சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Khan11

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

+8
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
ஜனநாயகன்
பானுஷபானா
ahmad78
கவிப்புயல் இனியவன்
நண்பன்
Nisha
12 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by Nisha Sat 31 May 2014 - 23:45

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்!
சேனையின் முத்தாய்.வாய்மையே சொத்தாய்
தாய்மையின் அன்பை தனக்குள்ளே கொண்டான்!

அன்பு கலந்திட்ட இவன் பதிவுகளினூடே
அக்காவெனுமழைப்பின் உயிர்ப்பை  
தரணியில் எங்கும் கண்டிலேன் என்பேன்!
கொட்டு கொட்டென  நான் கொட்டினாலும்
இன்னும் கொட்டக்கா நான் உன் தம்பி என்றே
பண்புடன் நடந்து பாச வலை தனை விரித்து
உள்ளன்பைபெல்லாம் என்னிலள்ளித் தெளித்தான்!

எளிதினில் எவருக்கும் எட்டா
எழுபத்தியெட்டாயிரம் பதிவுகளும்
நான்காயிரம் மதிப்பீடுகளுமாய்
ஏறு நடைபோட்டு ஏறியே சென்றான்!
அவன் எண்ணத்தின் வண்ணம்
மின்னலாய் சேனையில் மின்னிடும்
விந்தை சிந்தையை மயக்கும்!

நின்பதிவுகள் சொல்லும் உன்னுள்ள அழகை!
குருவென சொல்லி குருவி தலையில்
பனங்காயை வைத்த குணக்குன்றும் இவனே!
தி்னம் வாவென்று சொல்லி மனமாற அழைக்கும்
மாசற்ற அன்பை கொண்டவனாம் இவனை
சேனையின் தூணாய் நிலை  நிற்க வேண்டி  
நாமனைவரும் இணைந்தே வாழ்த்துவோம் வாரீர்!

மனமார்ந்த நல்வாழ்த்துகள்  நண்பனே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Sun 1 Jun 2014 - 11:24

உங்கள் மனம் திறந்த இந்த வாழ்த்தைப்பார்க்கும் போதுதான் எனக்கே ஒரு ஆச்சர்யம் இவ்வளவு பதிவுகளா..? எப்படி..? எப்போது..? எங்கிருந்து..? பல கேள்விகள் என்னுள். ஒரே விடை நண்பர்களின் புரிந்துணர்வு என்னை இப்படி உயர வைத்தது உங்கள் பெறுமதியான வாழ்த்தைப் பெற வைத்தது அழகான அன்பான உள்ளம் நிறைந்த இந்த வாழ்த்தைப் பெற நான் தகுதியானவனா (இருக்கலாம்)

நேற்று நள்ளிரவு 12.30 மணி வரை நான் பதிவிட்டிருந்தேன்  12.31க்கு எனக்கு தூக்கம் போய் விட்டது காலையில்தான் நான் கணனி ஓப் செய்தேன் 78000ம் பதிவு இட முன்பே எனக்கு வாழ்த்து கிடைத்து விட்டது மிக்க சந்தோசம்

பெரிய பெரிய வாழ்த்துக்கள் இவைகளுக்கு நான் சொந்தக்காரன் என்று எண்ணும் போது இன்னும் உங்களுடன் சேனையில் உலா வர உள்ளம் நாடுகிறது  சொல்ல வார்த்தைகள் இல்லை சந்தோசத்தின் உச்சத்தில் உள்ளேன்

என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
 :flower: ❤ :flower: ❤

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Sun 1 Jun 2014 - 11:32

Nisha wrote:
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்!
சேனையின் முத்தாய்.வாய்மையே சொத்தாய்
தாய்மையின் அன்பை தனக்குள்ளே கொண்டான்!

அன்பு கலந்திட்ட இவன் பதிவுகளினூடே
அக்காவெனுமழைப்பின் உயிர்ப்பை  
தரணியில் எங்கும் கண்டிலேன் என்பேன்!
கொட்டு கொட்டென  நான் கொட்டினாலும்
இன்னும் கொட்டக்கா நான் உன் தம்பி என்றே
பண்புடன் நடந்து பாச வலை தனை விரித்து
உள்ளன்பைபெல்லாம் என்னிலள்ளித் தெளித்தான்!

எளிதினில் எவருக்கும் எட்டா
எழுபத்தியெட்டாயிரம் பதிவுகளும்
நான்காயிரம் மதிப்பீடுகளுமாய்
ஏறு நடைபோட்டு ஏறியே சென்றான்!
அவன் எண்ணத்தின் வண்ணம்
மின்னலாய் சேனையில் மின்னிடும்
விந்தை சிந்தையை மயக்கும்!

நின்பதிவுகள் சொல்லும் உன்னுள்ள அழகை!
குருவென சொல்லி குருவி தலையில்
பனங்காயை வைத்த குணக்குன்றும் இவனே!
தி்னம் வாவென்று சொல்லி மனமாற அழைக்கும்
மாசற்ற அன்பை கொண்டவனாம் இவனை
சேனையின் தூணாய் நிலை  நிற்க வேண்டி  
நாமனைவரும் இணைந்தே வாழ்த்துவோம் வாரீர்!

மனமார்ந்த நல்வாழ்த்துகள்  நண்பனே!
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! 10409986_647187252036702_978634811_n

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுந்து விட்டது 4000ம் மதிப்பீடும் 78000ம் பதிவும்
அழகான அன்பான உள்ளம் நிறைந்த உங்கள் வாழ்த்து மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது
மிக்க சந்தோசம் அக்கா
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by Nisha Sun 1 Jun 2014 - 11:39

78 ஆயிரம் வாழ்த்துக்களின் அதிகமானவை மற்றவர்களை ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்களாக இருக்கும் என்பது என் புரிதல்!

அதிலும் உங்கள் பின்னூட்டங்கள் வெறும் சிமைலிகளாய் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்க விடயம் தான். விளையாட்டு திரிகள் இல்லாமல் அல்லது அதில் கலந்து கொள்ளாமல் 78 ஆயிரம் பதிவுகள் பதிவது என்பது சாதனை தான்.

சேனையில் அதீக மதிப்பீடுகளுடன் பதிவுகளிலும் முன்னனியில் இருப்பவரும் நீங்கள் தான் என நினைக்கின்றேன்பா! இடை இடையே இடைவெளிகள் இடாவிட்டால் நான்காயிரம் மதிப்பீடும், 78 ஆயிரம் பதிவுகளும் கூட இரு மடங்காகி இருக்கலாம்.!

அனைவரையும் நேசிக்கவும், அனைவராலும் நேசிக்கப்படுபவராகவும் இருக்கவும் எல்லோராலும் இயலாது. உங்கள் இயல்பே அன்பை கொடுத்து அன்பை பெறுவது என்பதை நான் கடந்த வாரங்களில் என்னை மிரட்டி உருட்டி எழுதிய தனிமடல்களில் புரிந்து கொண்டேன். அப்புறம் என்ன?

என்ன வந்தாலும் , எது வந்தாலும், யார் சொன்னாலும், யார் வராவிட்டாலும் உங்கள் பயணம் சேனையில் தொடரவேண்டும், தொடர்வேன் என உறுதியாய் நினைத்து இனி வரும் காலத்தில் சேனையில் உங்கள் இருப்பை இன்னும் உறுதியாக்குங்கள்.

என் மனமார்ந்த நல வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by கவிப்புயல் இனியவன் Sun 1 Jun 2014 - 11:48

):  ):  ):  ):  ): 
 )((  )((  )((  )((  )((  )((  )((  )(( 
என் மனமார்ந்த நல வாழ்த்துக்கள் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by Nisha Sun 1 Jun 2014 - 11:49

நண்பன் wrote:
Nisha wrote:
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்!
சேனையின் முத்தாய்.வாய்மையே சொத்தாய்
தாய்மையின் அன்பை தனக்குள்ளே கொண்டான்!

அன்பு கலந்திட்ட இவன் பதிவுகளினூடே
அக்காவெனுமழைப்பின் உயிர்ப்பை  
தரணியில் எங்கும் கண்டிலேன் என்பேன்!
கொட்டு கொட்டென  நான் கொட்டினாலும்
இன்னும் கொட்டக்கா நான் உன் தம்பி என்றே
பண்புடன் நடந்து பாச வலை தனை விரித்து
உள்ளன்பைபெல்லாம் என்னிலள்ளித் தெளித்தான்!

எளிதினில் எவருக்கும் எட்டா
எழுபத்தியெட்டாயிரம் பதிவுகளும்
நான்காயிரம் மதிப்பீடுகளுமாய்
ஏறு நடைபோட்டு ஏறியே சென்றான்!
அவன் எண்ணத்தின் வண்ணம்
மின்னலாய் சேனையில் மின்னிடும்
விந்தை சிந்தையை மயக்கும்!

நின்பதிவுகள் சொல்லும் உன்னுள்ள அழகை!
குருவென சொல்லி குருவி தலையில்
பனங்காயை வைத்த குணக்குன்றும் இவனே!
தி்னம் வாவென்று சொல்லி மனமாற அழைக்கும்
மாசற்ற அன்பை கொண்டவனாம் இவனை
சேனையின் தூணாய் நிலை  நிற்க வேண்டி  
நாமனைவரும் இணைந்தே வாழ்த்துவோம் வாரீர்!

மனமார்ந்த நல்வாழ்த்துகள்  நண்பனே!
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! 10409986_647187252036702_978634811_n

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுந்து விட்டது 4000ம் மதிப்பீடும் 78000ம் பதிவும்
அழகான அன்பான உள்ளம் நிறைந்த உங்கள் வாழ்த்து மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது
மிக்க சந்தோசம் அக்கா
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.

நான்காயிரம் மதிப்பீடுகளை சில நாட்கள் முன் கடந்தீர்கள் என்பதை கண்டேன்! சேனையின் அதிக பட்ச மதிப்பீடு பெற்றவர் யாரென அறிய கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்.ப்புறம் பதிவெண்ணிக்கை கவனித்தால் 50 பதிவுகளில் அடுத்த ஆயிரம் வரும் என கண்டு சேர்த்தே வாழ்த்திடலாம் என காத்திருந்தேன்!

நானும் என் இணைய அனுபவத்தில் தனிப்பட ஒருவருக்காக அவர் பெயர் சொல்லி வாழ்த்துப்பா எந்தியதில்லை தெரியுமா..? முத்தமிம் மன்றத்தில் சும்மா மனமார்ந்த வாழ்த்துகள் என்று மட்டுமே எழுதுவேன்.

கொஞ்சம் நேரம் எடுத்த்து, ரெம்ப சிந்தித்து ஒரு வாழ்த்து போட்டேன் என்றால் அது உங்களுக்காகவும் சேனையிலும் தான்பா..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Sun 1 Jun 2014 - 13:33

Nisha wrote:78 ஆயிரம்  வாழ்த்துக்களின் அதிகமானவை மற்றவர்களை  ஊக்கப்படுத்தும் பின்னூட்டங்களாக இருக்கும் என்பது என் புரிதல்!

அதிலும் உங்கள் பின்னூட்டங்கள்  வெறும் சிமைலிகளாய் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்க விடயம் தான். விளையாட்டு திரிகள் இல்லாமல்  அல்லது அதில் கலந்து கொள்ளாமல் 78 ஆயிரம் பதிவுகள் பதிவது என்பது சாதனை தான்.

சேனையில் அதீக மதிப்பீடுகளுடன் பதிவுகளிலும் முன்னனியில் இருப்பவரும் நீங்கள் தான் என   நினைக்கின்றேன்பா!  இடை இடையே இடைவெளிகள் இடாவிட்டால்  நான்காயிரம் மதிப்பீடும்,  78 ஆயிரம் பதிவுகளும் கூட இரு மடங்காகி இருக்கலாம்.!

அனைவரையும் நேசிக்கவும், அனைவராலும் நேசிக்கப்படுபவராகவும் இருக்கவும்  எல்லோராலும் இயலாது.  உங்கள் இயல்பே  அன்பை கொடுத்து அன்பை பெறுவது என்பதை நான் கடந்த வாரங்களில் என்னை மிரட்டி உருட்டி எழுதிய தனிமடல்களில் புரிந்து கொண்டேன். அப்புறம் என்ன?

என்ன வந்தாலும் , எது வந்தாலும், யார் சொன்னாலும், யார் வராவிட்டாலும்  உங்கள் பயணம் சேனையில் தொடரவேண்டும், தொடர்வேன் என உறுதியாய் நினைத்து இனி வரும் காலத்தில் சேனையில் உங்கள் இருப்பை இன்னும் உறுதியாக்குங்கள்.

என் மனமார்ந்த நல வாழ்த்துக்கள் என்றும் உங்களுக்கு உண்டு!
மிக்க மகிழ்ச்சி அக்கா இறைவன் உதவியுடன் உங்கள் எல்லோருடனும் சேர்ந்தே பயணிக்கிறேன் சேனையில்.
அப்போ தனி மடலில் மிரட்டினதை நம்பிட்டிங்களா ஹையோ ஹையோ உங்களுக்கு பகடியும் வெத்தியம் தெரியாதா???????? ம்ம் அந்த பயம் இருக்கனும் நண்பன் என்றால் சும்மாவா
மிக்க மகிழ்ச்சி அக்கா
நாம் என்றும் தொடர்வோம் அடுத்து எனது என்பதாயிரம் பதிவில் உங்கள் வாழ்த்தை எதிர் பார்க்கிறேன் இதை டபளாக்கி வாழ்த்த வேண்டி வரும் இதிலிருந்து உங்களுக்கு விளங்கும் மனிதனுக்கு எவ்வளவுதான் கொடுத்தாலும் இன்னும் இன்னும் என்றுதான் இருப்பான்
இன்று கிடைத்த உங்கள் வாழ்த்தே பிரமாதம் இன்னுமின்னும் கேட்கிறேன் 80 ஆயிரம் இன்னும் சில வா ......களில் i* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Sun 1 Jun 2014 - 13:34

கே.இனியவன் wrote:):  ):  ):  ):  ): 
 )((  )((  )((  )((  )((  )((  )((  )(( 
என் மனமார்ந்த நல வாழ்த்துக்கள் 
மிக்க நன்றி ஐயா  )( )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Sun 1 Jun 2014 - 13:38

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்!
சேனையின் முத்தாய்.வாய்மையே சொத்தாய்
தாய்மையின் அன்பை தனக்குள்ளே கொண்டான்!

அன்பு கலந்திட்ட இவன் பதிவுகளினூடே
அக்காவெனுமழைப்பின் உயிர்ப்பை  
தரணியில் எங்கும் கண்டிலேன் என்பேன்!
கொட்டு கொட்டென  நான் கொட்டினாலும்
இன்னும் கொட்டக்கா நான் உன் தம்பி என்றே
பண்புடன் நடந்து பாச வலை தனை விரித்து
உள்ளன்பைபெல்லாம் என்னிலள்ளித் தெளித்தான்!

எளிதினில் எவருக்கும் எட்டா
எழுபத்தியெட்டாயிரம் பதிவுகளும்
நான்காயிரம் மதிப்பீடுகளுமாய்
ஏறு நடைபோட்டு ஏறியே சென்றான்!
அவன் எண்ணத்தின் வண்ணம்
மின்னலாய் சேனையில் மின்னிடும்
விந்தை சிந்தையை மயக்கும்!

நின்பதிவுகள் சொல்லும் உன்னுள்ள அழகை!
குருவென சொல்லி குருவி தலையில்
பனங்காயை வைத்த குணக்குன்றும் இவனே!
தி்னம் வாவென்று சொல்லி மனமாற அழைக்கும்
மாசற்ற அன்பை கொண்டவனாம் இவனை
சேனையின் தூணாய் நிலை  நிற்க வேண்டி  
நாமனைவரும் இணைந்தே வாழ்த்துவோம் வாரீர்!

மனமார்ந்த நல்வாழ்த்துகள்  நண்பனே!
எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! 10409986_647187252036702_978634811_n

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் விழுந்து விட்டது 4000ம் மதிப்பீடும் 78000ம் பதிவும்
அழகான அன்பான உள்ளம் நிறைந்த உங்கள் வாழ்த்து மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது
மிக்க சந்தோசம் அக்கா
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.

நான்காயிரம் மதிப்பீடுகளை சில நாட்கள் முன் கடந்தீர்கள் என்பதை கண்டேன்!  சேனையின் அதிக பட்ச மதிப்பீடு பெற்றவர் யாரென அறிய கொஞ்சம் நேரம் எடுத்து கொண்டேன்.ப்புறம் பதிவெண்ணிக்கை கவனித்தால்  50 பதிவுகளில்  அடுத்த ஆயிரம்  வரும் என கண்டு சேர்த்தே வாழ்த்திடலாம் என காத்திருந்தேன்!

நானும்  என் இணைய அனுபவத்தில் தனிப்பட  ஒருவருக்காக அவர் பெயர் சொல்லி  வாழ்த்துப்பா எந்தியதில்லை தெரியுமா..?  முத்தமிம் மன்றத்தில் சும்மா மனமார்ந்த வாழ்த்துகள்  என்று  மட்டுமே எழுதுவேன்.

 கொஞ்சம் நேரம் எடுத்த்து, ரெம்ப சிந்தித்து  ஒரு வாழ்த்து போட்டேன் என்றால் அது உங்களுக்காகவும் சேனையிலும் தான்பா..  

நிச்சியமாக அப்படித்தான் நானும் நினைத்தேன் எவ்வளவு பெரிய பெரிய வரிகள் என்னை சிறகில்லாமல் பறக்கச்செய்து விட்டீர்கள் கொஞ்ச நேரம் நான் பாடும் வானம் பாடியாய் பறந்து கொண்டிருந்தேன் இந்த வாழ்த்து எனக்குத்தானா என்று யோசிக்க வைத்தது மிக்க சந்தோசமாக இருந்தது உங்கள் உள்ளத்தில் ஊற்றெடுத்த இந்த வரிகள் அத்தனையும் தேனாய் இனித்தது எனக்கு மிக மிக சந்தோசம்
என்றும் என் அன்பும் மகிழ்ச்சியும்
என்றும் நன்றியுள்ள நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by ahmad78 Sun 1 Jun 2014 - 13:56

வாழ்த்துக்கள்  *_  *_  *_  *_  *_  *_  ):  ):  ):  ):  ):

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 9:52

தம்பி நிஷா போல எனக்கு வாழ்த்துச் சொல்லத் தெரியாது .

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Ccmickey_zpseeb733bb

அன்பு வாழ்த்துகள் தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by ஜனநாயகன் Mon 2 Jun 2014 - 10:00

அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 10:04

ஜனநாயகன் wrote:அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.

நீங்க எப்படி பதிவு போடுறிங்களோ அவரும் அவ்வழியே (_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by ஜனநாயகன் Mon 2 Jun 2014 - 10:10

பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.

நீங்க எப்படி பதிவு போடுறிங்களோ அவரும் அவ்வழியே (_ 
எக்கா எக்கா ஏக்கா அன்னன அப்டில்லாம் திட்டாதிங்கக்கா.சம்சன்னே வாங்கன்னே சம்சா வாங்கிட்டு.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by Nisha Mon 2 Jun 2014 - 11:10

வாழ்த்துங்க என சொன்னால் வாழ்த்தையே காணோமே!

எங்கே தான் எல்லோரும் போய் விட்டார்கள்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:28

ஜனநாயகன் wrote:
பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.

நீங்க எப்படி பதிவு போடுறிங்களோ அவரும் அவ்வழியே (_ 
எக்கா எக்கா ஏக்கா அன்னன அப்டில்லாம் திட்டாதிங்கக்கா.சம்சன்னே வாங்கன்னே சம்சா வாங்கிட்டு.

சம்ஸன்ணே உங்க தொல்லை தாங்க முடியாம ஊருக்கு போயிருக்கார்  {_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:29

Nisha wrote:வாழ்த்துங்க என சொன்னால் வாழ்த்தையே காணோமே!

எங்கே தான் எல்லோரும் போய் விட்டார்கள்?

நான் வாழ்த்திட்டேன் நிஷா . *_ 

ஆனா உங்களைப் போல என்னால் முடியாது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by ஜனநாயகன் Mon 2 Jun 2014 - 11:31

பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:
பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.

நீங்க எப்படி பதிவு போடுறிங்களோ அவரும் அவ்வழியே (_ 
எக்கா எக்கா ஏக்கா அன்னன அப்டில்லாம் திட்டாதிங்கக்கா.சம்சன்னே வாங்கன்னே சம்சா வாங்கிட்டு.

சம்ஸன்ணே உங்க தொல்லை தாங்க முடியாம ஊருக்கு போயிருக்கார்  {_ 
எக்கா எக்கா ஏக்கா?
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by Nisha Mon 2 Jun 2014 - 11:38

இன்று முதல் பதிவுகளில் ஏக்கா ஏக்கா ஏலக்கா என நம்மை ஏலம் போடும் பதிவுகளை பதிவெண்ணிக்கைகளிலிருந்து நீக்கப்படும் என சட்டம் ஒன்று போடுவோமா பானு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by ஜனநாயகன் Mon 2 Jun 2014 - 11:44

Nisha wrote:இன்று முதல் பதிவுகளில் ஏக்கா ஏக்கா ஏலக்கா  என நம்மை  ஏலம் போடும் பதிவுகளை பதிவெண்ணிக்கைகளிலிருந்து நீக்கப்படும் என சட்டம் ஒன்று போடுவோமா பானு!

அய்யோ எக்கா எக்கா ஏக்கா இந்த வெசம் குடிக்கிர வேல. )*
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by பானுஷபானா Mon 2 Jun 2014 - 11:47

Nisha wrote:இன்று முதல் பதிவுகளில் ஏக்கா ஏக்கா ஏலக்கா  என நம்மை  ஏலம் போடும் பதிவுகளை பதிவெண்ணிக்கைகளிலிருந்து நீக்கப்படும் என சட்டம் ஒன்று போடுவோமா பானு!

இதுவும் நல்லாத் தானே இருக்கு . ஆனா வேற பனிஷெம்ண்ட் குடுக்கனும் யோசிச்சு சொல்லுங்க சாப்புட்டுட்டு வரேன் *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 11:48

ahmad78 wrote:வாழ்த்துக்கள்  *_  *_  *_  *_  *_  *_  ):  ):  ):  ):  ):
நன்றி அஹ்மட் உங்கள் வாழ்த்திற்கு )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 11:49

பானுஷபானா wrote:தம்பி நிஷா போல எனக்கு வாழ்த்துச் சொல்லத் தெரியாது .

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Ccmickey_zpseeb733bb

அன்பு வாழ்த்துகள் தம்பி
விசர் கத கதயாமல் வாழ்த்துங்கோ (_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 11:50

ஜனநாயகன் wrote:அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.
இன்று நேற்றா பல வருட உழைப்பு  _* 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by நண்பன் Mon 2 Jun 2014 - 11:52

பானுஷபானா wrote:
ஜனநாயகன் wrote:அன்னே இவ்ளோ பதிவையும் கைல போட்டீங்களா கல்லு வுட்டு எறிஞ்சீங்களா?.சொல்லுங்கன்னே சொல்லுங்க.

நீங்க எப்படி பதிவு போடுறிங்களோ அவரும் அவ்வழியே (_ 
அலோ எச்சுஸ்மி நாட்டாமி தீர்ப்ப மாற்றிச்சொல்லுங்கள் அவருடன் என்னை இணைக்க வேண்டாம் அவரு வெறும் எக்கா ஏலக்கா நாங்க அப்படி கெடயாது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்! Empty Re: எளிதினில் எட்டாப்பதிவுகள் எழுபத்தியெட்டாயிரம்! நண்பனை வாழ்த்துவோம் வாரீர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum