சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சேனையின் நுழைவாயில். - Page 30 Khan11

சேனையின் நுழைவாயில்.

+14
பானுஷபானா
Nisha
ராகவா
நண்பன்
rammalar
jasmin
kalainilaa
பாயிஸ்
ahmad78
ந.க.துறைவன்
*சம்ஸ்
கவிப்புயல் இனியவன்
Muthumohamed
நேசமுடன் ஹாசிம்
18 posters

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 2 May 2014 - 17:33

First topic message reminder :

இணைந்திருங்கள் உறவுகளே
இன்றைய பொழுது அனைவருக்கும்
நன்மையானதாக அமைய
வாழ்த்துக்கள்


Last edited by Nisha on Sun 25 May 2014 - 13:50; edited 1 time in total (Reason for editing : எழுத்துப்பிழை திருத்தபட்டது)


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down


சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 6 Jun 2014 - 16:21

சேனையின் நுழைவாயில். - Page 30 Chicken_Biryani

இன்று யார் யார் பிரியாணி சாப்பிட்டது சொல்லுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 16:23

நான் சாப்பிடவில்லை, ஆனாலும் எனக்கு வேண்டாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Fri 6 Jun 2014 - 16:42

Nisha wrote: நான் சாப்பிடவில்லை, ஆனாலும் எனக்கு வேண்டாம்!
ஏன் வேண்டாம் பிரியாணி மேல் அப்படி என்ன கோபம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by kalainilaa Fri 6 Jun 2014 - 17:20

(_  (_ 
பானுஷபானா wrote:
kalainilaa wrote:உள்ளேன் ஐயா ...உள்ளே வரலாமா? i*  i*  i*

அதான் வந்தாச்சே அப்புறம் என்ன பர்மிஷன் ^_ 
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 19:57

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே!..இரவு வணக்கம் சகோதரர்களே!..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நேசமுடன் ஹாசிம் Fri 6 Jun 2014 - 20:03

அனுராகவன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே!..இரவு வணக்கம் சகோதரர்களே!..
நலம் ராகவன் நீங்கள் நலமா இரவு நேரப் பொழுதில் உங்களை சந்திக்க கிடைத்ததில் மகிழ்ச்சி


சேனையின் நுழைவாயில். - Page 30 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 20:04

நேசமுடன் ஹாசிம் wrote:
அனுராகவன் wrote:இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே!..இரவு வணக்கம் சகோதரர்களே!..
நலம் ராகவன் நீங்கள் நலமா இரவு நேரப் பொழுதில் உங்களை சந்திக்க கிடைத்ததில் மகிழ்ச்சி
அவ்வாறே! எனக்கும் அண்ணா...நானும் நலம்... ^*
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 20:17

எப்படி வெளியே செல்லவிலையா ஹாசிம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 20:29

Nisha wrote:எப்படி வெளியே செல்லவிலையா ஹாசிம்!
 *# *# அண்ணா எங்க இருக்கிங்க..அக்கா அங்க இல்ல.. )* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 20:45

என்னப்பா சொல்ல வரிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 20:49

Nisha wrote:என்னப்பா சொல்ல வரிங்க?
எனக்கு தூக்கம் வருது அக்கா... நீங்க தூங்கலையா....இன்னும் ஹோட்டலில் இன்று ஏதேனும் பார்ட்டி போகுதா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 20:52

இன்று வீட்டில் தான் வேலை. நாளை காலை மகனும்,மகளும் நனகு நாள் டிரிப் போகின்றதால் எல்லாம் தயார் செய்திட்டு இருக்கேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 20:54

Nisha wrote:இன்று வீட்டில் தான் வேலை. நாளை காலை மகனும்,மகளும் நனகு நாள் டிரிப் போகின்றதால் எல்லாம் தயார் செய்திட்டு இருக்கேன்.
ஓகே! எங்கே டூரா..போகட்டும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 20:57

ஆமாம்!

சர்ச்சால் போகின்றார்கள். இரண்டிலிருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பசங்களை அழைத்து செல்வார்கள்.

மகன் அவர்களுக்கு லீடராய் போவான்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 20:59

Nisha wrote:ஆமாம்!

சர்ச்சால் போகின்றார்கள். இரண்டிலிருந்து ஆறாம் வகுப்பு வரை படிக்கும் பசங்களை அழைத்து செல்வார்கள்.

மகன் அவர்களுக்கு லீடராய் போவான்.
எனக்கும் இது போன்ற டூர் போன ஞாபகம்.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Fri 6 Jun 2014 - 21:12

சரிப்பா, போய் தூங்குங்கள்.

நல்லிரவு!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Fri 6 Jun 2014 - 21:14

Nisha wrote:சரிப்பா, போய் தூங்குங்கள்.

நல்லிரவு!
ஓகே அக்கா.... ~/  ~/  ~/  ~/  )((  )((  )((  )((  )((  :flower: நல்லிரவு.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 7 Jun 2014 - 8:30

காலை வணக்கம்!

அனைவரும் நலம் தானே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 7 Jun 2014 - 8:31

Nisha wrote: காலை வணக்கம்!

அனைவரும் நலம் தானே?
உடலும்,மனமும் சுகம்தானே!...
காலை வணக்கம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by rammalar Sat 7 Jun 2014 - 8:50

காலை வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 30 E_1401927376
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by ராகவா Sat 7 Jun 2014 - 8:59

rammalar wrote:காலை வணக்கம்...
-
சேனையின் நுழைவாயில். - Page 30 E_1401927376
காலை வணக்கம் ராம்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 10:33

இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே
இன்று சனிக்கிழமை என்பதால் எனக்கு சரியாக சேனைக்கு வர முடியாமல் போகும் அப்பப்போ வந்து பார்க்கிறேன் இணைந்திருங்கள் உறவுகளே


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 7 Jun 2014 - 10:38

ம்ம்!

நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்! நாளையும் சேனை வருவது கஷ்டம். இரவில் தான் வருவேன்.



நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by நண்பன் Sat 7 Jun 2014 - 10:43

Nisha wrote:ம்ம்!

நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்! நாளையும்  சேனை வருவது கஷ்டம். இரவில் தான் வருவேன்.

இரவு மியுசிக் சோ பார்த்துட்டு குறையில் வந்து விட்டேன் அரங்கில் கூட்ட நெரிசல் சரியான சூடு ஏசி இட்டுட்டும் கொன்றால் ஆக வில்லை அவ்வளவு சூடு இடையில் திரும்பி விட்டேன்
முடிந்த வரை இணைந்திருக்கிறேன் நீங்கள் வாருங்கள் அக்கா
நமது நலம் காக்க இறைவன் போதுமானவன்
நாமும் நமது உடல் ஆரோக்கியம் பேனுவோம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Nisha Sat 7 Jun 2014 - 10:51

நண்பன் wrote:
Nisha wrote:ம்ம்!

நானும் இன்னும் கொஞ்ச நேரம் இருப்பேன்! நாளையும்  சேனை வருவது கஷ்டம். இரவில் தான் வருவேன்.

இரவு மியுசிக் சோ பார்த்துட்டு குறையில் வந்து விட்டேன் அரங்கில் கூட்ட நெரிசல் சரியான சூடு ஏசி இட்டுட்டும் கொன்றால் ஆக வில்லை அவ்வளவு சூடு இடையில் திரும்பி விட்டேன்
முடிந்த வரை இணைந்திருக்கிறேன் நீங்கள் வாருங்கள் அக்கா
நமது நலம் காக்க இறைவன் போதுமானவன்
நாமும் நமது உடல் ஆரோக்கியம் பேனுவோம்

ஓ? தமிழ் பாடல்களும் இருந்ததா?  ஷோ நடத்தியவர்கள் இந்தியாவிலிருந்து வந்தா நடத்தினார்கள்? எனக்கு இம்மாதிரி விடயங்களில் ஆர்வம் இல்லையப்பா!

பொதுவாகவே சினிமா, சினிமா சார்ந்த அனைத்தையும் தவிர்த்தே விடுவேன்.

நாளை ஆர்டர் இருக்கின்றது. இன்னிக்கு ரெம்ப வேலை இருக்கு. வீட்டில் இருந்தால்  இயன்ற வரை வருவேன் என்பது தெரியும் அல்லவா... முயற்சிக்கின்றேன் .

அதெல்லாம் சரி, முந்தா நாள் இரவு தூக்கம், இரவில் இசைக்கச்சேரிக்கான விழிப்பு என தூக்கம் இல்லையென்றால் தலைஇடி வரவில்லையோ... ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சேனையின் நுழைவாயில். - Page 30 Empty Re: சேனையின் நுழைவாயில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum