சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஐபிஎல்2024:
by rammalar Today at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Today at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Today at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Today at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Today at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Yesterday at 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Yesterday at 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Yesterday at 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

» எஸ்.பி.பி-யின் மகள் இவ்வளவு பாடல்களை பாடி இருக்கிறாரா!.. இது தெரியாம போச்சே!.
by rammalar Sun 21 Apr 2024 - 17:38

» பிரச்சினையை எதிர்த்து உற்சாகமாக போராடுங்கள்
by rammalar Sun 21 Apr 2024 - 15:38

» படித்ததில் பிடித்தது
by rammalar Sun 21 Apr 2024 - 12:26

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Khan11

சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

+5
rammalar
மீனு
பானுஷபானா
ராகவா
Nisha
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Tue 4 Mar 2014 - 13:57

First topic message reminder :

சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது எழுத்தினை அடித்து ரெம்ப நேரத்தின் பின்னரே பதிவாகின்றது காரணம் என்ன.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Tue 4 Mar 2014 - 18:04

கவனித்தேன், You haven't reached the post limit for sending private messages.என வருவதால்  பதில் மடலிட இயலவில்லை. மெயில் ஐடிக்கு மெயிலிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா Tue 4 Mar 2014 - 18:06

Nisha wrote:கவனித்தேன், You haven't reached the post limit for sending private messages.என வருவதால்  பதில் மடலிட இயலவில்லை. மெயில் ஐடிக்கு மெயிலிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
இப்போது இடுங்கள் ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by *சம்ஸ் Tue 4 Mar 2014 - 18:12

Nisha wrote:கவனித்தேன், You haven't reached the post limit for sending private messages.என வருவதால்  பதில் மடலிட இயலவில்லை. மெயில் ஐடிக்கு மெயிலிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
உங்களின்  பதிவுகளின் எண்னிகை 100 யை தொடவேண்டும் அதன் பின் இடமுடியும். #)

Last edited by *சம்ஸ் on Tue 4 Mar 2014 - 18:18; edited 1 time in total

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா Tue 4 Mar 2014 - 18:14

*சம்ஸ் wrote:
Nisha wrote:கவனித்தேன், You haven't reached the post limit for sending private messages.என வருவதால்  பதில் மடலிட இயலவில்லை. மெயில் ஐடிக்கு மெயிலிட்டிருக்கிறேன். மன்னிக்கவும்.
உங்களின்  பதிகளின் என்னிகை 100 யை தொடவேண்டும் அதன் பின் இடமுடியும். #)
அண்ணா,...நடக்கட்டும்.. ):
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Tue 4 Mar 2014 - 18:23

  அது பரவாயில்லை, தனிமடலிடவேண்டுமென்பதற்காகவெல்லாம் 100 பதிவு இடமுடியாது சார்.  நான் மெதுவாகவே பதிவு போட்டுக்கறேன். என் மெயில் கிடைத்தால் மெயிலில் பதிலிடுங்கள்.
 
 நான் வெளியே செல்ல வேண்டும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா Tue 4 Mar 2014 - 18:25

Nisha wrote:  அது பரவாயில்லை, தனிமடலிடவேண்டுமென்பதற்காகவெல்லாம் 100 பதிவு இடமுடியாது சார்.  நான் மெதுவாகவே பதிவு போட்டுக்கறேன். என் மெயில் கிடைத்தால் மெயிலில் பதிலிடுங்கள்.

நான் வெளியே செல்ல வேண்டும்.
நிஷா அவர்களே! காத்திருங்கள் சம்ஸ் அவர்கள் உதவுவார்கள்..
இப்போது பிரச்சனை இன்னும் உள்ளதா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Tue 4 Mar 2014 - 19:33

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote: 
  
உங்களுக்கு நான் தனிமடலிட்டேன் பார்த்தீர்களா?

என்னாச்சு சமஸ் அவர்களே!
என் பதில் மெயில் கிடைத்ததா இல்லையா?
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா Tue 4 Mar 2014 - 19:39

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote: 
  
உங்களுக்கு நான் தனிமடலிட்டேன் பார்த்தீர்களா?

என்னாச்சு சமஸ் அவர்களே!
என் பதில் மெயில் கிடைத்ததா இல்லையா?
காத்திருங்கள் ..... !_ !_ !_ !_ !_ 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by பானுஷபானா Wed 5 Mar 2014 - 13:25

சரியாகிடுச்சா நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா Wed 5 Mar 2014 - 13:36

நானும் கேட்கனும் என்று இருந்தேன்...
சரியாச்சா நிஷா அவர்களே!!
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Wed 5 Mar 2014 - 13:40

பானுஷபானா wrote:சரியாகிடுச்சா நிஷா
 
இல்லை பானு,
ரெம்ப கஷ்டபட்டு இங்கே பதிகிறேன். கொஞ்சம் மூட் சரியில்லை. அதனால் உட்கார்ந்து மனதை ரிலாக்ஸ் ஆக்கிலாம்னு உட்கார்ந்திருக்கேன். ஆனால் தட்டச்சிடுவது சொதப்பும் போது எரிச்சல் எரிச்சலாய் வருது.  _*  _*  _*  _*  தட்டச்சுதான் லேட்டாகுதே தவிர  !*  இந்த மாதிரி முட்டிகிற படம் போடவெல்லாம் லேட்டாகவில்லை.  #*  #* கிளிக் செய்து அடுத்த செகண்டே பதிவாகுது.  )*  )*  )*  )*
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா Wed 5 Mar 2014 - 13:43

தொடர்ந்து வாருங்கள்..இதற்கும் விடைக்காண்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Sat 8 Mar 2014 - 13:13

இன்று நேரடியாகவே சேனையில் தட்டச்சிடவும் உடனே பதியவும் முடிகிறது. நன்றி.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா Sat 8 Mar 2014 - 13:15

Nisha wrote:இன்று நேரடியாகவே சேனையில் தட்டச்சிடவும் உடனே பதியவும் முடிகிறது. நன்றி.
அப்பாடா..சம்ஸ் அண்ணே என்ன விந்தை......எல்லோரும் ஓடி வாங்க..நிஷா என்னமோ சொல்லுராங்க நம்ப முடியல...
நன்றி நிஷா எனக்கு எப்பதான் பெரும்மூச்சு..உதவிய சம்ஸ் அண்ணனுக்கும் மிக்க நன்றி.. !_  *_  *_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Sat 8 Mar 2014 - 13:30

போன புதன் கிழமை மாலையே  ஒரிரு பதிவு  சேனையில் மறுமொழியிடும் இடத்தில தட்டச்சிட்டது  உடனடியாக பதிவாகியது. வோட்டில் தட்டச்சிட்டு காப்பி பேஸ்ட் செய்த  பதிபுகள் பெட்டிபெட்டிக்குள் இருந்தது .அது சிறிது நேரத்தில்  மீண்டும்  நர்மலுக்காகி  தட்டச்சும்  சிரமாய் இருந்தது.

இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி  நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by ராகவா Sat 8 Mar 2014 - 13:34

Nisha wrote:போன புதன் கிழமை மாலையே  ஒரிரு பதிவு  சேனையில் மறுமொழியிடும் இடத்தில தட்டச்சிட்டது  உடனடியாக பதிவாகியது. வோட்டில் தட்டச்சிட்டு காப்பி பேஸ்ட் செய்த  பதிபுகள் பெட்டிபெட்டிக்குள் இருந்தது .அது சிறிது நேரத்தில்  மீண்டும்  நர்மலுக்காகி  தட்டச்சும்  சிரமாய் இருந்தது.

இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி  நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்..நிச்சியம் வெற்றி கிட்டும் அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by பானுஷபானா Sat 8 Mar 2014 - 14:38

Nisha wrote:போன புதன் கிழமை மாலையே  ஒரிரு பதிவு  சேனையில் மறுமொழியிடும் இடத்தில தட்டச்சிட்டது  உடனடியாக பதிவாகியது. வோட்டில் தட்டச்சிட்டு காப்பி பேஸ்ட் செய்த  பதிபுகள் பெட்டிபெட்டிக்குள் இருந்தது .அது சிறிது நேரத்தில்  மீண்டும்  நர்மலுக்காகி  தட்டச்சும்  சிரமாய் இருந்தது.

இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி  நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..

ரொம்ப சந்தோஷம் நிஷா தொடருங்கள்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by *சம்ஸ் Sat 8 Mar 2014 - 14:57

பானுஷபானா wrote:
Nisha wrote:போன புதன் கிழமை மாலையே  ஒரிரு பதிவு  சேனையில் மறுமொழியிடும் இடத்தில தட்டச்சிட்டது  உடனடியாக பதிவாகியது. வோட்டில் தட்டச்சிட்டு காப்பி பேஸ்ட் செய்த  பதிபுகள் பெட்டிபெட்டிக்குள் இருந்தது .அது சிறிது நேரத்தில்  மீண்டும்  நர்மலுக்காகி  தட்டச்சும்  சிரமாய் இருந்தது.

இதோ இப்போது நானகு பதிவு போட்டிருக்கிறேன்.. பிரச்சனை ஏதும் இன்றி  நேரடியாக் மறுமொழியிடவும் உடனே பதிவாகவும் செய்கிறது. இதுவே தொடர்ந்தால் மகிழ்ச்சி..

ரொம்ப சந்தோஷம் நிஷா தொடருங்கள்:)
மகிழ்ச்சி தொடருங்கள்  !_

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Thu 8 May 2014 - 0:03

சேனையில் மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது.  தலைமை நடத்துனர்கள் சார்.களே.. அடிக்கடி உள்ளே போய் செட்டிங்கை மாத்தி விடுறிங்களாப்பா.. .. வோட்டில் தட்டச்சிட்டு பதிய வைக்கிறிங்க..  .

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by பானுஷபானா Thu 8 May 2014 - 9:26

செட்டிங்க்ஸ் தானாவே மாறும் போல நிஷா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Thu 8 May 2014 - 9:29

இல்லை பானு. இவங்க தான்  உள் நுழைந்து செட் செய்யும் ஒவ்வொரு தடவையும் பிரச்சனை வருகிறது. நான் ஏற்கனவே சம்ஸ் இருக்கும் போதும் கவனித்திருக்கிறேன்.

இன்று இப்போ சரியாகி விட்டது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by நண்பன் Thu 8 May 2014 - 22:16

நல்ல வேளை சரியாகி விட்டது
நான் தப்பிச்சேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Nisha Fri 9 May 2014 - 0:59

நண்பன் wrote:நல்ல வேளை சரியாகி விட்டது
நான் தப்பிச்சேன்

என்ன தான் சொல்லுங்க நண்பன்.. உங்களுக்கும் எனக்கும் முன் ஜென்மத்தில் ஏதேனும் விட்ட தொட்ட பகைகள்  குறையா யிருந்திருக்குமோ என்னமோ வந்ததிலிருந்து எழாம் எட்டாம் பொருத்தமாகவே இருக்கிறது.

 அது சரி மேலே இருக்கும் பின்னூட்டம் ஏதோ அம்மணிகளே, கண்மணிகளே  என இருந்ததாக போன ஜன்மத்தில் கண்டேனே.. எப்படி தீடிரென மாறியதாம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by நேசமுடன் ஹாசிம் Fri 9 May 2014 - 7:30

இவ்ளோ நடந்திருக்கா இங்க இப்தானே பார்க்கிறேன் சரியாகிவிட்டதா 
ஆனால் எனக்கு மாற்றம் தெரியவில்லை

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by நண்பன் Fri 9 May 2014 - 9:52

Nisha wrote:
நண்பன் wrote:நல்ல வேளை சரியாகி விட்டது
நான் தப்பிச்சேன்

என்ன தான் சொல்லுங்க நண்பன்.. உங்களுக்கும் எனக்கும் முன் ஜென்மத்தில் ஏதேனும் விட்ட தொட்ட பகைகள்  குறையா யிருந்திருக்குமோ என்னமோ வந்ததிலிருந்து எழாம் எட்டாம் பொருத்தமாகவே இருக்கிறது.

 அது சரி மேலே இருக்கும் பின்னூட்டம் ஏதோ அம்மணிகளே, கண்மணிகளே  என இருந்ததாக போன ஜன்மத்தில் கண்டேனே.. எப்படி தீடிரென மாறியதாம்!

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Murasu
இதனால் மக்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால்
இன்று முதல் நிஷா அவர்கள் நண்பனால் அக்கா என்றே அழைக்கப்படுவார்
இனிமேல் அப்படியே தொடரட்டும் டும் டும் டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையில் தமிழில்  தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது - Page 3 Empty Re: சேனையில் தமிழில் தட்டச்சிடும் போது... மீண்டும் தமிழ் தட்டச்சு ஸ்லோவாகின்றது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» நம் தளத்திலே தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ).
» நம் தளத்திலே அனைத்து உலவிகளிலும் தமிழில் தட்டச்சு செய்யமுடியும். (முடியவில்லை என்றால் சரி செய்யும் வழி இதோ)..!
» தமிழில் மீண்டும் நடிக்கிறார் பூஜா
» மீண்டும் தமிழில் வாய்ப்பு - மகிழ்ச்சியில் சதா
» 15 வருடங்களுக்குப் பிறகு தமிழில் மீண்டும் நடிக்கவுள்ள அஜித் பட நாயகி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum