சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Khan11

இன்றைய டாப் வன் வின்னர் யார்?

+14
rinos
ahmad78
ராகவா
Nisha
நண்பன்
மீனு
jasmin
நேசமுடன் ஹாசிம்
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
rammalar
jaleelge
kalainilaa
SAFNEE AHAMED
18 posters

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Tue 10 Jun 2014 - 23:05

First topic message reminder :

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 2inoz7

இன்று சேனையில் அதிக நேரம் இருந்து பதிவிட்டு டாப் 10 வரிசையில் முதலிடம் மற்றும் அதிக பதிவுகளான சாதனைப் பதிவாக 1401 பதிவுகள் இட்ட ராகவன் உங்களுக்கு  வாழ்த்துக்கள்
மற்றும் இணைந்திருந்த உறவுகள் அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
தொடர்ந்து இணைந்திருங்கள்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்..

Last edited by நண்பன் on Sun 7 Sep 2014 - 9:15; edited 21 times in total

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 12:25

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஐயோ ஐயோ என்னை விட்டுப்போட்டிங்களேப்பா
உங்களுக்கு வெடி வைக்கிறோம் இருங்க  #* 

அதுதானே பாத்தன்....

ஆளையே காணோமே எண்டு....

உடன் அதைச் செய்யுங்கோ.....

பின்ன என் தங்கச்சி பானுக்கு மறுமொழி சொல்லவும் தயாறாகிக்கங்கோ !!!!!!!!!!!!!!!!!!!
தயார் நிலையில் உள்ளேன் ஜீ

பாவம் வீனே வேணா...

பின்னே நீங்க ரொம்ப அழுதுடுவீங்க.....
பல வண்ணங்களில் கலக்குறீங்க பாஸ்  சூப்பர் சூப்பர் 

கலக்க வைத்து அழகு பார்ப்பவர் நீங்கள்தானே பாஸ்
சேனை பல வண்ணங்களில் வர்ணங்களில் மின்னுகிறது அருமையாக உள்ளது பாராட்டுக்கள் அழகு படுத்தும் உங்களுக்கும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 14 Jun 2014 - 12:39

ஆமப்பா கலக்கலோ கலக்கல் களர் கலக்கல் மிக்க மகிழ்ச்சி ஜெலில் அசத்துங்க

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Sat 14 Jun 2014 - 12:51

நேசமுடன் ஹாசிம் wrote:ஆமப்பா கலக்கலோ கலக்கல் களர் கலக்கல் மிக்க மகிழ்ச்சி ஜெலில் அசத்துங்க

ஹாஸீம் அஸ்ஸலாமூ அலைக்கும்’

வரவேற்புடன் நன்ராக ஓய்ந்து போய்ட்டீங்கள் போல......

என்னுடன் இன்னும் எந்தத் தொடர்பும் வைக்கக் கூடாது என்ற வாதமோ ????

புதுத் தூப்பான் ஆரம்பத்தில் நல்லாத் தூக்கும் என்பார்களே !!!! அதுதான்  ஹாஸீம்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 14 Jun 2014 - 12:54

jaleelge wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமப்பா கலக்கலோ கலக்கல் களர் கலக்கல் மிக்க மகிழ்ச்சி ஜெலில் அசத்துங்க

ஹாஸீம் அஸ்ஸலாமூ அலைக்கும்’

வரவேற்புடன் நன்ராக ஓய்ந்து போய்ட்டீங்கள் போல......

என்னுடன் இன்னும் எந்தத் தொடர்பும் வைக்கக் கூடாது என்ற வாதமோ ????

புதுத் தூப்பான் ஆரம்பத்தில் நல்லாத் தூக்கும் என்பார்களே !!!! அதுதான்  ஹாஸீம்...
நிச்சயமாக இல்லை வேலைப்பழு இன்னும் ஓய்ந்தபாடில்லை 
ஓயாத அழுத்தங்களுடன் அயராத போராட்டம் 

வரவில் குறையிருப்பினும் அத்தனையிலும் 
எப்போதும் அப்படியே அதுதான் ஹாசிம்

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Sat 14 Jun 2014 - 13:59

நேசமுடன் ஹாசிம் wrote:
jaleelge wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:ஆமப்பா கலக்கலோ கலக்கல் களர் கலக்கல் மிக்க மகிழ்ச்சி ஜெலில் அசத்துங்க

ஹாஸீம் அஸ்ஸலாமூ அலைக்கும்’

வரவேற்புடன் நன்ராக ஓய்ந்து போய்ட்டீங்கள் போல......

என்னுடன் இன்னும் எந்தத் தொடர்பும் வைக்கக் கூடாது என்ற வாதமோ ????

புதுத் தூப்பான் ஆரம்பத்தில் நல்லாத் தூக்கும் என்பார்களே !!!! அதுதான்  ஹாஸீம்...
நிச்சயமாக இல்லை வேலைப்பழு இன்னும் ஓய்ந்தபாடில்லை 
ஓயாத அழுத்தங்களுடன் அயராத போராட்டம் 

வரவில் குறையிருப்பினும் அத்தனையிலும் 
எப்போதும் அப்படியே அதுதான் ஹாசிம்

உங்களின் தனித்துவம் உங்களுக்கு மட்டுமல்ல..

எமக்கும் அழகுதான் ஹாஸீம்  சார்...

எமது சேனைக்கும் தனியழகுதான் !!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Sat 14 Jun 2014 - 16:51

நண்பர்களுக்குள் ஆயிரம் கொடுக்கல் வாங்கல் இருக்கும் நாம் எதற்கு மூக்கை நுளைக்கனும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 1:13

15- 06 2014 டாப் டென் பதிவாளர்களில் 105 பதிவுகள் இட்டு  முதலிடம் பிடித்த ஜலீல்ஜீயை வாழ்த்துவோம்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 1:17

இன்று முதல்!

தினமும் சுவிஸ் நேரம் இரவு 12. 00 மணிக்கு பின்ன்ர் முந்திய தின டாப் வின்னர் யார் என்பதை பதிகின்றேன்! டாப் டென் லிஸ்ட் வழமைபோல் தலைமை நடத்துனர் நண்பனால் காலையில் வெளியிடப்படும்!

புரிதலுக்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Mon 16 Jun 2014 - 1:34

Nisha wrote:இன்று முதல்!

தினமும் சுவிஸ் நேரம் இரவு 12. 00 மணிக்கு பின்ன்ர்  முந்திய தின டாப் வின்னர் யார் என்பதை  பதிகின்றேன்! டாப் டென் லிஸ்ட்  வழமைபோல் தலைமை நடத்துனர் நண்பனால் காலையில் வெளியிடப்படும்!

புரிதலுக்கு நன்றி!

உங்கள் முயற்சிக்கும்...அக்கரைக்கும்...அசத்தலுக்கும்... புரிதலுக்கும் நன்றிகள் மதிப்புமிகு மேடம். இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 2102049766 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 2102049766 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 2102049766 இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Sleep
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Mon 16 Jun 2014 - 6:33

இங்க என்ன நடக்குது...கொஞ்சம் இரண்டுநாள் வரலனா... டாப் பதிவாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
அண்ணன் ,தங்கை பாசமலர்கள் வளரட்டும்..
நிஷா அக்காவின் அண்ணன் கூடிய விரைவில் வர பிராத்தனை.

ஜலீல்ஜீ
பதிவுகளில் வண்ண வண்ண எழுத்துகளில் மின்னுகிறது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by பானுஷபானா Mon 16 Jun 2014 - 9:29

மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 10:03

அக்கா ஸ்கான் பண்ணிப்போட்ட மாதிரி உள்ளதே காலையில் கவலையுடன் எழுந்த நான் உங்கள் மெயில் கண்டு சந்தோசப்பட்டேன் இதோ நீங்கள் மெயில் அனுப்பிய டாப் டென் லிஸ்ட்

[img]இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Awjm1[/img]

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 10:06

இன்று கவலைப்பட என்ன விடயம் கிடைத்ததுப்பா!

கவலை கவலை என சொல்லிட்டே இருங்க. என்ன்னிடம் அடி தான் வாங்குவிங்க. சின்ன குழந்தைமாதிரி ஏதாவ்து ஒன்றை நினைத்து வருத்துவதுதான் வேலையா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 10:12

Nisha wrote: இன்று கவலைப்பட என்ன விடயம் கிடைத்ததுப்பா!

கவலை கவலை என சொல்லிட்டே இருங்க. என்ன்னிடம் அடி தான் வாங்குவிங்க.  சின்ன குழந்தைமாதிரி ஏதாவ்து ஒன்றை நினைத்து வருத்துவதுதான் வேலையா?

கவலைதான் அதை விடுங்கள் அக்கா படைத்தவனிடம் கேட்டள்ளேன் என் கவலையைப் போக்குவான்..
அக்கா நீங்கள் இட்ட டாப் 10 பதிவை ஏன் தூக்கி விட்டீர்கள் அதுதான் அழகாய் இருந்தது எப்படி போட்டீர்கள்
இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 10449599_655251121230315_943793753_n

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 10:22

நீங்கள் இடும் டாப் டென் லிஸ்ட் அடுத்த நாள் அழியும் காரணம் ஏன்?

இந்த திரியில் முதல் இரு டால் டென் லிஸ்டும் தெரியவில்லை!

நான் போட்டொ பக்கற் றில் ஏற்றி இங்கே இட முயற்சித்தேன். என்னமோ பெயிண்டில் செட் செய்யும் போது பிரச்சனை.

மீண்டும் முயல்கின்றேன். பார்க்கலாம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 10:32

Nisha wrote: நீங்கள் இடும் டாப் டென்  லிஸ்ட்  அடுத்த நாள் அழியும் காரணம் ஏன்?

இந்த திரியில் முதல் இரு டால் டென் லிஸ்டும் தெரியவில்லை!

நான் போட்டொ பக்கற் றில்  ஏற்றி இங்கே  இட முயற்சித்தேன்.  என்னமோ  பெயிண்டில்  செட் செய்யும் போது  பிரச்சனை.  

மீண்டும் முயல்கின்றேன்.  பார்க்கலாம்.
தெரிய வில்லை அக்கா சில நேரம் நான் பேஷ் புக்ல பதிந்து காப்பி எடுப்பேன் அது நிலைத்திருக்கிறது அப்படியே செய்கிறேன் பெயின்லதான் கட் பன்றேன் இல்லை என்றால் போடர் வரும் அதனால் கட் பண்ணி டாப் 10 பகுதியை மாத்திரம் பதிகிறேன் நீங்களும் முயலுங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 10:34

ம்ம் சரி பார்க்கலாம்.

கவனித்தீர்கள் தானே? இரவு 12.00 இலிருந்து டாப் டென் லிஸ்ட் புதிதாகின்றது என!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 11:15

Nisha wrote:ம்ம் சரி பார்க்கலாம்.

கவனித்தீர்கள் தானே?  இரவு 12.00  இலிருந்து  டாப் டென் லிஸ்ட்  புதிதாகின்றது என!
கவனித்தேன் குருவே )( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 11:17

ம்ம்! சரிங்க சிஷ்யரே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Mon 16 Jun 2014 - 16:58

அனுராகவன் wrote:இங்க என்ன நடக்குது...கொஞ்சம் இரண்டுநாள் வரலனா... டாப் பதிவாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
அண்ணன் ,தங்கை பாசமலர்கள் வளரட்டும்..
நிஷா அக்காவின் அண்ணன் கூடிய விரைவில் வர பிராத்தனை.

ஜலீல்ஜீ
பதிவுகளில் வண்ண வண்ண எழுத்துகளில் மின்னுகிறது..

நன்றிகள் டொப் வன் பதிவாளர் அனுராகவா ... உங்களுக்கு என் வணக்கம்...

விறால் எனும் அனு இல்லாத குளத்துக்கு...

குறட்டைகள் அதிகாரியாம் .. என்று எம் ஊரில் சொல்லுவார்கள்...

நான் ஓர் குறட்டை வகையைச் சார்ந்த மீந்தான்.... #)  #)  #) 
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by ராகவா Mon 16 Jun 2014 - 17:02

அரட்டை.குறட்டை,சேட்டை...
மீன் வகையா...அப்ப துள்ளல் இருக்குமே.. :dance:  :dance: 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Mon 16 Jun 2014 - 22:47

அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:இங்க என்ன நடக்குது...கொஞ்சம் இரண்டுநாள் வரலனா... டாப் பதிவாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்..
அண்ணன் ,தங்கை பாசமலர்கள் வளரட்டும்..
நிஷா அக்காவின் அண்ணன் கூடிய விரைவில் வர பிராத்தனை.

ஜலீல்ஜீ
பதிவுகளில் வண்ண வண்ண எழுத்துகளில் மின்னுகிறது..

நன்றிகள் டொப் வன் பதிவாளர் அனுராகவா ... உங்களுக்கு என் வணக்கம்...

விறால் எனும் அனு இல்லாத குளத்துக்கு...

குறட்டைகள் அதிகாரியாம் .. என்று எம் ஊரில் சொல்லுவார்கள்...

நான் ஓர் குறட்டை வகையைச் சார்ந்த மீந்தான்.... #)  #)  #) 
அரட்டை.குறட்டை,சேட்டை...
மீன் வகையா...அப்ப துள்ளல் இருக்குமே.. :dance:  :dance: 

மீன் வகையில் இன்னும் இருக்கப்பா.....

அதாவது...குறட்டை ,சுங்கான் , பனையான் ,...

செப்பலி , சள்ளல் , கெழுத்தில் , விலாங்கு .....,

கொக்குச்சான் , மாம்பழச் சள்ளல் , மஸறி .....,

உழுவை , பொட்டியான் , விரால்....இன்னும் பல உள்ளது.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by நண்பன் Mon 16 Jun 2014 - 23:05

அடக்கடவுளே இது என்ன மீன் மார்கட்டா ஒரு கிலோ என்ன விலை ஜலீல் ஜீ இது புது மீனா பளய மீனா சாப்பிட முடியுமா முடியாதா  ^_ ^_ 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Nisha Mon 16 Jun 2014 - 23:15

என்னாச்சு எல்லோரும் மீனு பேர் சொல்லிட்டிருக்கிங்க!?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by jaleelge Mon 16 Jun 2014 - 23:20

Nisha wrote:என்னாச்சு எல்லோரும்  மீனு  பேர் சொல்லிட்டிருக்கிங்க!?

மீனுவைப் பார்க்க வேண்டும் என்று உங்களிடம் சொன்னாங்களாம் !!!!

நீங்கள் அவவை சேனைக்கு அழைத்து வர வில்லையாம் என்று குறை கூறுகின்றனர்.
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

இன்றைய  டாப் வன் வின்னர் யார்? - Page 4 Empty Re: இன்றைய டாப் வன் வின்னர் யார்?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 40 Previous  1, 2, 3, 4, 5 ... 22 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum