சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

சேனையின் நுழைவாயில். - Page 18 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)

சேனையின் நுழைவாயில். - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by kalainilaa Fri 30 May 2014 - 9:41

அஸ்ஸலாமு அலைக்கும்
வாழ்க வளமுடன் ..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 30 May 2014 - 10:17

Nisha wrote:காலை வணக்கம்
காலை வணக்கம் அக்கா நலமா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 30 May 2014 - 10:17

kalainilaa wrote:அஸ்ஸலாமு அலைக்கும்
வாழ்க வளமுடன் ..
வ அலைக்கு முஸலாம் மாஸ்டர் உடலும் உள்ளமும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 30 May 2014 - 10:23

நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்
காலை வணக்கம் அக்கா நலமா

நலம் தான், எனினும் சில எதிர்பாராத சங்கடங்கள் குழப்பங்கள் ஏற்பட்டு மனசு கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கின்றது.

இன்னும் 10 நிமிடத்தில் ஹோட்டல் கிளம்பணும், மதியத்துக்கு பின் இணைவேன் ,, இன்று உங்களுக்கு வேலையா..விடுமுறை தினமா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Fri 30 May 2014 - 11:08

இனிய மதிய வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 18 Images?q=tbn:ANd9GcTlbp2L4uf0HJ3slVMQGGg4rvMA7RyombF09C1zCRRAqHYQ-Rjobg
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 30 May 2014 - 12:49

சேனையில் உள்ள அன்பான உள்ளங்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ,..வரவேற்ப்புக்கள்.
இந்தாங்க மதிய உணவு...சேனையின் நுழைவாயில். - Page 18 2Q==சேனையின் நுழைவாயில். - Page 18 Images?q=tbn:ANd9GcSYf8Vlvy6T6FRuLxxcjNr0hIxnAF-PidRDQXclUxuB75CrAKah
எல்லோரும் பிடித்த உணவை கேட்டு உண்ணுங்கள்..பார்சல் வசதி உண்டு..
மேலும் வேண்டும் என்றால் 
அணுகவும்..
நிஷா..அவர்கள்..சுவிஸ்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 30 May 2014 - 14:48

இணைப்பிலுள்ள அனைத்து அன்பர்களும் நலமா?
என்ன இன்று யாரையும் காணும்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 30 May 2014 - 15:56

அது தானே!

எல்லோருக்கும் என்னானது.

பானுவுக்கு ஞாயிறுதானே விடுமுறை.. ஹாசிம் சார் வரவே இல்லை. நண்பன் இருக்கார் ஆனால் இல்லை. ..

மத்தவங்க யாருமே இல்லவே இல்லை.

சரி நானும் போறேன்..போய் நன்றாக தூங்கப்போகின்றேன். பகலில் தூங்கி ரெம்ப நாளாச்சி! ((( 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 30 May 2014 - 16:00

Nisha wrote:அது தானே!

எல்லோருக்கும் என்னானது.

பானுவுக்கு ஞாயிறுதானே விடுமுறை.. ஹாசிம் சார் வரவே இல்லை.  நண்பன் இருக்கார் ஆனால் இல்லை. ..

மத்தவங்க யாருமே இல்லவே இல்லை.

சரி நானும் போறேன்..போய் நன்றாக தூங்கப்போகின்றேன். பகலில் தூங்கி ரெம்ப நாளாச்சி! ((( 
அக்கா நீங்களும் இப்படி போயிட்டா...நானும் போக வேணும்..
எதோ கொஞ்சம் நேரம் நண்பர்களோடு இருக்கலாம் என்று வந்தால்..இப்படியா..
மோசம் நிஷா அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 30 May 2014 - 16:02

ஹாஹா!

நீங்கள் வரும் நேரம் பார்த்து யாரையும் காணோம். அவர்கள் வரும் நேரம் நீங்கள் வருவதில்லை. மொத்தத்தில் ஒருவர் வந்தால் இருவர் எஸ்கேப் ..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 30 May 2014 - 16:06

Nisha wrote:ஹாஹா!

நீங்கள் வரும் நேரம் பார்த்து யாரையும் காணோம். அவர்கள் வரும் நேரம்  நீங்கள் வருவதில்லை. மொத்தத்தில்  ஒருவர் வந்தால் இருவர் எஸ்கேப் ..

சரி ..அப்ப நானும் கொஞ்சம் நாள் இப்படிதான் கஸ்டம் பட்டேன்..அதனால் ஒரே போர் அடிக்கும்..என்ன செய்ய பானு கட்டையோடு வாருவார்...நண்பன் அண்ணா இதோ என்பார்..நீங்கள் கடைக்கு சாப்பாடு செய்யனும் என்று போவீர்..
நான் கொஞ்சம் பார்த்து பிறகு எனக்கு நானே சமாதானம் சொல்லி கணினியே அணைத்துவிடுவேன்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 30 May 2014 - 16:12

அப்படியா!

சரி தான்.. என்ன செய்யலாம்னு சொல்லுங்கள்.

அவரவர் வேலை அவரவர்களுக்கு முக்கியம் தானே.. சேனைக்கு தினம் வந்தால் சாப்பாடு போட்டு செலவுக்கு பணமும் தருவதாய் அறிவிப்போமா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 30 May 2014 - 16:16

Nisha wrote:அப்படியா!

சரி தான்.. என்ன செய்யலாம்னு சொல்லுங்கள்.

அவரவர் வேலை அவரவர்களுக்கு முக்கியம் தானே..  சேனைக்கு தினம் வந்தால் சாப்பாடு போட்டு  செலவுக்கு பணமும் தருவதாய் அறிவிப்போமா..
செய்தால் பானு அக்கா வருவார்..நானும் வருவேன்..
ஆனால் அந்த பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 30 May 2014 - 16:22

ஓ!

நண்பன் ரெடியாம்.. அவருக்கு சொந்தமான இரண்டு எணணெய்க்கிணறுகளை சேனைக்கு என எழுதி தருகின்றாராம்.

இன்று பானுவுக்கு என்னாச்சு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 30 May 2014 - 16:26

Nisha wrote:ஓ!

நண்பன் ரெடியாம்.. அவருக்கு சொந்தமான இரண்டு எணணெய்க்கிணறுகளை  சேனைக்கு என எழுதி தருகின்றாராம்.

இன்று பானுவுக்கு என்னாச்சு.
என்னமோ ஏதோ ! நாளையும் விடுமுறைதான் பானு அக்கா..இனி திங்கள் அன்றுதான் பார்க்கலாம்..
சரி அக்கா...வேற என்ன விசேசம் உங்கள் சுவிஸில்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 30 May 2014 - 16:34

இங்கே சுவிஸில் ரெம்ப குளிருது.

விசேஷங்கள் அறிய வெளியே செல்லவில்லை. ஹோட்டல் வீடுன்னு போய் வந்திட்டிருக்கேன்.

நேற்று அரச விடுமுறை என்பதால் இன்றுடன் சனி ஞாயிறும் சேர்த்து பள்ளி விடுமுறை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 30 May 2014 - 16:39

Nisha wrote:இங்கே சுவிஸில் ரெம்ப குளிருது.

விசேஷங்கள் அறிய வெளியே செல்லவில்லை. ஹோட்டல் வீடுன்னு  போய் வந்திட்டிருக்கேன்.

நேற்று அரச விடுமுறை என்பதால் இன்றுடன் சனி ஞாயிறும் சேர்த்து பள்ளி விடுமுறை.
அக்கா உங்கள் ஊருக்கு இங்கு நேர் எதிர் அக்கா....கடுமையான வெயில்...எங்கதான் குளிர்பானம் கிடைக்கும் என்கிற ஏக்கம்..
மின்விசிறி இல்லாமல் வீடுகள் இல்லை..ஏசி இல்லாத அலுவகம் இல்லை... இன்னும் கொஞ்சம் நாட்கள் இங்கு மழை கொட்டும்....தவளைகள் மத்தளம் அடிக்கும்..ஏரிகள்,குளங்கள்,ஆறுகள்...இன்னும் பல நிறையும்..அப்பதான் விவசாயிகள் மனமும் நிறையும்..அதுவரையில் எல்லோரும் ஆடுகள்,மாடுகளை ஓட்டி அதில் வரும் பணமே மிச்சம்..
என்ன செய்ய இந்தியா அனைத்து காலங்களும் நிகழ்த்தும் நாடு...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 30 May 2014 - 16:43

அது சரிதான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 30 May 2014 - 16:45

Nisha wrote:அது சரிதான்!
இந்தியா வாருங்கள்..உங்களை இங்கு நான் ,பானு அக்கா மற்றும் பலர் எதிர்நோக்கி உள்ளோம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 31 May 2014 - 8:24

காலை வணக்கம்உ றவுகளே அனைவரும்ந லம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 9:00

வணக்கங்கள் நலமே தாங்கள் நலமா

சேனையின் நுழைவாயில். - Page 18 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 31 May 2014 - 9:03

நேசமுடன் ஹாசிம் wrote:வணக்கங்கள் நலமே தாங்கள் நலமா
நலம் நலமறிந்தேன் மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 May 2014 - 10:26

காலை வணக்கம்.

இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..

நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 31 May 2014 - 10:46

Nisha wrote:காலை வணக்கம்.

இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..

நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே  இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.  
நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று முழுக்க நான் சேனையில் இருப்பேன் என உறுதி தருகிறேன் :cheers: 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 31 May 2014 - 10:47

Nisha wrote:காலை வணக்கம்.

இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..

நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே  இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.  
வணக்கம் அக்கா உங்கள் உடலம் உள்ளமும் நலம்தானே

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 18 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 18 of 40 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum