சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Today at 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49

» இலங்கை அழகி
by rammalar Today at 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18

» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11

» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00

» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11

» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01

» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03

» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41

» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37

» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24

» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16

» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46

» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44

» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37

» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31

» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15

» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23

» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55

» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51

» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34

» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11

» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Khan11

கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

+6
jaleelge
ahmad78
rammalar
மதி
பானுஷபானா
Nisha
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Tue 8 Apr 2014 - 18:07

First topic message reminder :

கேக், கேக்  அலங்கரிப்பு குறித்து படங்களுடன் இங்கே பகிர்கிறேன்.

கேக்  செய்யும் முறை நிரம்ப விதமாக இருக்கிறது பானு!

பிறந்த நாள் போன்ற விசேசங்களுக்கு ஐசிங்க்  கேக் செய்ய பட்டர் கேக் அல்லது சாக்லேட் கேக் தான் நல்லது.

ஐசிங்க கிரிம்  இனிப்பாக இருப்பதால்  பழங்கள் சேர்த்து செய்யும் கேக்  ஐசிங்கோடு சேர்ந்து சாப்பிட முடியாமல் திகட்டி விடும்.

நான் சிறிய அளவில் கேக் செய்ய சொல்லி தரேன்.  நீங்க  உங்க உங்கள் தேவைக்கு ஏற்ப  சேர்துக்கங்க.

ஒரு கிலோ  பொருட்கள் போட்டு செய்யும் கேக் தட்டு ஒன்றில் 60  துண்டங்கள் கட் செய்யலாம். சின்னதாக  வெட்டினால்  75 வரை  துண்டங்கள் வரும். ஆனால்  அதற்கு மேல்  சின்னதாக இயலாது.

எந்த வேலையும் போல் இதை செய்யவும் தேவையானவை.

ஆர்வம்
பொறுமை
விடாமுயற்சி
ரசிப்புதன்மை
அன்பு
என்னாலும் முடியும் எனும் தன்னம்பிக்கை.

 !

Last edited by Nisha on Tue 8 Apr 2014 - 18:55; edited 6 times in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 13 Jun 2014 - 2:30

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 DSCF2214

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 13 Jun 2014 - 2:36

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 DSCF2205

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by jaleelge Fri 13 Jun 2014 - 2:56

Nisha wrote: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 DSCF2205

உண்பதக்கா??   பார்த்து இரசிப்பதக்கா????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Fri 13 Jun 2014 - 5:11

அத்தனை கேக்களும் அழகாகவும்,திண்ண தூண்டுது..
ஆகா நிஷா அக்காவின் ஊருக்கு போனால் நாமும் கேட்ரிங் முடித்து முடிவில் நாமும் இப்படி பலருக்கு சொல்லலாம்..
கற்றதை மற்றவருக்கு சொல்வது மிக நல்ல குணம்...
உங்கள் பகிர்வில் நான் தலை வணக்குகிறேன் அக்கா..
இன்னும் நாமும் பகிர்வோம்,....பெருவோம் பல ஆயிரம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Fri 13 Jun 2014 - 9:28

jaleelge wrote:
Nisha wrote: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 DSCF2205

உண்பதக்கா??   பார்த்து இரசிப்பதக்கா????

ரசிப்பதற்கு, ரசித்த பின் உண்பதற்கு!

ஒரு குடும்பத்தினர் தம் பிள்ளைகளில் 3 பேரின் பிறந்த தினத்தினை ஒரே கேக்கில் கொண்டு வர கேட்டதால் பார்பி பொம்மை பெண்குழந்தைக்கும், மற்றவை ஆண்குழந்தைக்கும் என செட் செய்தேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by jaleelge Fri 13 Jun 2014 - 16:41

Nisha wrote:
jaleelge wrote:
Nisha wrote: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 DSCF2205

உண்பதக்கா??   பார்த்து இரசிப்பதக்கா????

ரசிப்பதற்கு, ரசித்த பின் உண்பதற்கு!

ஒரு குடும்பத்தினர் தம் பிள்ளைகளில் 3  பேரின் பிறந்த தினத்தினை ஒரே கேக்கில் கொண்டு வர கேட்டதால் பார்பி பொம்மை பெண்குழந்தைக்கும்,  மற்றவை ஆண்குழந்தைக்கும் என  செட் செய்தேன்

நம்மட அனுரகவன் குழந்தையின் பிறந்த நாள் கேக் செய்வ்து ....

கொஞ்சம் கஸ்டம் என்ன நிஷா..

அவரை செய்திடலாம்... ஆனால்.....

அவர் இருக்கும் சுத்தும் கதிரை  செய்வதுதான்....

கொஞ்சம் கஷ்டமா இருக்கு நிஷா .!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 16:58

எதையென்று பிரித்துச்சொல்ல முடிய வில்லை அனைத்தும் பிரமாதமாக உள்ளது நிஷா அக்காவின் கை வரிசை சூப்பரோ சூப்பர் பாராட்டுக்களுடன்
உங்கள் தம்பி..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by rammalar Fri 13 Jun 2014 - 17:03

அனைத்தும் அருமை..
-
 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 9k=
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by kalainilaa Fri 13 Jun 2014 - 17:06

*_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by jaleelge Fri 13 Jun 2014 - 17:11

kalainilaa wrote:*_

 *_  *_  *_  *_  *_  *_
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by நண்பன் Fri 13 Jun 2014 - 17:49

kalainilaa wrote:*_
கை தட்டு மகிழ்ச்சி மட்டும் போதாது கருத்தும் வேண்டும் சொல்லுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by jaleelge Fri 13 Jun 2014 - 18:14

நண்பன் wrote:
kalainilaa wrote:*_
கை தட்டு மகிழ்ச்சி மட்டும் போதாது கருத்தும் வேண்டும் சொல்லுங்கள்

மகிழ்ச்சி வெளிக்காட்டுவது மிகவும் சிறப்பாய் அமைந்ந்தது..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 19:35

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 1468625_10153981879670035_1469289818_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 19:53

jaleelge wrote:
kalainilaa wrote:*_

 *_  *_  *_  *_  *_  *_
நல்ல உடற்பயிற்ச்சிதான்..ஊக்கம் கொடுங்கள் நிஷா அக்கா இன்னும் கேக் வகைகள் பதிய ஏதுவாக இருக்கும்...
ஆனால் நமக்கு ஒரு கேக்கும் உண்ண கிடைக்காது படத்திலே பார்த்து எச்சிலை விழங்கனும்.. (:) 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 19:55

நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 19:57

Nisha wrote: நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.
எப்ப வருவீர்கள் ! அதுக்குள்ள வயசு ஆகபோது....அப்பறம் பல்லில்லாத போது சுவை தெரியாது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 20:03

அனுராகவன் wrote:
Nisha wrote: நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.
எப்ப வருவீர்கள் ! அதுக்குள்ள வயசு ஆகபோது....அப்பறம் பல்லில்லாத போது சுவை தெரியாது...
பல்லுக்கும் சொல்லுக்கும் சம்மந்தம் உள்ளது ருஷிக்கும் பல்லுக்கும் என்ன சம்மந்தம்?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 20:07

நண்பன் wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote: நான் இந்தியா வரும் நேரம் வாங்க நான் கேக் செய்து தரேன்.
எப்ப வருவீர்கள் ! அதுக்குள்ள வயசு ஆகபோது....அப்பறம் பல்லில்லாத போது சுவை தெரியாது...
பல்லுக்கும் சொல்லுக்கும் சம்மந்தம் உள்ளது  ருஷிக்கும் பல்லுக்கும் என்ன சம்மந்தம்?
இருக்கு! ஏன் இல்ல ருஷி நாக்கு எச்சிலால் நன்றாக கடிக்க என்ன வேண்டும் அண்ணா...
நிஷா அக்கா கொஞ்சம் கல்லமிட்டாய் போல கேக்கில் வைத்திருந்தால் என்ன செய்வீங்க..
அப்பரம் சுவைத்து விழங்குவேண்டியதுதான்..அப்பரம் மிக்சியில் அடித்து தண்ணீரில் கரைத்து குடிக்கனும்...
அங்கே ருஷி.....?? யோசி ??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 20:46

சம்மதிக்கிறேன்  #) 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 21:39

))& ))& ))& ))& ))& 

நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick: 

ஹேய் தும்பீ இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு  #* (_ (_ 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 21:45

எப்பவும் அவரசம்தான் இந்த அக்காவிற்கு..நான் சொன்னது..கல்லமிட்டாய் இதுதாங்க..
இது கொஞ்சம் பாருங்க..
 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Kadalai_mittai%255B1%255D
ஆமாம் ஏதேனும் கல் இருந்த அனுபவம் இருக்கா கேக் செய்யும் போது சொல்லுங்க அன்பு அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by நண்பன் Sun 13 Jul 2014 - 21:55

Nisha wrote:))& ))& ))& ))& ))& 

நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick: 

ஹேய் தும்பீ  இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு  #* (_ (_ 
இல்லை அக்கா ராகவன் சொல்கிறார் பல்லுப் போனால் ருஷி தெரியாதாம் என்றார் நான் சரி சம்மதிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னேன்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by ராகவா Sun 13 Jul 2014 - 21:58

நண்பன் wrote:
Nisha wrote:))& ))& ))& ))& ))& 

நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick: 

ஹேய் தும்பீ  இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு  #* (_ (_ 
இல்லை அக்கா ராகவன் சொல்கிறார் பல்லுப் போனால் ருஷி தெரியாதாம் என்றார் நான் சரி சம்மதிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னேன்..
இன்று அக்கா நல்ல சப்பாத்தி செய்தாங்க போல...எத்தனை முறை கட்டையோடு வேலைகள் செய்றாங்க..

அண்ணா ! அக்கா கிட்ட என்ன போட்டுதாறீங்க..உண்மையா இல்லையா,..ருஷி இருக்குமா இல்லையா..??
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 21:58

அனுராகவன் wrote:எப்பவும் அவரசம்தான் இந்த அக்காவிற்கு..நான் சொன்னது..கல்லமிட்டாய் இதுதாங்க..
இது கொஞ்சம் பாருங்க..
 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Kadalai_mittai%255B1%255D
ஆமாம் ஏதேனும் கல் இருந்த அனுபவம் இருக்கா கேக் செய்யும் போது சொல்லுங்க அன்பு அக்கா...

ஆமாம்பா நல்லா சேர்ந்திங்க.. எனக்கு அவசரக்காரி எனும் பட்டம் தர!

இதுக்கு பேரு கல் மிட்டாயா.. அது கஜூ, கச்சான் என்றுதான் தான் எனக்கு தெரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Nisha Sun 13 Jul 2014 - 21:59

அனுராகவன் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:))& ))& ))& ))& ))& 

நான் செய்யும் கேக்கில் கல் இருக்குமா? என்ன கிண்டலா ?:kick: :kick: :kick: 

ஹேய் தும்பீ  இந்த பெரியவர் கூட சேர்ந்து நீங்களும் தாளம் போடுறிங்களா உங்களுக்கு  #* (_ (_ 
இல்லை அக்கா ராகவன் சொல்கிறார் பல்லுப் போனால் ருஷி தெரியாதாம் என்றார் நான் சரி சம்மதிக்கிறேன் என்று மட்டும்தான் சொன்னேன்..
இன்று அக்கா நல்ல சப்பாத்தி செய்தாங்க போல...எத்தனை முறை கட்டையோடு வேலைகள் செய்றாங்க..

அண்ணா ! அக்கா கிட்ட என்ன போட்டுதாறீங்க..உண்மையா இல்லையா,..ருஷி இருக்குமா இல்லையா..??

முடியல்ல்ப்பா உங்க கூட இருந்தால் சிரித்து சிரித்தே வயிற்று வலி வரும் போல!

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 534672_450314651671407_863340605_n

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

 கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!   - Page 2 Empty Re: கை வண்ணமே, பூவண்ணம்! கேக் வகைகளும் அலங்கரிக்கும் விதமும்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum