சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Khan11

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

+3
rammalar
நண்பன்
Nisha
7 posters

Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by Nisha Fri 27 Jun 2014 - 0:42

9000 பதிவுகள் இட்ட அனுராகவனுக்கு  வாழ்த்துகள்

ஒன்பது ஆயிரம் பதிவுகள்
ஓடி ஓடி இட்டபின்னும்
ஒட்டி உறவாடுவதில்
ஓய்ந்தென்றும் போ்னதில்லை.!

தமிழ் மொழியில் ஆர்வத்தோடு
தத்திதத்தி எழுதினாலும்
தமிழ் மேல்  கொண்ட பற்றிவனை
தனித்திங்கே காட்டி நிற்கும்!

தட்டிக்குட்டி திட்டினாலும்
தப்புணர்ந்தேன்! தரணியிலே
நல்லவனாய்  நற்பலனை
நானடைவேன் என்றுரைப்பான்!

அறியாபிள்ளை இவனென்று
நாமசந்து நின்றிடுங்கால்
நச்செனத்தான் எதிர் வாக்கை
நயப்படவே உரைத்தி்டுவான்!

அன்பொன்றே இவன் இலக்கு
நட்பொன்றே இவன் எல்லை
தேடல்களும், தேவைகளும்
இவன் வரையில் முடிவிலிதான் !

சேனைத்தமிழ் உலாவெங்கும்
சேட்டை காட்டி  திரியுமிவன்
சேவைதனை நாமுணர்ந்து
சேர்ந்திங்கு வாழ்த்திடுவோம் வாரீர்!!


9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக
மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்  


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 2:37

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! 10501391_661125093976251_552165582_n


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by Nisha Fri 27 Jun 2014 - 2:40

வாழ்த்து சூப்பர்! அதன் வடிமைப்பு இன்னும் அழகு.

வார்த்தைகளும் அதில் வரும் ஜலீஜியின் பெயரும் இன்னும் அசத்தல். ஆமாம் இந்த பெரியவர் ஜலீல்ஜீ்யின் மதிப்புக்குரியவரோ? சரி சரி அப்படியே ஆகட்டும்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 2:41

ராகவனுக்கேற்ற வாழ்த்துப்பா மாலை அக்கா
மிகவும் அழகான வரிகள் ராகவா இப்போதெல்லாம்
உங்கள் காட்டில்தான் மழை வாழ்க வளமுடன்

அக்காவின் அசத்தல் வரிகள்

சேனைத்தமிழ் உலாவெங்கும்
சேட்டை காட்டி திரியுமிவன்
சேவைதனை நாமுணர்ந்து
சேர்ந்திங்கு வாழ்த்திடுவோம் வாரீர்!!
 )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( )(( 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 2:43

Nisha wrote:வாழ்த்து சூப்பர்! அதன் வடிமைப்பு இன்னும் அழகு.

வார்த்தைகளும் அதில் வரும் ஜலீஜியின் பெயரும் இன்னும் அசத்தல். ஆமாம் இந்த பெரியவர் ஜலீல்ஜீ்யின் மதிப்புக்குரியவரோ?  சரி சரி அப்படியே ஆகட்டும்!
அவர் எங்கிருந்தாலும் என் மனதில் அவருக்கு மதிப்புள்ளது அதைப் புரிந்து கொண்டால் சரிதான் இதுதான் என் குணம் அவர் குணம் அறியேன்...


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by Nisha Fri 27 Jun 2014 - 2:49

நான் பெரியவர் என்றது அனுராகவனை ப்பா?

மாறி புரிந்துக்க வேண்டாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by நண்பன் Fri 27 Jun 2014 - 2:54

Nisha wrote: நான் பெரியவர் என்றது அனுராகவனை ப்பா?

மாறி புரிந்துக்க வேண்டாம்.
ஆமாம் வயதில் சின்னவராக இருந்தாலும் நம்மை எல்லாம் சிரிக்க சிந்திக்க வைப்பதில் அவர் பெரியவர்தான்  !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by rammalar Fri 27 Jun 2014 - 5:31

வாழ்த்துகள்...
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by மீனு Fri 27 Jun 2014 - 16:06

அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 16:20

மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower: 
நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by மீனு Fri 27 Jun 2014 - 16:21

அனுராகவன் wrote:
மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower: 
நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..
மீனு வந்தாச்சிபா  :flower: 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 16:22

மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower: 
நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..
மீனு வந்தாச்சிபா  :flower: 
 (((  (((
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by மீனு Fri 27 Jun 2014 - 17:03

அனுராகவன் wrote:
மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower: 
நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..
மீனு வந்தாச்சிபா  :flower: 
 (((  (((

உங்க வேகத்துக்கு பின்னாலும் வர என்னால ஏலாதுபா  அதிர்ச்சி 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by ராகவா Fri 27 Jun 2014 - 17:08

மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:
அனுராகவன் wrote:
மீனு wrote:அன்பு வாழ்த்துக்கள் ராகவன் டாப் வின்னர் நீங்கள்தான் போல் உள்ளது
அசத்துங்க அசத்துங்க :flower: 
நீங்கள் மீண்டும் வரனும்..அப்பதான் நாங்க இன்னும் அசத்த முடியும்..
மீனு வந்தாச்சிபா  :flower: 
 (((  (((

உங்க வேகத்துக்கு பின்னாலும் வர என்னால ஏலாதுபா  அதிர்ச்சி 
தினமும் வாங்கோ..நான் ஒரு தூசு...
ஊக்குவித்தலே, வெற்றியாளர்களை உருவாக்கக் கூடிய வித்தை..
கண்டேன் சேனையில் அதுதான் என் வளர்ச்சி..அது இங்கு நிறைய பேர் உள்ளனர்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by ahmad78 Sat 28 Jun 2014 - 10:25

வாழ்த்துக்கள் தம்பி



 *_  *_  *_  *_  *_  *_  *_ 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! 306918


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by பானுஷபானா Sat 28 Jun 2014 - 10:50

மனமார்ந்த வாழ்த்துகள் ராகவா :)


9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! 087d082b913857a76689a9055378ce17
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்! Empty Re: 9000 ஆயிரம் நற்பதிவுகளுக்காக மனமார்ந்த நல் வாழ்த்துகள் ராகவன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» இன்று பிறந்த நாள் கொண்டாடும்அன்பு நிஷாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
» 88 000 ஆயிரம் பதிவுகள் பதிந்தமைக்காய் அன்பு நண்பனுக்கு வாழ்த்துகள்.!
» ஐம்பதாயிரம் பதிவை எதிர் நோக்கும் ””சம்ஸ்”” இற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...!!!(Muftaa Mod)
» 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum