சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Khan11

மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

+6
பானுஷபானா
ahmad78
ராகவா
Nisha
*சம்ஸ்
rammalar
10 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar Tue 25 Mar 2014 - 16:37

First topic message reminder :

பொறாமை
-
 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Images?q=tbn:ANd9GcTwiK5o21sCbAIh-QGSOQMg83aXTdE8TVHR50qoBPj1-LLFlE7l
-
பொறாமையாக இருந்தது
அவள் மீது
பட்டுத் தெறித்த
மழைத் துளியைப்

பார்த்து..!
-
-------------------------
>அ.குணசேகரன் (குடும்ப மலர்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down


 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by மதி Wed 9 Apr 2014 - 16:17

rammalar wrote:"மூங்கில் கனவு" புத்தகத்தில் இருந்து ஒரு கவிதை.

முதியோர் இல்லத்தில்

அம்மாவைப் பார்த்துத் திரும்புகையில்

என் மகன் சொன்னான்:-

"நானும் பெரியவனானதும்
 உன்னையும் வாராவாரம்
 தவறாமல் வந்து பார்ப்பேன்
!"
-
---------------------------------

என்றுமாறுமோ இந்தநிலை
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by மதி Wed 9 Apr 2014 - 16:23

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 2
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by மதி Wed 9 Apr 2014 - 16:23

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 3
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by மதி Wed 9 Apr 2014 - 16:24

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 True+love
மதி
மதி
புதுமுகம்

பதிவுகள்:- : 211
மதிப்பீடுகள் : 75

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by Nisha Wed 9 Apr 2014 - 16:38

ஆமாம், என் மனதையும் தொட்டு செல்லும் வரிகள்.

நன்றி மதி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar Wed 9 Apr 2014 - 17:22

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 1546152_233717396836112_5833099807305569429_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by ahmad78 Fri 11 Apr 2014 - 9:59

அனைத்தும் மனதை தொட்டன.

அருமை


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty பிரிவு...

Post by rammalar Tue 15 Apr 2014 - 9:24

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 T-h-e
-

நீ பிரிந்த துயரத்தில்
மறந்து போனேன்
உன்னை மறக்க வேண்டும்
என்பதை
-
——————————-
>து.மனோகரன்
நன்றி: குடும்ப மலர்
படம்: இணையம்

rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty கண்ணீர் மழை

Post by rammalar Tue 15 Apr 2014 - 9:25

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 IMG_0816
-

இமைகள்
குடை பிடித்தபோதும்
அவளின் நினைவால்
கண்ணீர் மழையை
சிந்தின கண்கள்…!

-
————————–
>ஜாக்கி ஜெயமுருகேஷ்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by பானுஷபானா Tue 15 Apr 2014 - 14:03

rammalar wrote: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 1546152_233717396836112_5833099807305569429_n

நிதர்சனம் *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by ahmad78 Wed 16 Apr 2014 - 15:49

சூப்பர்  சூப்பர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty கல்லெறியும் மனிதன்...

Post by rammalar Sun 20 Apr 2014 - 18:21


-
நிரம்பிய குளம்
நீர் பருகும் பறவை
கல்லெறியும் மனிதன்

-
--------------------------
-
உள்ளிருப்புப் போராட்டம்
கொத்தும் பறவைகள்
கண்ணாடிக் கதவை
-
------------------------------
-
சமையலறைப் பாத்திரங்களுக்கிடையே
ஒளிந்துக் கொண்டிருக்கிறது
எனக்கானப் பசி
-

---------------------------------
-
கோடைக் காலம்
வெயிலில்  கருகும்
இலையின் முகம்
-
------------------------------
-
மழை நீரில் நனைந்தபடி
கவிஞர் வீடு திரும்பல்
கையில் குடை

-
-------------------------------
-
நீண்ட மணற்  பரப்பு
காற்றுக் கடத்தும் மணலை
ஆறு இருந்த இடம்
-
---------------------------------
- .
குளிர்ந்த நிலா
மழையில் நனைகிறது
நிரம்பிய குளம்

-
---------------------------------

கவிஞர் வண்ணை சிவா
ஹைக்கூ நாற்பது
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by ராகவா Tue 22 Apr 2014 - 4:51

அருமை.... சூப்பர் சூப்பர் 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty மவுனம் சிதைய வேண்டும்!

Post by rammalar Sun 27 Apr 2014 - 15:30

கருவினிலிருக்கும் குழந்தையின் காதில்
தாயின் மொழி பேசும்!
-
வானில் தவழும்
வட்ட நிலா காயும் முற்றத்தில்
பாட்டியின் கதை பேசும்!

-
தேனில் ஊறும் வண்டின் நாக்கில்
சர்க்கரை சுவை பேசும்!
-
சேற்றில் நெளியும் புழுவின் உடம்பில்
தண்ணீர் குணம் பேசும்!

-
நாற்றில் தெரியும் நெல்லின் உருவில்
பசியின் உயிர் பேசும்!
-
ஊரில் உலாவிடும் தறுதலை வாழ்வில்
தோல்வியின் பயம் பேசும்!

-
பேரைக் கெடுக்கும் பொறுக்கியின்
நாவில் கசக்கும் மொழி பேசும்!
-
பெண்ணிற்கு பெருமை சேர்க்கும் நாட்டில்
காவியம் பல பேசும்!

-

அஞ்சல் அனுப்பிய நாட்களில் நாமோ
அதிகம் பேசி விட்டோம்
இன்றோ…
-
நெஞ்சுகள் நெருங்கிட
கணினியின் தயவில்
வார்த்தைகளை
தொலைத்து விட்டோம்!

-
உறுத்திய முகத்தோடு உறவாடி
‘ஸ்கை’ப்பினில் கரம் பிடித்தோம்!
-
பந்தம் பாசத்தை
முகநூலில் பதிந்து,
பக்கத்தில் அமர்ந்திருப்போரிடம்
மவுனம் காக்கிறோம்!
-

வார்த்தைகளுக்கு ஏற்பட்ட
வறட்சிக்கு காரணம்
சமூகதளமே சாட்சி!
-
மனிதனின் மவுனம்
காலத்தின் இழப்பு!

-
பிறவி என்று மீண்டும் வந்தால்
பேசவொரு கூட்டம் வேண்டும்
துறவரம் தேடும் மவுனம் உடைய
உறவுகள் தொடர வேண்டும்!
-
சிரித்து மகிழ
சிந்தனைகள் விரிய
பகிர்ந்து கொள்ள
வாழும் காலம் கடத்த
மவுனம் சிதைய வேண்டும்!
-

——————————–
— மணி லட்சுமிநாராயணன், அமெரிக்கா.
நன்றி: வாரமலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Apr 2014 - 15:37

அழகிய படைப்பு என் மனதையும் கவர்ந்துவிட்டது 
பகிர்வுக்கு மிக்க நன்றி


 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty இஸ்திரிப்பெட்டி

Post by rammalar Tue 29 Apr 2014 - 19:04

-
வெறுக்கின்றேன் நான் உன்னை
புண்ணுக்குப் போடும் பிளாஸ்திரி போல
உன் பெயரே எனக்கு வெறுப்பேற்றுகிறது
-
'இஸ்துக் கொண்டு போகும் தமிழர்கள்'
இழுப்புப் பெட்டியே உன்னை
ரொம்பவும் இழுத்தடித்து விட்டார்கள்
-

உனக்கு மேசைச் சிம்மாசனம்
-
இரும்பு வளையத்தில் உயர்த்திய நாற்காலி
-
கண்கள் சூடேறியதும் பயந்து
நிமிர்த்தி வைகுகும் மரியாதை
-
சூடு தந்து பயமுறுத்துவது கண்டு பவ்யம்!

-
எல்லாம் பெறுகிறாய்
என்ன செய்கிறாய் நீ..?
-
சுருக்கம் விரித்து திருத்தம் செய்ய வேண்டியது
ஆடைகளை அல்ல, ஆட்களை!
-

----------------------------
>கவிஞர் பாலா
திண்ணைகளும் வரவேற்பறைகளும் (கவிதைகள்)
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty இனி- கவிஞர் பாலா

Post by rammalar Tue 29 Apr 2014 - 19:06


-
கூட்டங்கள் நடக்கும்
கடவுள் வாழ்த்து
மொழி வாழ்த்துக்குப் பதிலாக
புல் வணக்கம்
பூ வணக்கத்துடன்
-
சந்திப்புகள் நடக்கும்
கை குலுக்கல் இராது
திரை முத்தம் இருக்கும்-

-
பிரிவுகள் இருக்கும்
வேகமான முன் நகர்த்தலில்
கண்ணீர் முத்துக்கள் இராது.
கைக்குட்டைகள் சோகம் உணர்த்தும்
-
உறவுகள் இருக்கும்
அதற்கு விடுமுறை நாட்கள்
என்று பெயர் வழங்கும்

-
வாழ்க்கை நடக்கும்
அதற்கு
உணவைச் செலவு செய்தல்
என்றொருவன் பதிவு செய்வான்

-
---------------------------
>கவிஞர் பாலா
திண்ணைகளும் வரவேற்பறைகளும் (கவிதைகள்)
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty காசுதான் கடவுளா…

Post by rammalar Sun 4 May 2014 - 0:28

காசிருக்கும் மனிதனென்ன! கடவுளா?
காசில்லா மனிதன்
அவனை வணங்கி வாழ்வதா!
-

காசிருக்கும் கையிலே

நல்ல மனசிருக்காது!
நல்ல மனசிருக்கும் கையிலே
காசிருக்காது!
பணம் பதவி மதிப்பெல்லாம்
நிலைப்பதில்லை!
-
நல்ல மனம் தந்த
பதவி எல்லாம்

நிலைப்பதுண்டு!
மனிதனையே வேட்டையாடும்
மனிதன் இங்குண்டு!
உத்தமமான மனிதன்
எத்தனை பேர் இங்குண்டு!
-
இரும்பு கூட

உருகும் குணம் உண்டு
இதை விட கடினமான பொருள்
மனிதன் உண்டு..!
-
————-——————–
>செ.ஆனந்தன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty நல்லுறவு…

Post by rammalar Sun 4 May 2014 - 0:29

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Images?q=tbn:ANd9GcTa7WbVoDOhkM0StuJRpITElUwECdmj5I4syVsRZXmmKXm3jwnidQ
-

சின்னஞ்சிறு குயிலின்
சீர்குலத்தில் தோன்றியே
என்ன பயனாமோ?
இன்னிசை பாடாவிட்டால்?
-
வண்ண மயிலனத்தில்
வந்து பிறந்து விட்டால்
எண்ணம் இனிக்கும்படி
எழில் நடம் வேண்டாமோ?

-
அன்றில் பறவையெனும்
அழகு சிட்டாக
நன்றே  தோன்றிடினும்
நற்துணை பிரியலாமோ?
-
மதுவுண்ண வந்தவண்டு
மறுகித் திரும்பிவிட்டால்
மலரும் வீணாகி
மண்ணில் விழலாமா?

-
உறவும் பிரிவுந்தான்
உலகில் உண்டென்றாலும்
உயிரைத் தொடுமுறவு
உண்மையில் நல்லுறவு
-

——————
>கவிதாயினி (எ) புஷ்பா
விடியலை நோக்கியொரு விரதம்..! – (கவிதைகள்)
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty மாதா பிதா குரு ..!

Post by rammalar Sun 4 May 2014 - 0:30

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 87563-rose31
-
-
அம்மா

-
அன்பைச் சொரியும்
அட்சயப் பாத்திரம்
கருணையின் வடிவம்
கற்பக விருடசம்

-
—————-
-
அப்பா

-
நல்வழி காட்டும்
கலங்கரை விளக்கும்
உறக்கம் தொலைக்கும்
உன்னத விழிகள்

-
குரு

-
களர் நிலத்திலும்
கலப்பை பிடித்து
அறவை விதைக்கும்
அற்புதப் பிறவி

-
————-
>தங்க.தமிழ்ப்பிரியன்
விடியலை நோக்கியொரு விரதம்..! (கவிதைகள்)

_________________
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by Muthumohamed Sun 4 May 2014 - 14:55

பல நேரங்களிலும் காசு தான் கடவுளாக பார்க்கபடுகிறது

மனிதனின் மன வலிமை பற்றிய கவிதை அருமை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 May 2014 - 15:21

முழுவதுமாக படிக்க முடியவில்லை அருமையான திரி மிக்க மகிழ்ச்சி தொடருங்கள் நேரம் இடம்தரும்போது கண்டிப்பாக படித்து கருத்திடுகிறேன் நன்றி ஐயா


 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar Mon 12 May 2014 - 3:49

மனைவி
-
 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 9cd9b-indian_girls
-

அன்று
அவள் பின்னால்
பாதச்சுவடு பார்த்து
நடந்தேன்…
காதலனாய்!
இன்று அவள்
என் பின்னால் வந்து
பாதச்சுவட்டை ரசிக்கிறாள்
என் மனைவியாய்..!

-

———————
>ராஜ.சத்தியசேகர்
நன்றி: குடும்ப மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar Mon 12 May 2014 - 3:50

வெற்றிப்பாதை
 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Science_stories_2

நேரத்தை புரிந்து கொள்
நேர்மைக்கும் சத்திய
த்துக்கும்
கட்டுப்படு!
முயற்சியென்னும் பாதையில்
வெற்றி கிட்டும் வரை நட!
லட்சியம் என்னும்
வெற்றிப் பாதையை அடைய
வெகு தூரமில்லை!

-
——————–
>என்.விசாலன்
நன்றி: குடும்ப மலர்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by rammalar Mon 12 May 2014 - 3:51

அடடே..!
-
 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 7283f-2
-

சூரியன்
தொட்டதும்
மரத்தில் இருந்து
உதிர்ந்தது
நிழல்..!

-
—————-
>சி.விநாயகமூர்த்தி
நன்றி: குடும்ப மலர்
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு - Page 3 Empty Re: மனதை தொட்ட வரிகள் (இணையத்திலிருது..) - ராம்மலர் ஐயாவின் பகிர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum