சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Khan11

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

+4
நண்பன்
ahmad78
rammalar
Nisha
8 posters

Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by Nisha Wed 2 Jul 2014 - 14:31

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை!
நிஷாவின் 4000 மாவது பதிவு!

தித்திக்கும் தேனாய் எத்திக்கும் முழங்க.
பத்திக்கும் நினைவில் இனித்திடும் சேனை !

அத்திக்கு காய் போல் கண்டதும் காய்த்து
காணாமல் பூக்கும்  சத்துக்காய்  நீயே !

உணர்வினில் உருகி உயிர்ப்பினை தருவோர்
உண்மையின் உருவை இங்கே நான் கண்டேன் !

அன்புக்கு பெயர் தான் நண்பனின் பெயரோ
பண்புக்கு நிகராய் ஹாசிமும் உண்டே!

பொறுமையில் பானு பூமியைபோலே
தேடலில் முனைதீன் எறும்பினைபோலாம்!

உரிமையாய் சேட்டைசெய்திடும் ராகவனுடன்
எளிமையின் உருவாய்  தொடர்பவர் பலராம் ?

கூடவே வருவர் பலரிருந்தாலும்  
நட்புக்கு  நிறைவாய் நிகரிவர்க்கிலை !

ஊருடன் கூடி தேரிழுத்தாலும்  
நாருடன் சேர்ந்து பூவும் மணக்கும்!

சேரிடம்  அறிந்து நாமிங்கிணைவோம்
வேறிடம் தேடி நாமினி செல்லோம்!

வேரிற்கு நீரை நாம் தினம் சொரிந்து  
பாரிலே என்றும் உயர்ந்து நாம் செழித்து

நாற்திக்கும் பரவி தத்திக்கும் இதயம்
பற்றிடும் பிடியாய் வற்றாமல் தொடர்வோம் !

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by rammalar Wed 2 Jul 2014 - 15:14

வாழ்த்துகள்
-
 :flower:  :flower:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by ahmad78 Wed 2 Jul 2014 - 16:36

இன்னும் பல லட்சம் பதிவுகளை கடப்பதற்கு வாழ்த்துகிறேன்  *_  *_  *_  *_  *_

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 21:49

அன்புக்காய் ஏங்கிய உள்ளங்களுக்கு
   அன்பாய் பாடம் நடத்திய
எங்கள் கவிக்குயில் நிஷா அக்கா
   உங்கள் கவி வரிகளைப் படிக்கும் போது
இன்னும் பல வரிகளை எதிர்பார்பதென்னவோ உண்மைதான்
   இன்றும் கூட உங்கள் கவி வரிகளைப் படிக்கும் போது
இடையில் முடிந்து விட்டது என்னமோ ஏதோ
    மனதில் ஒரு ஏக்கம் உங்கள் நேரம் போதாமையில்
உங்கள் 4000ம் பதிவில் நீங்கள் எழுதிய கவிதையை
    சின்னதாக சுருக்கி விட்டீர்கள்
இன்னுமின்னும் இது போன்ற அன்பான  அழகான
    கவிதைகளைப் படைக்குமாறு
அன்பாய் வேண்டி 4000ம் பதிவுக்காய்
    வாழ்த்தும் கூறியவனாக
என்றும் மாறா அன்புடன்
    உங்கள் நண்பன்...

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by ராகவா Wed 2 Jul 2014 - 21:57

அக்கா என்று அழைத்தேன் உன்னோடு வம்பு செய்ய..
ஆசையாக அழைத்தாய் என்னை தம்பி என்று சுட்டிக்காட்ட...
இன்பம் பொங்கியது உங்கள் 4000 பதிவால்...
ஈமொய்த்தது அதை காண இங்கு நண்பரக்ள் கூட்டம்..
உன்னை பாராட்டாத கவிஞனுமில்லை சேனையில்
ஊர் போற்ற வாழ்வாய் நாளை எங்கள் நெஞ்சங்களில்..
எட்டு திசைகளும் வாழ்த்திடும் உன் வரவால்
ஏங்கிறோம் உன்னை போல பலரை பாரில் அடைய
ஐயமில்லை நீ ஒருவளை போதும் நாங்கள் பழக..
ஒன்று சொன்னாலும் அவ்வழியில் நடக்க
ஓங்க நீ சொன்ன அறிவுரைகள் சிறக்க..
ஒளவை பார்த்ததில்லை உன் மூலம் பார்க்கிறோம்..
அஃது நீ வாழனும் நாங்கள் என்றும் உங்கள் வழிநடக்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by ராகவா Wed 2 Jul 2014 - 21:58

நண்பன் wrote:
அன்புக்காய் ஏங்கிய உள்ளங்களுக்கு
   அன்பாய் பாடம் நடத்திய
எங்கள் கவிக்குயில் நிஷா அக்கா
   உங்கள் கவி வரிகளைப் படிக்கும் போது
இன்னும் பல வரிகளை எதிர்பார்பதென்னவோ உண்மைதான்
   இன்றும் கூட உங்கள் கவி வரிகளைப் படிக்கும் போது
இடையில் முடிந்து விட்டது என்னமோ ஏதோ
    மனதில் ஒரு ஏக்கம் உங்கள் நேரம் போதாமையில்
உங்கள் 4000ம் பதிவில் நீங்கள் எழுதிய கவிதையை
    சின்னதாக சுருக்கி விட்டீர்கள்
இன்னுமின்னும் இது போன்ற அன்பான  அழகான
    கவிதைகளைப் படைக்குமாறு
அன்பாய் வேண்டி 4000ம் பதிவுக்காய்
    வாழ்த்தும் கூறியவனாக
என்றும் மாறா அன்புடன்
    உங்கள் நண்பன்...
பாரில் உங்கள் கவியால் பூமாலை விழும்..
நன்றி நண்பன் அண்ணா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by rinos Wed 2 Jul 2014 - 21:59

நண்பன் அண்ணனுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்காதான்
வாழ்த்துக்கள் அக்கா
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by rinos Wed 2 Jul 2014 - 22:01

அனுராகவன் wrote:
அக்கா என்று அழைத்தேன் உன்னோடு வம்பு செய்ய..
ஆசையாக அழைத்தாய் என்னை தம்பி என்று சுட்டிக்காட்ட...
இன்பம் பொங்கியது உங்கள் 4000 பதிவால்...
ஈமொய்த்தது அதை காண இங்கு நண்பரக்ள் கூட்டம்..
உன்னை பாராட்டாத கவிஞனுமில்லை சேனையில்
ஊர் போற்ற வாழ்வாய் நாளை எங்கள் நெஞ்சங்களில்..
எட்டு திசைகளும் வாழ்த்திடும் உன் வரவால்
ஏங்கிறோம் உன்னை போல பலரை பாரில் அடைய
ஐயமில்லை நீ ஒருவளை போதும் நாங்கள் பழக..
ஒன்று சொன்னாலும் அவ்வழியில் நடக்க
ஓங்க நீ சொன்ன அறிவுரைகள் சிறக்க..
ஒளவை பார்த்ததில்லை உன் மூலம் பார்க்கிறோம்..
அஃது நீ வாழனும் நாங்கள் என்றும் உங்கள் வழிநடக்க...

அ தொடங்கி ஃ வரை அழகாய் கவிதை எழுதி விட்டீர்கள் ராகவன்
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்..
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by நண்பன் Wed 2 Jul 2014 - 22:03

rinos wrote:
அனுராகவன் wrote:
அக்கா என்று அழைத்தேன் உன்னோடு வம்பு செய்ய..
ஆசையாக அழைத்தாய் என்னை தம்பி என்று சுட்டிக்காட்ட...
இன்பம் பொங்கியது உங்கள் 4000 பதிவால்...
ஈமொய்த்தது அதை காண இங்கு நண்பரக்ள் கூட்டம்..
உன்னை பாராட்டாத கவிஞனுமில்லை சேனையில்
ஊர் போற்ற வாழ்வாய் நாளை எங்கள் நெஞ்சங்களில்..
எட்டு திசைகளும் வாழ்த்திடும் உன் வரவால்
ஏங்கிறோம் உன்னை போல பலரை பாரில் அடைய
ஐயமில்லை நீ ஒருவளை போதும் நாங்கள் பழக..
ஒன்று சொன்னாலும் அவ்வழியில் நடக்க
ஓங்க நீ சொன்ன அறிவுரைகள் சிறக்க..
ஒளவை பார்த்ததில்லை உன் மூலம் பார்க்கிறோம்..
அஃது நீ வாழனும் நாங்கள் என்றும் உங்கள் வழிநடக்க...

அ தொடங்கி  ஃ வரை அழகாய் கவிதை எழுதி விட்டீர்கள் ராகவன்
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்..

ஆமாம் கலக்கி விட்டார் ராகவன் வாழ்த்துக்கள்..

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by ராகவா Wed 2 Jul 2014 - 22:03

எல்லாம் என் அண்ணன் சொல்லிக்குடுத்தது..அவர் சொன்னதில் கொஞ்சம் எடுத்துவிட்டேன்..
இந்த பாராட்டு அவருக்குரியது..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by ராகவா Wed 2 Jul 2014 - 22:04

நண்பன் wrote:
rinos wrote:
அனுராகவன் wrote:
அக்கா என்று அழைத்தேன் உன்னோடு வம்பு செய்ய..
ஆசையாக அழைத்தாய் என்னை தம்பி என்று சுட்டிக்காட்ட...
இன்பம் பொங்கியது உங்கள் 4000 பதிவால்...
ஈமொய்த்தது அதை காண இங்கு நண்பரக்ள் கூட்டம்..
உன்னை பாராட்டாத கவிஞனுமில்லை சேனையில்
ஊர் போற்ற வாழ்வாய் நாளை எங்கள் நெஞ்சங்களில்..
எட்டு திசைகளும் வாழ்த்திடும் உன் வரவால்
ஏங்கிறோம் உன்னை போல பலரை பாரில் அடைய
ஐயமில்லை நீ ஒருவளை போதும் நாங்கள் பழக..
ஒன்று சொன்னாலும் அவ்வழியில் நடக்க
ஓங்க நீ சொன்ன அறிவுரைகள் சிறக்க..
ஒளவை பார்த்ததில்லை உன் மூலம் பார்க்கிறோம்..
அஃது நீ வாழனும் நாங்கள் என்றும் உங்கள் வழிநடக்க...

அ தொடங்கி  ஃ வரை அழகாய் கவிதை எழுதி விட்டீர்கள் ராகவன்
அருமையாக உள்ளது பாராட்டுக்கள்..

ஆமாம் கலக்கி விட்டார் ராகவன் வாழ்த்துக்கள்..
உங்கள் கவியில் ஒன்றை எடுத்துவிட்டேன் அவ்வளவுதான்....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by நேசமுடன் ஹாசிம் Thu 3 Jul 2014 - 6:55

உமை வாழ்த்துவேனென்று 
வார்த்தையெழுதியிருந்தும் 
வாழ்த்திட வகையேதுமின்றிய 
வறியவனாய் நான் 

எம் நட்புக்கு வகைசெய்த 
சேனைத் தமிழ் உலாவுக்கு 
நன்றி 

வகைவகையான பாசத்துடன் 
வலம் வரும் எம் தோழமைகளுக்கும் 
நன்றி 

4000 பதிவுகளல்ல நான்காயிரம் 
காப்பியங்களாய் பதிந்து 
நால்வர் மனதையும் கவர்ந்து 
நாட்களை நலங்களாய் மாற்றிய 
பாசத்துக்குரிய அக்காவுக்கு 
நன்றி 

தொடருங்கள் படருங்கள் 
சேனையின் சுகங்களோடு 
சங்கமமாய் எம் நட்பும் 
சரித்திரம் படைக்குமட்டும் 
சாகசங்கள் நிகழ்த்திடட்டும் 
மகிழ்வுடனும் எழுச்சியுடனும் 
பாராட்டி வாழ்த்துகிறேன் 
பலகோடி நன்றிகள் அக்கா 

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by பானுஷபானா Thu 3 Jul 2014 - 10:50

ஒவ்வொரு ஆயிரம் பதிவையும் எங்களைப் பாராட்டாமல் முடித்ததில்லை.

மனமார்ந்த வாழ்த்துகள் நிஷா ...இதே அன்புடன் என்றும் தொடர்ந்து சேனையில் பயணிக்க வேண்டுகிறேன்....
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by Nisha Mon 7 Jul 2014 - 0:50

rammalar wrote:வாழ்த்துகள்
-
 :flower:  :flower:

மனமார்ந்த நன்றிகள் ஐயா!

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Thankyou-580x436

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by Nisha Mon 7 Jul 2014 - 0:52

ahmad78 wrote:இன்னும் பல லட்சம் பதிவுகளை கடப்பதற்கு வாழ்த்துகிறேன்  *_  *_  *_  *_  *_

மிக்க மகிழ்ச்சி சாரே! நான் இலட்சங்கள் பதிய வேண்டுமெனில் நீங்களும் அதே இலட்சங்களை எனக்கு முன்னால் தாண்டி இருக்க வேண்டுமாக்கும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by Nisha Mon 7 Jul 2014 - 1:04

நண்பன் wrote:
அன்புக்காய் ஏங்கிய உள்ளங்களுக்கு
   அன்பாய் பாடம் நடத்திய
எங்கள் கவிக்குயில் நிஷா அக்கா
   உங்கள் கவி வரிகளைப் படிக்கும் போது
இன்னும் பல வரிகளை எதிர்பார்பதென்னவோ உண்மைதான்
   இன்றும் கூட உங்கள் கவி வரிகளைப் படிக்கும் போது
இடையில் முடிந்து விட்டது என்னமோ ஏதோ
    மனதில் ஒரு ஏக்கம் உங்கள் நேரம் போதாமையில்
உங்கள் 4000ம் பதிவில் நீங்கள் எழுதிய கவிதையை
    சின்னதாக சுருக்கி விட்டீர்கள்
இன்னுமின்னும் இது போன்ற அன்பான  அழகான
    கவிதைகளைப் படைக்குமாறு
அன்பாய் வேண்டி 4000ம் பதிவுக்காய்
    வாழ்த்தும் கூறியவனாக
என்றும் மாறா அன்புடன்
    உங்கள் நண்பன்...

சின்ன குழந்தையுள்ளம் கொண்ட பெரிய வள்ளலப்பா நீர்!
இன்னும் இன்னும் வேண்டுமென கேட்குமுள்ளம்
மின்னும் எழுத்தில் வாழ்த்தும் உள்ளம்

மென்மையான சிறுபிள்ளைபோல்
கள்ளமின்றி அன்பைச்சொரிந்து
அனைவரையும் அரவனைக்குமுள்ளம் !

அன்பின் முன்னே அனைத்தையுமே
தூசியென எண்ணச்செய்யும்
பண்புள்ளம் உன்னுள் கண்டேன்!

வாழ்த்த்துக்கு நன்றிப்பா!

Post by Nisha Mon 7 Jul 2014 - 1:06

அனுராகவன் wrote:
அக்கா என்று அழைத்தேன் உன்னோடு வம்பு செய்ய..
ஆசையாக அழைத்தாய் என்னை தம்பி என்று சுட்டிக்காட்ட...
இன்பம் பொங்கியது உங்கள் 4000 பதிவால்...
ஈமொய்த்தது அதை காண இங்கு நண்பரக்ள் கூட்டம்..
உன்னை பாராட்டாத கவிஞனுமில்லை சேனையில்
ஊர் போற்ற வாழ்வாய் நாளை எங்கள் நெஞ்சங்களில்..
எட்டு திசைகளும் வாழ்த்திடும் உன் வரவால்
ஏங்கிறோம் உன்னை போல பலரை பாரில் அடைய
ஐயமில்லை நீ ஒருவளை போதும் நாங்கள் பழக..
ஒன்று சொன்னாலும் அவ்வழியில் நடக்க
ஓங்க நீ சொன்ன அறிவுரைகள் சிறக்க..
ஒளவை பார்த்ததில்லை உன் மூலம் பார்க்கிறோம்..
அஃது நீ வாழனும் நாங்கள் என்றும் உங்கள் வழிநடக்க...

ஆத்திசூடியை வாழ்த்தில் கொண்டு வந்து வாழ்த்திடும் ராகவனின் அன்புள்ளம் கண்டு மனம் நிறைந்தேன். அகம் மகிழ்ந்தேன்.. !

நன்றி நன்றிப்பா!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by Nisha Mon 7 Jul 2014 - 1:08

rinos wrote:நண்பன் அண்ணனுக்கு அக்கா என்றால் எனக்கும் அக்காதான்
வாழ்த்துக்கள் அக்கா

அப்படியா!

பாட்டி யென நண்பன் சொன்னால் பாட்டி என்பீர்களோ என்னை!

வாழ்த்துக்கு நன்றிப்பா! இயன்ற வரை சேனைக்கு வாருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by Nisha Mon 7 Jul 2014 - 1:13

நேசமுடன் ஹாசிம் wrote:உமை வாழ்த்துவேனென்று 
வார்த்தையெழுதியிருந்தும் 
வாழ்த்திட வகையேதுமின்றிய 
வறியவனாய் நான் 

எம் நட்புக்கு வகைசெய்த 
சேனைத் தமிழ் உலாவுக்கு 
நன்றி 

வகைவகையான பாசத்துடன் 
வலம் வரும் எம் தோழமைகளுக்கும் 
நன்றி 

4000 பதிவுகளல்ல நான்காயிரம் 
காப்பியங்களாய் பதிந்து 
நால்வர் மனதையும் கவர்ந்து 
நாட்களை நலங்களாய் மாற்றிய 
பாசத்துக்குரிய அக்காவுக்கு 
நன்றி 

தொடருங்கள் படருங்கள் 
சேனையின் சுகங்களோடு 
சங்கமமாய் எம் நட்பும் 
சரித்திரம் படைக்குமட்டும் 
சாகசங்கள் நிகழ்த்திடட்டும் 
மகிழ்வுடனும் எழுச்சியுடனும் 
பாராட்டி வாழ்த்துகிறேன் 
பலகோடி நன்றிகள் அக்கா 

ஹாசிம் நாற்பது வரிகளில் எழுதுதலை விட நான்கே வரியில் உங்களால் வாழ்த்து திரி தொடங்கி வாழ்த்தும் சூழல் வரும் போது நான் அடைவேன்.

மீண்டும் உங்கள் வரவும் தரவும் இங்கே தொடர வேண்டும் என்பது தான் என் வேண்டுதல்கள். சேனைக்கு உங்கள் பதிவுகள் மகுடமெனில் உங்கள் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் எமக்காக ஊந்து சக்தியாகின்றதுப்பா!

உள்ளத்தில் இருப்பதை அப்படியே கள்ளமின்றி சொல்லிட பாராட்டிடௌங்களையன்றி யாராலும் இயலாதுப்பா!

இந்த புரிதலும் அன்பும் நட்பும் என்றும் தொடரட்டும்.

வாழ்த்துக்கு நன்றி!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by rammalar Mon 7 Jul 2014 - 6:04

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! F6cca8b7-6bec-473d-963a-020bdb1ff217_S_secvpf

-
உழைப்புக்கும் அன்புக்கும் கிடைத்த பரிசு
-
வாழ்த்துகள்
-
தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Oct
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by நண்பன் Tue 8 Jul 2014 - 12:04

Nisha wrote:
நண்பன் wrote:
அன்புக்காய் ஏங்கிய உள்ளங்களுக்கு
   அன்பாய் பாடம் நடத்திய
எங்கள் கவிக்குயில் நிஷா அக்கா
   உங்கள் கவி வரிகளைப் படிக்கும் போது
இன்னும் பல வரிகளை எதிர்பார்பதென்னவோ உண்மைதான்
   இன்றும் கூட உங்கள் கவி வரிகளைப் படிக்கும் போது
இடையில் முடிந்து விட்டது என்னமோ ஏதோ
    மனதில் ஒரு ஏக்கம் உங்கள் நேரம் போதாமையில்
உங்கள் 4000ம் பதிவில் நீங்கள் எழுதிய கவிதையை
    சின்னதாக சுருக்கி விட்டீர்கள்
இன்னுமின்னும் இது போன்ற அன்பான  அழகான
    கவிதைகளைப் படைக்குமாறு
அன்பாய் வேண்டி 4000ம் பதிவுக்காய்
    வாழ்த்தும் கூறியவனாக
என்றும் மாறா அன்புடன்
    உங்கள் நண்பன்...

சின்ன குழந்தையுள்ளம் கொண்ட பெரிய வள்ளலப்பா நீர்!
இன்னும் இன்னும் வேண்டுமென கேட்குமுள்ளம்
மின்னும் எழுத்தில் வாழ்த்தும் உள்ளம்

மென்மையான சிறுபிள்ளைபோல்
கள்ளமின்றி அன்பைச்சொரிந்து
அனைவரையும் அரவனைக்குமுள்ளம் !

அன்பின் முன்னே அனைத்தையுமே
தூசியென எண்ணச்செய்யும்
பண்புள்ளம் உன்னுள் கண்டேன்!

வாழ்த்த்துக்கு நன்றிப்பா!

பாலை வனத்தில் கொழுத்தும் வெயிலில் ஐஸ் கிரீம் சாப்பிடுவது போன்றுள்ளது அக்கா உங்கள் வரிகள் ம்ம் பிரமாதம்  )(( )(( 

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள்  தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.! Empty Re: தித்திக்கும் தேனாய் இனிய நினைவலைகள் தரும் சேனை! நிஷாவின் 4000 மாவது பதிவு.!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum