Latest topics
» பாடலாசிரியர் சினேகன் வெளியிட்ட "P2"இருவர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!by rammalar Today at 11:30
» பதார்த்தங்களுடன் படையல்!
by rammalar Today at 8:32
» பிஸ்தா பற்றி தெரிந்து கொள்ளலாம்…
by rammalar Today at 7:32
» அஞ்சாமை விமர்சனம்
by rammalar Today at 7:27
» அழகான மனைவி....அன்பான துணைவி...!
by rammalar Today at 6:52
» அழகான மனைவி....அன்பான மனைவி...!
by rammalar Today at 6:43
» முதலிரவை மூன்று கட்டங்களாக நடத்தணும்...!
by rammalar Today at 6:33
» ஜோக்கூ - ரசித்தவை
by rammalar Today at 5:08
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Yesterday at 17:06
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 16:50
» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by rammalar Yesterday at 6:45
» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by rammalar Yesterday at 5:57
» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by rammalar Yesterday at 5:48
» காலணி அணியாமல் வெளியே வரும் விஜய் ஆண்டனி
by rammalar Wed 5 Jun 2024 - 20:36
» மோகன்லால் படத்தில் அர்ஜுன் தாஸ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:33
» இயக்குனராக அறிமுகமாகும் நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
by rammalar Wed 5 Jun 2024 - 20:31
» மறைந்த இயக்குனர் ஏ.பி.நாகராஜன் நினைவாக ஒரு ரீவைண்டு
by rammalar Wed 5 Jun 2024 - 20:28
» வாழ்க்கை என்பது நிலாவைப் போன்றது…
by rammalar Wed 5 Jun 2024 - 17:06
» தாகம் தீர்க்கும் மழைத்துளி - கவிதை
by rammalar Wed 5 Jun 2024 - 8:56
» பூஜை அறை பராமரிப்பு
by rammalar Wed 5 Jun 2024 - 8:24
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by rammalar Wed 5 Jun 2024 - 8:04
» மழை - சிறுவர் பாடல்
by rammalar Tue 4 Jun 2024 - 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Tue 4 Jun 2024 - 8:01
» பல்சுவை - 7
by rammalar Tue 4 Jun 2024 - 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Tue 4 Jun 2024 - 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Tue 4 Jun 2024 - 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
+6
jaleelge
ahmad78
rammalar
மதி
பானுஷபானா
Nisha
10 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
First topic message reminder :
கேக், கேக் அலங்கரிப்பு குறித்து படங்களுடன் இங்கே பகிர்கிறேன்.
கேக் செய்யும் முறை நிரம்ப விதமாக இருக்கிறது பானு!
பிறந்த நாள் போன்ற விசேசங்களுக்கு ஐசிங்க் கேக் செய்ய பட்டர் கேக் அல்லது சாக்லேட் கேக் தான் நல்லது.
ஐசிங்க கிரிம் இனிப்பாக இருப்பதால் பழங்கள் சேர்த்து செய்யும் கேக் ஐசிங்கோடு சேர்ந்து சாப்பிட முடியாமல் திகட்டி விடும்.
நான் சிறிய அளவில் கேக் செய்ய சொல்லி தரேன். நீங்க உங்க உங்கள் தேவைக்கு ஏற்ப சேர்துக்கங்க.
ஒரு கிலோ பொருட்கள் போட்டு செய்யும் கேக் தட்டு ஒன்றில் 60 துண்டங்கள் கட் செய்யலாம். சின்னதாக வெட்டினால் 75 வரை துண்டங்கள் வரும். ஆனால் அதற்கு மேல் சின்னதாக இயலாது.
எந்த வேலையும் போல் இதை செய்யவும் தேவையானவை.
ஆர்வம்
பொறுமை
விடாமுயற்சி
ரசிப்புதன்மை
அன்பு
என்னாலும் முடியும் எனும் தன்னம்பிக்கை.
!

Last edited by Nisha on Tue 8 Apr 2014 - 18:55; edited 6 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

நிச்சயம் அதிக வேலைபாடு இருந்து,பொறுமையாக செய்வது அக்கா...
பாராட்டுக்கள்...
கலைத்திறன் மிக அருமை..
பாராட்டுக்கள்...
கலைத்திறன் மிக அருமை..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
இன்னும் அசத்துங்கள் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
இன்னும் இன்னும் அசத்த நிஷா அக்காவின் கைவசம் நிறைய இருக்காம்.....நண்பன் wrote:இன்னும் அசத்துங்கள் அக்கா
அப்ப நமக்கு கண்டுக்களிக்க எல்லையில்லா மகிழ்ச்சி.. ((( (((
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
21வயதில நானே எனக்கு கேக் செய்வதா? சரிதான்.. நான் எங்கள் முதலாவது வெடிங்க் அனிவரிசரிக்குத்தான் முதல் கேக் செய்ய ஆரம்பித்தேன்! அப்புறம் கப்ரியேல் பிறந்த நாளுக்கு செய்தேன். இப்படி வீட்டு விசேசங்களுக்கு ஆரம்பித்து நட்புக்கள் நண்பர்கள் என தொடர்ந்து பிசினஸாக மாறியது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
அப்படியா!! பலே!Nisha wrote:21வயதில நானே எனக்கு கேக் செய்வதா? சரிதான்.. நான் எங்கள் முதலாவது வெடிங்க் அனிவரிசரிக்குத்தான் முதல் கேக் செய்ய ஆரம்பித்தேன்! அப்புறம் கப்ரியேல் பிறந்த நாளுக்கு செய்தேன். இப்படி வீட்டு விசேசங்களுக்கு ஆரம்பித்து நட்புக்கள் நண்பர்கள் என தொடர்ந்து பிசினஸாக மாறியது!
நல்ல பிசினஸ்.....வாழ்த்துக்கள் என்றும் உடலும்,மனமும் நீடித்து இருக்க இறைவன் அருள் புரியட்டும்...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
Nisha wrote:21வயதில நானே எனக்கு கேக் செய்வதா? சரிதான்.. நான் எங்கள் முதலாவது வெடிங்க் அனிவரிசரிக்குத்தான் முதல் கேக் செய்ய ஆரம்பித்தேன்! அப்புறம் கப்ரியேல் பிறந்த நாளுக்கு செய்தேன். இப்படி வீட்டு விசேசங்களுக்கு ஆரம்பித்து நட்புக்கள் நண்பர்கள் என தொடர்ந்து பிசினஸாக மாறியது!
பார்ட்டி கேக் செய்ய பெரிய அவன் வேணுமில்லையா....
இது யாரு நிஷா ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
புரியல்லை! இது யாருன்னால்.?
இந்த கேக் ஒரு ஆடருக்கு செய்ததும்மா! தயாளினி என ஒரு பெண்ணுக்கு செய்தோம்.
இல்லையே... எங்கள் கிச்சனில் இருக்கும் அவனில்தான் செய்வோம்.
மேலே அடுப்பும்.. கீழ் பகுதியில் அவணும் இருப்பது போல் எங்கள் கிச்சனில் இருக்கும் பா.. அதில்செய்து எடுப்பேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
Nisha wrote:

கேக்கில் நிஷா என போட்டிருந்ததே அது யாருனு கேட்டேன்.
ஓ நாம சாதாரணமா கிச்சனில் யூஸ் செய்வதுலேயே இப்படிக் கேக செய்யலாமா.
எனக்கு கேக் செய்யனும்னு ரொம்ப ரொம்ப ஆசை... ஆர்வமிகுதியில் கேட்கிறேன்.
அடுக்கடுக்கா கேக் இருக்கே அது எப்படி செய்விங்க.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தனித்தனியாக செய்து பேக் செய்து வெட்டி மேலே மேலே வைப்போம்.
ஒரு தடவையில் இந்த அவனில் சீனி மா என ஒவ்வொரு கிலோ சேர்த்து நான்கு கிலோ கேக் செய்யலாம். எனில் அதில் ஒரு தட்டு அல்லது அளவான் இரண்டு தட்டு வரும். நமக்கு தேவைக்கேற்ப செய்து அடுக்கணும் பானு.!
ஆமாம் கிச்சனில் இருக்கும் இபோதைய லேட்டல்ஸ் கப்போர்ட் சிஸ்டத்தோட வரும் அடுப்பில் இந்த அவன் வருகின்றது. கரண்டிலும் இருக்கு. காஸிலும் வரும். நம் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கணும். இந்த அடுப்பில் 160 தொடக்கம் 180 பாகையில் 35 தொடக்கம் 45 நிமிடங்கள் அவணை திறக்காமல் பேக் செய்யணும்.
கேட்பதில் என்ன தயக்கம் பானு! கேளுங்க.. கேளுங்க!
ஒரு தடவையில் இந்த அவனில் சீனி மா என ஒவ்வொரு கிலோ சேர்த்து நான்கு கிலோ கேக் செய்யலாம். எனில் அதில் ஒரு தட்டு அல்லது அளவான் இரண்டு தட்டு வரும். நமக்கு தேவைக்கேற்ப செய்து அடுக்கணும் பானு.!
ஆமாம் கிச்சனில் இருக்கும் இபோதைய லேட்டல்ஸ் கப்போர்ட் சிஸ்டத்தோட வரும் அடுப்பில் இந்த அவன் வருகின்றது. கரண்டிலும் இருக்கு. காஸிலும் வரும். நம் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கணும். இந்த அடுப்பில் 160 தொடக்கம் 180 பாகையில் 35 தொடக்கம் 45 நிமிடங்கள் அவணை திறக்காமல் பேக் செய்யணும்.
கேட்பதில் என்ன தயக்கம் பானு! கேளுங்க.. கேளுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
Nisha wrote: நமக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தனித்தனியாக செய்து பேக் செய்து வெட்டி மேலே மேலே வைப்போம்.
ஒரு தடவையில் இந்த அவனில் சீனி மா என ஒவ்வொரு கிலோ சேர்த்து நான்கு கிலோ கேக் செய்யலாம். எனில் அதில் ஒரு தட்டு அல்லது அளவான் இரண்டு தட்டு வரும். நமக்கு தேவைக்கேற்ப செய்து அடுக்கணும் பானு.!
ஆமாம் கிச்சனில் இருக்கும் இபோதைய லேட்டல்ஸ் கப்போர்ட் சிஸ்டத்தோட வரும் அடுப்பில் இந்த அவன் வருகின்றது. கரண்டிலும் இருக்கு. காஸிலும் வரும். நம் தேவைக்கு ஏற்ப கேட்டு வாங்கணும். இந்த அடுப்பில் 160 தொடக்கம் 180 பாகையில் 35 தொடக்கம் 45 நிமிடங்கள் அவணை திறக்காமல் பேக் செய்யணும்.
கேட்பதில் என்ன தயக்கம் பானு! கேளுங்க.. கேளுங்க!
நீங்க சொல்ற அவன் இங்க கிடைக்குமானு தெரியல. இதைப்பற்றி அடிப்படைத் தகவலும் எனக்குத் தெரியாது.
கோவிச்சுக்காம 1/2 கிலோ கேக் செய்யும் அளவு குடுங்களேன். ஏற்கனவே குடுத்திருக்கிங்களானும் தெரியல. அப்படி இருந்தா அந்த லிங்க் குடுங்க நிஷா.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
இதே திரியில் முதல் இரு பக்கம் பாருங்கள் மேடம்.
பொருட்களை 250 கிராம் என எழுத்துக்கொள்ளுங்கள். 15 20 துண்டு கேட்க் வரும்.
இந்தியாவிலும் அந்த அவண் சிஸ்டம் இருக்கு பானு. சீரியல்களில் பார்த்திருக்கேன். சினிமாபடங்களில் மார்டன் கிச்சன் வரும்ல அந்த வீடுகளில் பார்த்திருக்கேன்.
ஆனால் அதை விட.. இது விலை குறைவாய் இருக்கும். சாப்பாடு சூடு செய்ய பேக் செய்ய கிரில் செய்ய செட்டிங்க மாத்தி பாவிக்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!
ம்ம்ம் பார்த்துட்டேன் நிஷா . எப்படியாவது செய்து பார்க்கனும்:)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சங்குகளும் அவற்றின் வகைகளும்.
» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
» பாதாம் கேக்
» கோதுமை பழ கேக்.
» புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...
» காடுகளும் அதன் வகைகளும் விரிவான விளக்கம்
» பாதாம் கேக்
» கோதுமை பழ கேக்.
» புனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா...
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|