவை தெரியும் என்று என்னிடம் சொல்ல வில்லை (_ 
நான் யாரிடமும் சொல்ல வில்லை மீனு ஏன் என்றால் எனக்கு தெரியாது  ^_
சிதம்பர ரகசியம் சொல்லாதிங்க !* 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Thu 6 Feb 2014 - 17:33

மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
Nisha wrote:
மீனு wrote:வாங்க நிஷா அக்கா  :flower: 

நன்றி மீனு.

 நலமாக இருக்கின்றீர்களா ..
நல்ல நலம் நீங்க நலமா
திமிங்ஸ் உங்கள் புகழ் பாடுகிறார் முதலில் அறிந்தவரோ..!
என்னா மீனு  (_
நிஷாவை தெரியும் என்று என்னிடம் சொல்ல வில்லை (_ 
நான் யாரிடமும் சொல்ல வில்லை மீனு ஏன் என்றால் எனக்கு தெரியாது  ^_
சிதம்பர ரகசியம் சொல்லாதிங்க !* 
ஆமா சிதம்பர ரகசியம் தான் அதை  ஏன் உமக்கு சொல்ல வேண்டும்  ))&

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by மீனு Thu 6 Feb 2014 - 17:35

போதும் இதோட நிறுத்திக்கலாம் :silent: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by *சம்ஸ் Thu 6 Feb 2014 - 17:39

எதை நிறுத்திக்கலாம் என்று சொன்ன மீனு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by மீனு Thu 6 Feb 2014 - 18:18

*சம்ஸ்
எதை நிறுத்திக்கலாம் என்று சொன்ன மீனு
 நான் பேசல பாடகன் 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by Nisha Thu 6 Feb 2014 - 19:17

ஏன்னை தெரியுமா, தெரியாதா  என ஏன் இருவருக்குள்ளும்  விவாதம்.
இனிமேல் தெரிந்து கொள்ளுங்களேன்!   அத்துடன் ஒருவரையொருவர் ஏற்கனவே அறிமுகத்தோடு வரவேண்டும் எனும் விதி இங்கு  உண்டா..
எனக்கு பானுவை முத்தமிழ் மன்றத்தில் தெரியும்.
அச்சலாவையும் அவர் பதிவுகள் மூலம் தெரியும்.
யாருடனும் பேசியதில்லையே தவிர பலருடைய பதிவுகள்  படித்திருக்கிறேன்.. மீனுவின் பதிவுகள் உட்பட..
சம்ஸ் ஸார் உங்களுக்கு  என்னாச்சூ.. நேற்றைய வரவேற்பில்  நன்றாக்த்தானே அறிமுகமானீர்கள்.  இன்று ஏன் இத்தனை காட்டம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by ராகவா Fri 7 Feb 2014 - 5:05

நிஷா நானேதான்..அனைத்து தளங்களிலும் வரும் அனு என்கிற அச்சலா தான்.. !_ 
அனு என் காதலி பெயர்.அவர் என்னை சிறுவயதில் ஏமாற்றியதால் அப்பெயர் அப்போது அவரை மறக்க முடியல.. )* 
இப்போது என் ஒரிஜினல் பெயரில் வருகிறேன்.. )( 
வ்யது இங்கு முக்கியம் அல்ல...உறவே முக்கியம்.. ^* 
அதனால் என்னுடன் பழகிய நிஷா தான் என்று எனக்கு தெரியும்.. :^ 
ஆனால் கொஞ்சம் அடக்கம்... ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க  சூப்பர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Fri 7 Feb 2014 - 10:12

Nisha wrote:ஏன்னை தெரியுமா, தெரியாதா  என ஏன் இருவருக்குள்ளும்  விவாதம்.
இனிமேல் தெரிந்து கொள்ளுங்களேன்!   அத்துடன் ஒருவரையொருவர் ஏற்கனவே அறிமுகத்தோடு வரவேண்டும் எனும் விதி இங்கு  உண்டா..
எனக்கு பானுவை முத்தமிழ் மன்றத்தில் தெரியும்.
அச்சலாவையும் அவர் பதிவுகள் மூலம் தெரியும்.
யாருடனும் பேசியதில்லையே தவிர பலருடைய பதிவுகள்  படித்திருக்கிறேன்.. மீனுவின் பதிவுகள் உட்பட..
சம்ஸ் ஸார் உங்களுக்கு  என்னாச்சூ.. நேற்றைய வரவேற்பில்  நன்றாக்த்தானே அறிமுகமானீர்கள்.  இன்று ஏன் இத்தனை காட்டம்.

அய்யைய்யோ நிஷா சம்ஸ் விளையாட்டாத் தான் மீனுகிட்ட பேசுகிறார். அவுங்க 2பேரும் இப்படித் தான் எலியும் பூனையும் மாதிரி காட்டிக்குவாங்க நம்பிடாதிங்க ^_ ^_ ^_ 

மீனுவும் சம்ஸும் சம்ர்த்து பிள்ளைக *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Fri 7 Feb 2014 - 10:13

அச்சலா wrote:நிஷா நானேதான்..அனைத்து தளங்களிலும் வரும் அனு என்கிற அச்சலா தான்.. !_ 
அனு என் காதலி பெயர்.அவர் என்னை சிறுவயதில் ஏமாற்றியதால் அப்பெயர் அப்போது அவரை மறக்க முடியல.. )* 
இப்போது என் ஒரிஜினல் பெயரில் வருகிறேன்.. )( 
வ்யது இங்கு முக்கியம் அல்ல...உறவே முக்கியம்.. ^* 
அதனால் என்னுடன் பழகிய நிஷா தான் என்று எனக்கு தெரியும்.. :^ 
ஆனால் கொஞ்சம் அடக்கம்... ஐஸ் சாப்பிடுங்க  ஐஸ் சாப்பிடுங்க  சூப்பர்

உண்மைய சொல்லியாச்சா.... *_  *_ 

இப்போ நிஷா தான் குழம்புவாங்க *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by ராகவா Fri 7 Feb 2014 - 10:22

அக்கா....என்ன வீட்டுல சாப்பாடு.....??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by பானுஷபானா Fri 7 Feb 2014 - 11:03

ஏன் சாப்பாடு செய்ய்லன்னா கொண்டு வந்து தருவிங்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by ராகவா Fri 7 Feb 2014 - 17:29

பானுஷபானா wrote:ஏன் சாப்பாடு செய்ய்லன்னா கொண்டு வந்து தருவிங்களா?
அக்கா என் முதல் கடமை ...இல்லையென நான் சென்னை போனால் நன் பட்டினிதான்... *#  *#
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by முனாஸ் சுலைமான் Mon 3 Nov 2014 - 22:44

அம்மாடியோ இம்பட்டு நடந்திருக்கு நானும் நண்பனும் இப்பக்கமும் வரவே இல்ல இப்பதானே பார்த்தேன் வரவேற்க வில்லை இருந்தாலும் இன்றுதான் இந்த பதிவைப்பார்த்தேன் சந்தோஷம்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by Nisha Mon 3 Nov 2014 - 22:48

அது தானே!   நீங்கல்லாம் வாங்க டீ குடியுங்க என சொல்லவே இல்லை! ))&  

உங்க தம்பிக்கு  என்னை யார் என்ன என  ஆராய்ந்தறிந்து கண்டு பிடிக்கவே  இரண்டு மாசம் ஆச்சேப்பா!  சேனையை நள்ளிரவுக்காவலாளி போல் காவல் காத்தார் தெரியுமா? நான் அவருக்குப்பயந்தே பல நாள்  சேனையில்  திருத்தங்கள் செய்யாமல் ஓடிருவேன். 

சம்ஸிடம் கேட்டுப்பாருங்கள்.!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by முனாஸ் சுலைமான் Mon 3 Nov 2014 - 23:04

Nisha wrote:அது தானே!   நீங்கல்லாம் வாங்க டீ குடியுங்க என சொல்லவே இல்லை! ))&  

உங்க தம்பிக்கு  என்னை யார் என்ன என  ஆராய்ந்தறிந்து கண்டு பிடிக்கவே  இரண்டு மாசம் ஆச்சேப்பா!  சேனையை நள்ளிரவுக்காவலாளி போல் காவல் காத்தார் தெரியுமா? நான் அவருக்குப்பயந்தே பல நாள்  சேனையில்  திருத்தங்கள் செய்யாமல் ஓடிருவேன். 

சம்ஸிடம் கேட்டுப்பாருங்கள்.!
அப்படி எல்லாம் நடந்திருக்கில்ல..

 நீங்கள் இன்று சேனையின் சொந்தக்காரர் என்னும்போது.. பெரும் சந்தோஷம்...
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வணக்கம்  - Page 3 Empty Re: வணக்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum