சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Khan11

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

+7
mufees
நண்பன்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
ahmad78
Nisha
ராகவா
11 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by ராகவா Thu 10 Jul 2014 - 12:26

Last edited by அனுராகவன் on Thu 10 Jul 2014 - 12:40; edited 1 time in total
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 10 Jul 2014 - 12:30

அடக்கடவுளே!

பானு அடுத்த ஆயிரம் தாண்டியாச்சா.. ?  இன்றைக்கு பார்த்து நானும் தும்பியும் பிசியாகி பொனோமே..

மேடம் ஏற்கனவே  குன்றில்  ஏறி கோபமாய்  நின்றாங்க .. இன்னிக்க்கு என்னாகபோகுதோ..?

Last edited by Nisha on Thu 10 Jul 2014 - 12:35; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 10 Jul 2014 - 12:34

ஹேய் ராகவா! அதென்ன ஆமைவேகம் என எழுதி இருக்கே.. அதை மாத்து? என் தோழி ஒன்றும் ஆமை வேகத்தில் பதியவில்லை.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 10 Jul 2014 - 12:55

அன்பும் பண்பும் பாசமும் கொண்டே
சேனையில் என்றும் வண்டாய் தொடரும்
நட்பின் சிகரம் எங்கள் பானு
வந்த நாள் முதல் இந்த நாள் வரை  
நாளும் பொழுதும் நல் வார்த்தைகள் பல சொல்லி
நன்றே இட்ட பதிவுகள் பன்னிரண்டாயிரமும்
சேனைக்கு மகுடம் என்பதை உணர்வோம்
சோர்வின்றி  சேனையில் இவளின் பணிதான்
சேனைக்கே சிகரம் என்றும் மறவோம்.
யார் வந்தாலும் எவர் போனாலும் நிலையாய்
தொடரும் இவள் பணி சிறப்பே!
இயல்பான் பேச்சும், இனியன கூறலும்
கண்டிப்பும் கடிதலும் அதட்டலும் இவளொரு
இன்னொரு தாயென  உணர வைக்கும் .
அரட்டையின் சிகரங்கள் எம் தம்பியரையே
அதட்டி உருட்டி அடக்கி வைப்பாள்
ஆயிரம் பெயர்கள்  நாமறிந்தாலும்  
சேனையை பானு தாங்கிடும் தூணே!
இவளின் சேவை சேனைக்கு தேவை
தேனாய் இவள் பணி என்று தொடர
தாமாய் உணர்ந்து வாழ்த்தலாம் வாரீர்!

என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்  பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by ahmad78 Thu 10 Jul 2014 - 13:10

மனமார்ந்த வாழ்த்துக்கள் பானு

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Blossom

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by Nisha Thu 10 Jul 2014 - 13:14

அடடா!

பரவாயில்ல்லையே! தோழிக்கு பூக்காத பூக்கொடுத்திருக்காரே என்னன்னு கேட்போம்னு வந்தால் பூத்து விரியும் அழகுப்பூ கொடுத்து வாழ்த்தி இருக்கார்.

சபாஷ். நாலு வார்த்தை எழுதிட்டால் என்னா சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by ராகவா Thu 10 Jul 2014 - 13:23

Nisha wrote:அடடா!

பரவாயில்ல்லையே! தோழிக்கு பூக்காத பூக்கொடுத்திருக்காரே என்னன்னு கேட்போம்னு வந்தால் பூத்து விரியும் அழகுப்பூ கொடுத்து வாழ்த்தி  இருக்கார்.

சபாஷ்.  நாலு வார்த்தை எழுதிட்டால் என்னா சார்?
அப்படினா என்ன என்று கேட்பார்.. ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by ராகவா Thu 10 Jul 2014 - 13:29

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! 10320601_1469366179966355_4985580691527541723_n
எங்கள் ஊரின் பக்கத்தில் பிறந்த சீமாட்டியே!
 என்றும்
அன்போடும்,மனதில் தெம்போடும்
பேச்சில் வம்போடும்,உணர்வில்
பண்போடும்,உள்ளத்தில் அன்னையாகவும்
என்றும் சேனையில் வரும் என் அக்கா!!
எப்படி எங்கள் நட்பில் இடம்பிடித்தாய்!!

இளையான்குடியில் ஆட்சி செய்யும்
அலுவலக வேலையிலும் சலிக்காத பதிவுகள்
எங்கள் வாழ்வில் அன்பும்,பண்பும்
தாங்கி நன்றிக்கு பாத்திரமாய் பிறந்து
திங்களும் தவழ்ந்து வந்து
திகட்டாத ஆக்கங்களை தரும்
சேனையில் இவளுக்கு மகுடம்
சூட்டுவோம் ;தம்பிகள் செய்யும்
வம்புகளில் இவளே நாயகி!
சேனையில் யார் வந்தாலும்
அன்போடு அன்னையாக பேணி
தினம் தினம் உள்ளத்தில் சிரிப்பொலி
அன்பும்,நெஞ்சினில் வீரமும்
கொண்ட என் அக்காவிற்கு
எத்துனை பாராட்டினாலும்
தகாது என் உடன் பிறவா
சகோதரியின் பாசத்தை 
வார்த்தை இல்ல சொல்ல..
எண்ணி எண்ணி மகிழ்வேன் 
ஏங்கி ஏங்கி நிற்பேன்
கொஞ்சி கொஞ்சி பேசுவேன்
போன் மூலம் நகைப்பு
அன்பாய் உபசரிப்பு
சில நிமிட ஆர்பறிப்பு
நெஞ்சிலே கோபம்
அதற்கு என்ன லாபம்
அன்பிற்கு நான் அடிமை
இனி உன் சொல்லே 
சேனையின் இனிமை...

குடும்பத்தில் இனிமை பொங்க
சுற்றமும் வாழ்த்த
தினமும் அன்போடு பேச
என் அக்கா நீர் எழுதிய 
பன்னிரெண்டாயிரம் பதிவுகள் அல்ல
சேனையின் வரலாறு
நன்றி உன் தம்பியின் பாசமுள்ள
வாழ்த்துக்கள்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Thu 10 Jul 2014 - 14:00

ஹேய் என்னப்பா இன்னும் 2 பதிவு மிச்சம் இருக்கே. இருங்க அதை போட்டுட்டு வந்துடுறேன் *# 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Thu 10 Jul 2014 - 14:10

வாழ்த்து திரி தொடங்கிய ராகவனுக்கு மனமார்ந்த நன்றி ...

என்னப்பா ஆளாளுக்கு கவிதை மழையை கொட்டி வாழ்த்துறீங்க என்னால இதுக்கு பதில் சொல்லத் தான் தெரியல....

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Thu 10 Jul 2014 - 14:12

Nisha wrote:அடக்கடவுளே!

பானு அடுத்த ஆயிரம் தாண்டியாச்சா.. ?  இன்றைக்கு பார்த்து நானும் தும்பியும் பிசியாகி பொனோமே..

மேடம் ஏற்கனவே  குன்றில்  ஏறி கோபமாய்  நின்றாங்க .. இன்னிக்க்கு என்னாகபோகுதோ..?

ஒன்னும் ஆகாது ஹைய் நான் கோவமா இருந்தாத் தானே i* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Thu 10 Jul 2014 - 14:19

Nisha wrote:
அன்பும் பண்பும் பாசமும் கொண்டே
சேனையில் என்றும் வண்டாய் தொடரும்
நட்பின் சிகரம் எங்கள் பானு
வந்த நாள் முதல் இந்த நாள் வரை  
நாளும் பொழுதும் நல் வார்த்தைகள் பல சொல்லி
நன்றே இட்ட பதிவுகள் பன்னிரண்டாயிரமும்
சேனைக்கு மகுடம் என்பதை உணர்வோம்
சோர்வின்றி  சேனையில் இவளின் பணிதான்
சேனைக்கே சிகரம் என்றும் மறவோம்.
யார் வந்தாலும் எவர் போனாலும் நிலையாய்
தொடரும் இவள் பணி சிறப்பே!
இயல்பான் பேச்சும், இனியன கூறலும்
கண்டிப்பும் கடிதலும் அதட்டலும் இவளொரு
இன்னொரு தாயென  உணர வைக்கும் .
அரட்டையின் சிகரங்கள் எம் தம்பியரையே
அதட்டி உருட்டி அடக்கி வைப்பாள்
ஆயிரம் பெயர்கள்  நாமறிந்தாலும்  
சேனையை பானு தாங்கிடும் தூணே!
இவளின் சேவை சேனைக்கு தேவை
தேனாய் இவள் பணி என்று தொடர
தாமாய் உணர்ந்து வாழ்த்தலாம் வாரீர்!

என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்  பானு!

இந்தக் கவிதைய படிச்சதும் என் மனதில் தோன்றியவை இதற்கு நான் தகுதியானவளா?

எப்படி நிஷா இப்படி அருவி மாதிரி கொட்டுறிங்க பாசத்தைக் கவிதையாக .... என்னால முடியல இதுக்கு என்னால் எப்படி பதில் சொல்ல முடியும்னு தோணல....

இன்னைக்கு உங்க படத்தை எடுத்து பார்த்துக்கிட்டு இருந்தேன். எங்கேயோ பிறந்து வளர்ந்து இன்னைக்கு இப்படி ஒரு நெருக்கமான நட்புல இருக்கோமே என வியந்தேன் ரொம்ப நேரம் அதையே பார்த்துக்கிட்டு இருந்தேன்

எங்க ஆஃபிஸ் பையன் என்ன மேடம் இவுங்க ஒட்டி பிறந்தவங்களானு கேட்டான் அடேய் இது அம்மா பையண்டா அவுங்க பையனை கட்டிபிடிச்சு போட்டோ எடுத்திருக்காங்கனு சொன்னேன்.

ரொம்ப ரொம்ப நன்றீ நிஷா...

உங்களால் பாசத்தை கவிதையாக எழுத்தாக காட்ட முடியுது எனக்கு அது தெரியல
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by கவிப்புயல் இனியவன் Thu 10 Jul 2014 - 14:28

மனமார்ந்த வாழ்த்துக்கள் 

 ):  ):  ):  ):  ): 

 )((  )((  )((  )((  )((  )((  )((  )(( 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Fri 11 Jul 2014 - 10:15

அனுராகவன் wrote:
12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! 10320601_1469366179966355_4985580691527541723_n
எங்கள் ஊரின் பக்கத்தில் பிறந்த சீமாட்டியே!
 என்றும்
அன்போடும்,மனதில் தெம்போடும்
பேச்சில் வம்போடும்,உணர்வில்
பண்போடும்,உள்ளத்தில் அன்னையாகவும்
என்றும் சேனையில் வரும் என் அக்கா!!
எப்படி எங்கள் நட்பில் இடம்பிடித்தாய்!!

இளையான்குடியில் ஆட்சி செய்யும்
அலுவலக வேலையிலும் சலிக்காத பதிவுகள்
எங்கள் வாழ்வில் அன்பும்,பண்பும்
தாங்கி நன்றிக்கு பாத்திரமாய் பிறந்து
திங்களும் தவழ்ந்து வந்து
திகட்டாத ஆக்கங்களை தரும்
சேனையில் இவளுக்கு மகுடம்
சூட்டுவோம் ;தம்பிகள் செய்யும்
வம்புகளில் இவளே நாயகி!
சேனையில் யார் வந்தாலும்
அன்போடு அன்னையாக பேணி
தினம் தினம் உள்ளத்தில் சிரிப்பொலி
அன்பும்,நெஞ்சினில் வீரமும்
கொண்ட என் அக்காவிற்கு
எத்துனை பாராட்டினாலும்
தகாது என் உடன் பிறவா
சகோதரியின் பாசத்தை 
வார்த்தை இல்ல சொல்ல..
எண்ணி எண்ணி மகிழ்வேன் 
ஏங்கி ஏங்கி நிற்பேன்
கொஞ்சி கொஞ்சி பேசுவேன்
போன் மூலம் நகைப்பு
அன்பாய் உபசரிப்பு
சில நிமிட ஆர்பறிப்பு
நெஞ்சிலே கோபம்
அதற்கு என்ன லாபம்
அன்பிற்கு நான் அடிமை
இனி உன் சொல்லே 
சேனையின் இனிமை...

குடும்பத்தில் இனிமை பொங்க
சுற்றமும் வாழ்த்த
தினமும் அன்போடு பேச
என் அக்கா நீர் எழுதிய 
பன்னிரெண்டாயிரம் பதிவுகள் அல்ல
சேனையின் வரலாறு
நன்றி உன் தம்பியின் பாசமுள்ள
வாழ்த்துக்கள்..

அருமை ராகவன்

இளையான்குடியில் ஆட்சி செய்யும்

ஹா ஹா இது ரொம்பவே ஓவரு
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by ராகவா Fri 11 Jul 2014 - 10:18

பானுஷபானா wrote:

அக்கா! பெரிய வாழ்த்துக்கு அந்த வரிமட்டும்தான் கண்ணில் பட்டதா..என்ன ரசனைப்பா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Fri 11 Jul 2014 - 10:26

விதவிதமா என்னை வர்ணீச்சு எழுதி இருக்கிங்க. எப்படி இப்படியெல்லாம் அருவியா கொட்டுறிங்க .இதுக்கெல்லாம் தகுதி இருக்கானு என்னையே கேட்டுக்க்குறேன்...உங்களின் அன்பில் பெருமையும் கர்வமும் வருகிறது ரொம்ப ரொம்ப நன்றி ராகவா....

இதுக்க்கு எதிர்க் கவிதை எனக்கு எழுத வராதுப்பா ரொம்ப ரொம்ப சாரி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Fri 11 Jul 2014 - 10:29

அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:

அருமை ராகவன்

இளையான்குடியில் ஆட்சி செய்யும்

ஹா ஹா இது ரொம்பவே ஓவரு
அக்கா! பெரிய வாழ்த்துக்கு அந்த வரிமட்டும்தான் கண்ணில் பட்டதா..என்ன ரசனைப்பா...

ஏன்ப்பா இன்னோரு பதிவு போடுவதற்குள் என்னை குறை சொல்லியாச்சா? முதலில் அதைப் பதிந்து விட்டு பின்னால் மற்றதை பேசுவோம்னு இருந்தேன் அதுக்குள்ள அவசரமா ))& 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by ராகவா Fri 11 Jul 2014 - 10:34

பானுஷபானா wrote:விதவிதமா என்னை வர்ணீச்சு எழுதி இருக்கிங்க. எப்படி இப்படியெல்லாம் அருவியா கொட்டுறிங்க .இதுக்கெல்லாம் தகுதி இருக்கானு என்னையே கேட்டுக்க்குறேன்...உங்களின் அன்பில் பெருமையும் கர்வமும் வருகிறது ரொம்ப ரொம்ப நன்றி ராகவா....

இதுக்க்கு எதிர்க் கவிதை எனக்கு எழுத வராதுப்பா ரொம்ப ரொம்ப சாரி
நூறு முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் முயன்றால் கவிதை வரும்..
கவிதை நாங்களெல்லாம் மனதில் உள்ளதை அப்படியே எழுத்வது அவ்வளவே!
நிச்சயம் கவிதை வரும் உங்கள் நாவில்..
அந்த காலம் விரைவில்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by ராகவா Fri 11 Jul 2014 - 10:37

பானுஷபானா wrote:
அனுராகவன் wrote:
பானுஷபானா wrote:

அருமை ராகவன்

இளையான்குடியில் ஆட்சி செய்யும்

ஹா ஹா இது ரொம்பவே ஓவரு
அக்கா! பெரிய வாழ்த்துக்கு அந்த வரிமட்டும்தான் கண்ணில் பட்டதா..என்ன ரசனைப்பா...

ஏன்ப்பா இன்னோரு பதிவு போடுவதற்குள் என்னை குறை சொல்லியாச்சா? முதலில் அதைப் பதிந்து விட்டு பின்னால் மற்றதை பேசுவோம்னு இருந்தேன் அதுக்குள்ள அவசரமா ))& 
குறையில்ல சும்மா..அக்காவை சீண்டி பார்த்தேன்.
போடுங்க..போடுங்க..நல்ல நிதானமாக.. :dance: :dance: :dance:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Fri 11 Jul 2014 - 10:44

ahmad78 wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் பானு

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Blossom

நன்றி முஹைதீன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by பானுஷபானா Fri 11 Jul 2014 - 10:45

கே.இனியவன் wrote:மனமார்ந்த வாழ்த்துக்கள் 

 ):  ):  ):  ):  ): 

 )((  )((  )((  )((  )((  )((  )((  )(( 

நன்றி இன்யவன் அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by நண்பன் Fri 11 Jul 2014 - 23:13

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! 6o0b42

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by mufees Sat 12 Jul 2014 - 0:22

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Fec8a450fddc9ae9cb0e5c4ece6e74c6
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்! Empty Re: 12000ம் பதிவுகள் கடந்த பானு அக்கா அவர்களை வாழ்த்துவோம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum