சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Khan11

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

+7
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
ந.க.துறைவன்
நேசமுடன் ஹாசிம்
ராகவா
rammalar
நண்பன்
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by நண்பன் Thu 22 May 2014 - 16:38

First topic message reminder :

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 27 May 2014 - 15:59

பானுஷபானா wrote:
நண்பன் wrote:

அடடா என்ன மாதிரி கவிதை ஊற்றெடுக்குது உங்களுக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் 

ரொம்ப ரொம்ப நன்றி  #) 
நன்றி தாயே ❤ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 27 May 2014 - 16:43

இளையான்குடி இளங்குயிலே
இனிய சேதி சொன்னாயே!
இனிக்கும் சேனைதனிலுனது
இனியசேவைதனைஉணர்ந்து
இனிய கவிபடைத்த
இளங்கவியாம் அன்பு நண்பனுக்கும்
இனிய வார்த்தைதனை கூறி
இ்ல்லாள் நீயே
இங்கெல்லாம் நீயே
இயல்பாய் உரைத்த ஹாசிமுக்கும்
இளையோர் சேனை
இதுவென உணர்த்தி நிற்கும்
இளைஞர் படையை வாழ்த்தி நீயும்
இனிய வார்த்தை சொன்ன
தோழி நீ வாழி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by jasmin Tue 27 May 2014 - 16:53

இ என தொடர்ந்து தோ என முடித்த கவி  நிஷா அக்கா வாழ்க வாழ்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 27 May 2014 - 17:34

Nisha wrote:இளையான்குடி இளங்குயிலே
இனிய சேதி சொன்னாயே!
இனிக்கும் சேனைதனிலுனது
இனியசேவைதனைஉணர்ந்து
இனிய கவிபடைத்த
இளங்கவியாம் அன்பு நண்பனுக்கும்
இனிய வார்த்தைதனை கூறி
இ்ல்லாள் நீயே
இங்கெல்லாம் நீயே
இயல்பாய் உரைத்த  ஹாசிமுக்கும்
இளையோர் சேனை
இதுவென உணர்த்தி நிற்கும்
இளைஞர் படையை வாழ்த்தி நீயும்
இனிய வார்த்தை சொன்ன
தோழி நீ வாழி!

அடடா குருவே சரணடைகிறேன் சும்மா புகுந்து விழையாடுகிறீர்கள் ம்ம் நண்பா கற்றுக்கொள்

சிலருடன் பேசினால் ஜாலியாக இருக்கும்
சிலருடன் பேசினால் மனதுக்கு மகி்ழ்ச்சியாக இருக்கும்
சிலருடன் பேசினால் அறிவுத்திறனாக இருக்கும்
சிலருடன் பேசினால் காமடியாக இருக்கும்
சிலருடன் பேசினால் பசியை மறப்போம்
இவ்வாறு அனைத்து ரூபங்களிலும் ஒன்றிணைந்து என்னோடு
கலகப்பாக ஜாலியாக காமடியாக அறிவுத்திறனாக பேசி மகிழ்வித்த உறவே
உங்கள் அன்பிற்கும் அறிவிற்கும் நான் என்றும் இளயவன்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் தம்பி....

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by நண்பன் Tue 27 May 2014 - 18:46

jasmin wrote:இ என தொடர்ந்து தோ என முடித்த கவி  நிஷா அக்கா வாழ்க வாழ்க
தோழி வாழி என முடித்து விட்டார்கள் அவர்கள் கவிஞர்களப்பா நம்மால் சில கவிதைகளைப் படித்து புரிந்து கொள்வதே கஷ்டம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Tue 27 May 2014 - 18:57

ஹாஹா !

இந்த குசும்புக்கு ஒன்றும் குறைச்சல் இல்லையாக்கும்! என் கிட்ட பேசியது குறித்து உங்கள் உணர்வை பகிர்ந்ததில் மகிழ்ச்சியே.. என்னமோ சொல்வாங்கல்ல. பனங்காயை தூக்கி குருவி தலையில் வைப்பதுன்னு. அது போல் இருந்தது உங்கள் வார்த்தைகள்.

அன்புண்டு என சொல்லுங்கள் ஏறின்றேன். அறிவாய் பேசினேனென சொன்னால் எப்படி ஏற்பதாம். அதான் அமைதியான் இருந்திட்டேன்.

நான் கவிஞர்லாம் இ்ல்லை. என் கிறுக்கலுக்கு பெயர் கவிதையும் இல்லையாக்கும். உங்களை போலத்தன நானும்பா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Wed 28 May 2014 - 9:35

Nisha wrote:இளையான்குடி இளங்குயிலே
இனிய சேதி சொன்னாயே!
இனிக்கும் சேனைதனிலுனது
இனியசேவைதனைஉணர்ந்து
இனிய கவிபடைத்த
இளங்கவியாம் அன்பு நண்பனுக்கும்
இனிய வார்த்தைதனை கூறி
இ்ல்லாள் நீயே
இங்கெல்லாம் நீயே
இயல்பாய் உரைத்த  ஹாசிமுக்கும்
இளையோர் சேனை
இதுவென உணர்த்தி நிற்கும்
இளைஞர் படையை வாழ்த்தி நீயும்
இனிய வார்த்தை சொன்ன
தோழி நீ வாழி!

யாரப்பா அங்கே உடனே அரசவையை கூட்டுங்கள். நிஷா என்பவருக்கு கவிஞர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.

கவிதையிலும் கலக்குறீங்க நிஷா . ரூம் போட்டு யோசிப்பிங்களோனு கேட்க முடியாது. ஏன்னா நீங்க எப்போதுமே பிசி மேடம். எங்க அன்பால் தான் வேலை நேரத்திலும் இந்தப்பக்கமும் வந்து போறிங்க . ரொம்ப நன்றி நிஷா.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by நண்பன் Wed 28 May 2014 - 9:58

ஆமாம் நிஷா அக்கா அன்புக்குத்தான் அடிமை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by jasmin Wed 28 May 2014 - 11:53

கொடுப்பதை சீக்கிறம் கொடுங்கப்பா அப்புறம் மறந்து போகப் போவுது
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 May 2014 - 12:07

நண்பன் wrote:
பானுஷபானா wrote:
Nisha wrote:இளையான்குடி இளங்குயிலே
இனிய சேதி சொன்னாயே!
இனிக்கும் சேனைதனிலுனது
இனியசேவைதனைஉணர்ந்து
இனிய கவிபடைத்த
இளங்கவியாம் அன்பு நண்பனுக்கும்
இனிய வார்த்தைதனை கூறி
இ்ல்லாள் நீயே
இங்கெல்லாம் நீயே
இயல்பாய் உரைத்த  ஹாசிமுக்கும்
இளையோர் சேனை
இதுவென உணர்த்தி நிற்கும்
இளைஞர் படையை வாழ்த்தி நீயும்
இனிய வார்த்தை சொன்ன
தோழி நீ வாழி!

யாரப்பா அங்கே உடனே அரசவையை கூட்டுங்கள். நிஷா என்பவருக்கு கவிஞர் பட்டம் வழங்க ஏற்பாடு செய்யுங்கள்.

கவிதையிலும் கலக்குறீங்க நிஷா . ரூம் போட்டு யோசிப்பிங்களோனு கேட்க முடியாது. ஏன்னா நீங்க எப்போதுமே பிசி மேடம். எங்க அன்பால் தான் வேலை நேரத்திலும் இந்தப்பக்கமும் வந்து போறிங்க . ரொம்ப நன்றி நிஷா.
ஆமாம் நிஷா அக்கா அன்புக்குத்தான் அடிமை

அனைவரின் அன்புக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரனாய் நடந்தாலே போதும், வேறேதும் எனக்கு வேண்டாம். தயவு செய்து இப்படி சும்மா சும்மா எடுத்ததுகெல்லாம் பட்டம், பத்வின்னு கொடுப்பதை நிறுத்துங்கப்பா!

ஏதோ தோன்றியது ஒரே நிமிடத்தில் எழுதினேன்.யோசித்தெல்லாம் எழுதல்லப்பா..

என்னையெல்லாம் கவிஞர்னு போட்டால் நிஜமான கவிஞர்கள் உண்ணாவிரதம், ஊர்வலம், க்றுப்புகொடின்னு சேனையினை அதகளமாக்க வருவார்கள். ஏற்கனவே போட்டிருப்பதையே எடுக்க வைக்க வழி தெரியவில்லை. தயவு செய்து ஒன்றும் வேண்டாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Wed 28 May 2014 - 12:14

jasmin wrote:கொடுப்பதை சீக்கிறம் கொடுங்கப்பா அப்புறம் மறந்து போகப் போவுது

என்ன வேணுமாம் ஜாஸ்மினுக்கு (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Wed 28 May 2014 - 12:15

சும்மா தான் சொன்னேன் நிஷா உங்களுக்கு இதெல்லாம் பிடிக்காதுனு தெரியும்:)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by jasmin Wed 28 May 2014 - 12:17

அக்கா பானு நீங்க கூடவா ...கையில தொடப்ப்த்தோட ஆம் ஆத்மி கட்சியில எப்ப சேந்தீங்க
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 28 May 2014 - 12:19

Nisha wrote:இளையான்குடி இளங்குயிலே
இனிய சேதி சொன்னாயே!
இனிக்கும் சேனைதனிலுனது
இனியசேவைதனைஉணர்ந்து
இனிய கவிபடைத்த
இளங்கவியாம் அன்பு நண்பனுக்கும்
இனிய வார்த்தைதனை கூறி
இ்ல்லாள் நீயே
இங்கெல்லாம் நீயே
இயல்பாய் உரைத்த  ஹாசிமுக்கும்
இளையோர் சேனை
இதுவென உணர்த்தி நிற்கும்
இளைஞர் படையை வாழ்த்தி நீயும்
இனிய வார்த்தை சொன்ன
தோழி நீ வாழி!

நன்றி அக்காவுக்கும்

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by Nisha Wed 28 May 2014 - 12:23

jasmin wrote:அக்கா பானு நீங்க கூடவா ...கையில தொடப்ப்த்தோட ஆம் ஆத்மி கட்சியில எப்ப சேந்தீங்க

ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தால் என்னாகும்...

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by பானுஷபானா Wed 28 May 2014 - 12:48

jasmin wrote:அக்கா பானு நீங்க கூடவா ...கையில தொடப்ப்த்தோட ஆம் ஆத்மி கட்சியில எப்ப சேந்தீங்க

இன்னும் சேரல...உங்களையும் சேர்த்து கூட்டி போகலாம்னு இருக்கேன் ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by கவியருவி ம. ரமேஷ் Wed 28 May 2014 - 13:05

மனம் நிறைந்த பாராட்டுகள்... வாழ்த்துகள்
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம் - Page 2 Empty Re: 11000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum