சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையின் நுழைவாயில். - Page 19 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்

Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)

சேனையின் நுழைவாயில். - Page 19 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sat 31 May 2014 - 10:51

இனிய மதிய வணக்கம்
-
சேனையின் நுழைவாயில். - Page 19 Images?q=tbn:ANd9GcTs6TqTUQdmtpiqX_ZlL6eOD2pSl4Ng3R4BhQQedLtCtqlFx7JmYQ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 May 2014 - 10:54

நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்.

இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..

நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே  இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.  
நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று முழுக்க நான் சேனையில் இருப்பேன் என உறுதி தருகிறேன் :cheers: 

இருக்க மட்டும் தான் செய்விங்களா.. அதைத்தான் தினம் தவறாது இரவு 1 மணி வரை காவல் வேலை செய்கின்றீர்களே.. சேனைக்கு காவல் நண்பன்னு போஸ்டர் ஒட்டிரலாம்.

பதிவுகள் வருமான்னு சொல்லுங்க.. உங்க வார்த்தை ஜாலத்துக்கு நான் ஒன்றும் மயங்கிட மாட்டேனாககும்.  :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Sat 31 May 2014 - 11:02

Nisha wrote:

வரும் ஆனா வராது என்கிற கதையாகிடுச்சு அக்கா இவரு வரவர இப்படித்தான் வந்து பார்த்திட்டு இருப்பாராம் பதிவெதுவும் போடமாட்டாராம் 

அப்பாடா போட்டுக்கொடுத்தாச்சு  ^(

சேனையின் நுழைவாயில். - Page 19 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 31 May 2014 - 11:06

நேசமுடன் ஹாசிம் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்.

இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..

நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே  இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.  
நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று முழுக்க நான் சேனையில் இருப்பேன் என உறுதி தருகிறேன் :cheers: 

இருக்க மட்டும் தான் செய்விங்களா.. அதைத்தான் தினம் தவறாது  இரவு  1 மணி வரை காவல் வேலை செய்கின்றீர்களே.. சேனைக்கு காவல் நண்பன்னு போஸ்டர் ஒட்டிரலாம்.

பதிவுகள் வருமான்னு சொல்லுங்க.. உங்க வார்த்தை ஜாலத்துக்கு  நான் ஒன்றும்  மயங்கிட மாட்டேனாககும்.  :dance: 
வரும் ஆனா வராது என்கிற கதையாகிடுச்சு அக்கா இவரு வரவர இப்படித்தான் வந்து பார்த்திட்டு இருப்பாராம் பதிவெதுவும் போடமாட்டாராம் 

அப்பாடா போட்டுக்கொடுத்தாச்சு  ^(

இரவைக்கு நல்லாத் தூங்குவிங்களாக்கும்  (_ (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 31 May 2014 - 11:07

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காலை வணக்கம்.

இன்று யார் யாரெல்லாம் சேனையில் இருப்பிங்க.. யாரெல்லாம் எஸ்கேப் ஆகுவிங்கன்னு சொல்லுங்க..

நேற்று முழுக்க அனுராகவர் தனியாகவே  இருந்தார். இன்று வருவாரான்னு தெரியவில்லை.  
நான் குற்றத்தை ஏற்றுக்கொண்டு இன்று முழுக்க நான் சேனையில் இருப்பேன் என உறுதி தருகிறேன் :cheers: 

இருக்க மட்டும் தான் செய்விங்களா.. அதைத்தான் தினம் தவறாது  இரவு  1 மணி வரை காவல் வேலை செய்கின்றீர்களே.. சேனைக்கு காவல் நண்பன்னு போஸ்டர் ஒட்டிரலாம்.

பதிவுகள் வருமான்னு சொல்லுங்க.. உங்க வார்த்தை ஜாலத்துக்கு  நான் ஒன்றும்  மயங்கிட மாட்டேனாககும்.  :dance: 
முயற்சிகள் தொடரும்......

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 May 2014 - 11:13

ஹாஹா!

உயிர் நண்பர்கள்னால் இப்படி இருக்கணும்பா.. ஒருத்தரையொருத்தர் காலை வாரிவிடும்வேலை அருமையாக செய்கின்றீர்கள்.

சரி சரி சிறுவர் பூங்காவில் கதையோடு சேர்ந்து வரும் கேள்விகளு ஒரு திரியில் ஒரு கேள்வி வைத்திருக்கேன்.. பதில்சொல்லுங்க .. முக்கியமாக நண்பன் மட்டும் இன்று பதில் சொல்லல்லைன்னால் ..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 31 May 2014 - 11:19

Nisha wrote:ஹாஹா!

உயிர் நண்பர்கள்னால் இப்படி இருக்கணும்பா.. ஒருத்தரையொருத்தர் காலை வாரிவிடும்வேலை  அருமையாக செய்கின்றீர்கள்.

சரி சரி சிறுவர் பூங்காவில் கதையோடு சேர்ந்து வரும் கேள்விகளு ஒரு திரியில் ஒரு கேள்வி வைத்திருக்கேன்.. பதில்சொல்லுங்க .. முக்கியமாக நண்பன் மட்டும் இன்று பதில் சொல்லல்லைன்னால் ..
இன்று சனிக்கிழமை என்பதால் அதிகம் கஸ்டமர் வருவார்கள் ஒரு பதிவு போர்ரதும் கஸ்டமர் பின்னால் ஓடுறதுமாத்தான் இருக்கு எனது வேலை
கண்டிப்பாக பதில் தருகிறேன் முதலில் முதல் கேட்ட கேள்விக்கு பதில் தருகிறேன் பிறகு இதற்கு வருகிறேன் புரிதலுக்கு நன்றி அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 May 2014 - 11:22

ஐய்ய் அது பெரிய பதில்லாம் இல்லை. அந்த கதையிஅ படித்து அதில் இறுதியில் வந்த கேள்விக்கு ஒரே வரியில் பதில் சொல்லணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 May 2014 - 11:25

http://www.chenaitamilulaa.net/t45765-topic#397047

இங்கே செல்லுங்கள் புரியும்.

மத்தப்படி பரிட்சை கேள்வி, ஸ்கூல் என்றால் காத தூரம் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடும்தங்கக்கம்பின்னு உங்களை எங்களுக்கு நல்லாவே புரியுமே சீஷ்யரே! ^( ^( 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 12:10

வணக்கம்,வந்தனம்,நமஸ்தே,குட் ஆப்டர்நூன்...
நலமா..என் அன்பிற்குறிய இனிய உறவுகளே....நேற்று என்னையும்,நிஷா அக்காவையும் அம்போ என்று விட்டுவிட்டீர்கள்....
இப்ப வந்து நல்ல பிள்ளைகளை போல நடப்பது நியமா?..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by jasmin Sat 31 May 2014 - 12:13

அப்பா இப்பத்தான் புத்தி வந்து கஷ்டமர நினைக்க தோனுதோ .....ம்ம்ம் எப்படியோ புத்தியா பொழச்சா சரிதான் .. நண்பன் அண்ணா
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 12:15

jasmin wrote:அப்பா இப்பத்தான் புத்தி வந்து கஷ்டமர நினைக்க தோனுதோ .....ம்ம்ம் எப்படியோ புத்தியா பொழச்சா சரிதான் .. நண்பன் அண்ணா
இது யாருக்கு..... புத்திக்கு குறைச்சலா.. (_  (_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 13:56

இணைப்பில் உள்ள அனைவரும் நலமா....

குறிப்பாக ahmad78, Nisha, rammalar, அனுராகவன், இராமஜெயம், நண்பன், நேசமுடன் ஹாசிம், றஸ்ஸாக்
என்ன எல்லோரும் இப்படி ஒருத்தர் முகத்தால் பார்த்தால் எப்படி?

மதிய உணவு ஆச்சா....இல்லையெல் நல்ல ஒரு புல் சாப்பாடு உண்டு வாருங்கள்....

சேனையில் நாம் இணைவோம்...அனைவரையும் மகிழ்விப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 May 2014 - 14:08

நான் இன்னும் சாப்பிடவில்லை. ஆனால் ரெம்ப பசிக்கின்றது.

யார் எனக்கு சாப்பாடு தருவிங்களோ அவர்கள் வீட்டுக்கு வர நான் தயார்.. விமான டிக்கட் அனுப்பி விடுங்கப்பா.. நான்கு டிக்கட்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 14:10

Nisha wrote:நான் இன்னும் சாப்பிடவில்லை. ஆனால் ரெம்ப பசிக்கின்றது.

யார் எனக்கு சாப்பாடு தருவிங்களோ அவர்கள் வீட்டுக்கு வர நான் தயார்.. விமான டிக்கட் அனுப்பி  விடுங்கப்பா.. நான்கு டிக்கட்..
விமானத்திலே உணவு கொடுக்கிறார்கள் அதற்கு டிக்கெட்டா.....
அக்கா அஹமது அண்ணா ...இப்போது பேங்கில் உள்ளார் அப்படியே ஆன்லைனில் பதிவிடுவார் போல தெரியுது...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 31 May 2014 - 14:12

*#  *#  *#

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 14:15

ahmad78 wrote:*#  *#  *#
பின்னங்கால் பிடரியில் பட என்ன ஓட்டம் என்னாச்சு வாங்க...ஓ! அப்படியா.,,சரி சரி....ரகசியம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 31 May 2014 - 14:18

சிம்பாளிக்கா புரிஞ்சிக்கிடனும். ஏன்னு கேட்கக்கூடாது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 14:21

ahmad78 wrote:சிம்பாளிக்கா புரிஞ்சிக்கிடனும். ஏன்னு கேட்கக்கூடாது.
போங்க அண்ண போயி ஒரு டீ சொல்லுங்க...நம்மள பத்தி நாமே வெளியில சொல்ல கூடாது ஆமாம்...ஆவ்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 31 May 2014 - 14:21

ahmad78 wrote:சிம்பாளிக்கா புரிஞ்சிக்கிடனும். ஏன்னு கேட்கக்கூடாது.

அதானே!

அவர் எனக்கு டிக்கட் என்ன சாப்பாடே வாங்கி தர மாட்டாராம். என்னை சந்திக்கவே விருப்பமில்லையாம்னு சொல்லி ட்டு ஓடுறது உங்களுக்கு புரியவே இல்லையா.. எனக்கு புரிந்து போச்சே..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 14:23

Nisha wrote:
ahmad78 wrote:சிம்பாளிக்கா புரிஞ்சிக்கிடனும். ஏன்னு கேட்கக்கூடாது.

அதானே!

அவர் எனக்கு டிக்கட் என்ன சாப்பாடே வாங்கி தர மாட்டாராம். என்னை சந்திக்கவே விருப்பமில்லையாம்னு  சொல்லி ட்டு ஓடுறது உங்களுக்கு புரியவே இல்லையா.. எனக்கு புரிந்து போச்சே..
அதுவா சேதி...அஹமத் அண்ணா நீங்க இதலாம் சொல்லவே இல்லை.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 31 May 2014 - 14:26

இல்லப்பா பணம் எடுக்க ஓடுனேன்பா நீங்க தப்பா எடுத்துகிட்டு.

எத்தனை பேர் வறீங்க சொல்லுங்கப்பா. எல்லாற்றுக்கும் சேர்த்தே விருந்து வச்சிருவோம்.

அருவும் நிஷாதான் சீப் கெஸ்ட்

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 14:30

ahmad78 wrote:இல்லப்பா பணம் எடுக்க ஓடுனேன்பா நீங்க தப்பா எடுத்துகிட்டு.

எத்தனை பேர் வறீங்க சொல்லுங்கப்பா. எல்லாற்றுக்கும் சேர்த்தே விருந்து வச்சிருவோம்.

அருவும் நிஷாதான் சீப் கெஸ்ட்
குறைந்தது 10 பேர் வரலாம் என்று சேனையின் நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது...
நான் வர ஒரு டிக்கெட்...அக்காவிற்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யுங்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ahmad78 Sat 31 May 2014 - 14:32

செய்திட்டா போச்சு. நான் ஊர் போகும்போது சொல்றேன். அநேகமா நவம்பர்ல ஊர் போவேன்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 31 May 2014 - 14:34

ahmad78 wrote:செய்திட்டா போச்சு. நான் ஊர் போகும்போது சொல்றேன். அநேகமா நவம்பர்ல ஊர் போவேன்.
எங்க நம்ம அரட்டை பானு அக்காவை காணும்...அவங்களுக்கும் ஒரு டிக்கெட்..இல்லானா என் சீட் அம்போ..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 19 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 19 of 40 Previous  1 ... 11 ... 18, 19, 20 ... 29 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum